Thursday, February 15, 2007

Caught in a Tag!

A English post after a long...long time!I was tagged to this by the "ever-questioning-my-comments" pria! For everyones sake, I have "shrinked" it according to my own judgement.கவல படாதீங்க! தமிழ்ல நான் சொல்லுறேன்..

Favorite Colors: Red. சிகப்பு பிடித்தவங்க "Want to live Life to its max"
Favorite Food: அம்மா சமையல்! இதுக்கு ஆங்கிலம் தேவையில்லை!
Favorite Month: என் தாய் நாடு சுதந்திரம் அடைந்த மாதம்
Favorite Songs: மூடுக்கு தகுந்து! இப்போதைக்கு மனதில் ஓடும் வரிகள் "சிரித்தாய் இசை அறிந்தேன்... நடந்தாய் திசை அறிந்தேன்..." பாடல்!
Favorite Movie: பம்பாய்.. அதுல மனிஷாவ அவ்ளோ பிடிக்கும் எனக்கு! பொதுவா மண்ரத்னம் படம்னா பிடிக்கும்..
Favorite Sport: விளையாட Chess, Cricket வேடிக்கை பார்க்க: Cricket
Favorite Season: நம்மூரில் மழைகாலம்.. இங்கே, பனி உருகி புல் தழைக்கும் காலம்..

8 CURRENTS
Current Mood:
கடுப்பு (இத எழுத இல்ல.. வேற..), தவிப்பு..நம்ம மூட் சரியில்லை!
Current Taste: சாப்பிட்ட வாழைபழம்!
Current Clothes: நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை ;)
Current Desktop: A Beheaded knight..
Current Toe nail Color: சீ சீ.. இது என்ன சின்ன புள்ளதனமா!
Current Time: எனக்கு எப்பவும் நல்ல நேரம்தான்!
Current Surroundings: தனிமை.. கணினி..கடவுள்
Current Thoughts: நம்ம வேற ஏதோ எழுத ஆரம்பிச்சு, இது நியாபகம் வந்து இத எழுதறோமே, அத எப்ப போடுவோம்!


6 FIRSTS
First Best Friend:
ஆண்களில் Malik, பெண்களில் அம்மா.
First Screen Name: AresLordofWar -- Ares நிஜமாவே யுத்த தேவதை!
First Pet: அழகான வெள்ளை நிற "ராஜபாளையம்" வேட்டை நாய் ஒன்று!
First Piercing: நினைவில்லை! நினைவிற்கு பின், அதுவுமில்லை!
First Album: அப்படினா?
First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!

6 LASTS
Last Cigarette: நண்பர்களோடு பாண்டிச்சேரியில்..
Last Drink: Lemon Tea! என்னோட favorite!
Last Car Ride: யார் கூட?
Last Movie Seen: பொய்
Last Phone Call: தெலுங்கு பேசும் தோழி ஒருத்தியோடு!
Last Book Read: R.A.Salvatore's "Forgotten Realms" series

Have You Ever Broken the Law: அது முக்கியமில்லை! இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்!
Have You Ever Been Arrested: பார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!
Have You Ever Been on TV: இது ஒரு கேள்வியா? ஏறி நின்னா உடையாது!
Have You Ever Lied: இல்லை! :P
Have You Ever Kissed Someone You Didn't Know: சொன்னா அடிவிழும்!

5 THINGS
Thing You're Wearing: நக்கல்! எப்பவும் கூட இருக்கும்!
Thing You've Done Today: இந்த பதிவு!
Thing You Can Hear Right Now: "கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா...... உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்..."
Thing You Can't Live Without: எதுவுமில்ல!
Thing You Do When You're Bored: கவித ... பதிவு...

3 PEOPLE YOU CAN TELL ANYTHING TOநான், நான், நான்

1 THING YOU WANT TO DO BEFORE YOU DIEஇத படிச்ச உங்களுக்கு நன்றி சொல்லுவது!

---------------------------------------
இத யாருக்காச்சும் Tag செய்யவா? பாவம் வேணாமோ? சரி freeya விடு!

114 மறுமொழிகள்:

ramya said...

phassttt...

ramya said...

chumma t, soda ellam solli tension pannama nalla enakku pidichadha edhachum order pannu..

ramya said...

//அம்மா சமையல்// same pinch, narukkunu killiten ...enakkum amma samayal, amma samayaley, amma samayal mattum...

ramya said...

//கடுப்பு (இத எழுத இல்ல.. வேற..), தவிப்பு..நம்ம மூட் சரியில்லை!// y watsup da...any prbs at office..

//நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை ;)// dhoda..

//சீ சீ.. இது என்ன சின்ன புள்ளதனமா!// comedya irukku costin nijamave..

//எனக்கு எப்பவும் நல்ல நேரம்தான்!//adhu ennamo vaasthavam than..

//தனிமை.. கணினி..கடவுள்// eppodhumey nee ippadi than irupiya..i mean in thanimai..

ramya said...

//இது ஒரு கேள்வியா? ஏறி நின்னா உடையாது!//hey manasatchiyoda pesu da ma..

//Have You Ever Kissed Someone You Didn't Know: சொன்னா அடிவிழும்// yarukkitta adivizhum sir...

hows seetha..ava kooda than last pesaniya..

ramya said...

ippove solliten if anybody asks u y this ramya is getting u 10 comment, 5 commentunu ketta nee badhil solla koodadhu avangalukku...purinjuko...

k4karthik said...


aa.. tag-unakka... tag-gaku nakka..
aa.. tag-unakka... tag-gaku nakka..
அட.. இதாங்க இப்போ tag song..

k4karthik said...

//tagged to this by the "ever-questioning-my-comments" pria! //

யாருங்க.. எங்க கட்சிக்காரரை கேள்வி கேட்குறது??? கண்டிப்பா இது எதிர் கட்சி சதி தான்.. பாத்துக்குரேன்...

k4karthik said...

//Favorite Colors: Red. //

நீங்க தல ரசிகருங்களா??? ஒகே..ஒகே...!!

k4karthik said...

//அதுல மனிஷாவ அவ்ளோ பிடிக்கும் எனக்கு!//

எவ்ளோனு சொன்னீங்கனா ந்ல்ல இருக்கும்ல... ஹி..ஹி

k4karthik said...

//Current Mood: கடுப்பு (இத எழுத இல்ல.. வேற..), தவிப்பு..நம்ம மூட் சரியில்லை!//

whats wrongu...?? கட்சில பதவி குடுக்கலேனா உடன கடுப்பாயிடுராங்கப்பா....

k4karthik said...

//Current Thoughts: நம்ம வேற ஏதோ எழுத ஆரம்பிச்சு, இது நியாபகம் வந்து இத எழுதறோமே, அத எப்ப போடுவோம்!//

மக்கா.. நீ நம்ம ஜாதிடா...

k4karthik said...

//First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!//

அவ்வ்வ்வ்வ்....

k4karthik said...

//
Have You Ever Broken the Law: அது முக்கியமில்லை! இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்!//

நீதான்யா கட்சிக்கு ரொம்ப தேவை... கட்சி மேலிடம்... ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்...

k4karthik said...

//Have You Ever Been Arrested: பார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!//

மக்கா.. வேண்டாம்.. விட்டா இதுக்கே நாலு போஸ்ட் போடுவ..
கண்ட்ரோல் பிளீஸ்...

இனிமே யாரவது ட்ரீம்ஸ் தம்பிட இதுமாதிரி கேள்வி கேட்டீங்க.. அப்பரம் நடக்குரதே வேற... சொல்லிட்டேன்..

k4karthik said...

//
1 THING YOU WANT TO DO BEFORE YOU DIEஇத படிச்ச உங்களுக்கு நன்றி சொல்லுவது! //

கட்சி சார்பாக தம்பி ட்ரீஸ்க்கு ரொம்ப தாங்ஸ்ங்க..

k4karthik said...

//@ramya.....
ippove solliten if anybody asks u y this ramya is getting u 10 comment, 5 commentunu ketta nee badhil solla koodadhu avangalukku...purinjuko...//

5க்கே கேள்வினா... என் நிலமை???

k4karthik said...

19...

k4karthik said...

20... rounda pootachchu...

coming back for 50....

Raji said...

Aanalum porumai romba jasthinga..
//அம்மா சமையல்//
:)

Bharani said...

adada....ingayum vandhacha indha tag tholla....mudiyala...mudiyala....ellarum niruthunga....

Bharani said...

//என் தாய் நாடு சுதந்திரம் அடைந்த மாதம்//...pull arikiduba :)

//நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை //...nalla solraangayya detailu...

Bharani said...

//பார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!
///....anna..mudiyaleenganna :)

//இத படிச்ச உங்களுக்கு நன்றி சொல்லுவது///...adra adra :)

Dreamzz said...

@rammy
//phassttt... //
First vandha rammykku oru special something sollungappa!

ambi said...

//First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!
//
ROTFL :) ithellam 26 th machuuuu aama solliten! :)

Dreamzz said...

@rams
// same pinch, narukkunu killiten ...enakkum amma samayal, amma samayaley, amma samayal mattum... //
ulagathula niraiya perukku pidicha vishayam illaiya ihu :))

Dreamzz said...

@ramya
//y watsup da...any prbs at office..
//
ROFL! athu ellam onnum illama.. personal problems :P

//eppodhumey nee ippadi than irupiya..i mean in thanimai..
//
ippdai na? eppadi? p[olumbikittava? ;)

illama, innaiku romba yosichitu irundhena.. so mood out.. vera onnum illa!

Dreamzz said...

@ramya
//yarukkitta adivizhum sir...//
unkitta thaan! ithukellam naan enna adiaala yerpaadu panna mudiyum?

//hows seetha..ava kooda than last pesaniya..
// ava kannadam!

Dreamzz said...

@ramya
//ippove solliten if anybody asks u y this ramya is getting u 10 comment, 5 commentunu ketta nee badhil solla koodadhu avangalukku...purinjuko...

//
yaarum ketkamaataanga!

Dreamzz said...

@vedha
//அட்டெண்டன்ஸ் ப்ளீஸ்:)
இந்த வார சம்திங் நான் உதிர்த்தது இல்லை ட்ரீம்ஸ், சுட்டது:) //

சுட்ட வரி சுடாத வரு எல்லாம் கணக்கு இல்ல வேதா! நீங்க சொல்லி நான் படிச்சேன்... அதுனால எனக்கு நீங்க உதிர்தது தான்!

Dreamzz said...

@k4k
//aa.. tag-unakka... tag-gaku nakka..
aa.. tag-unakka... tag-gaku nakka..
அட.. இதாங்க இப்போ tag song..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... பாசக்கார பயபுள்ள! தனியா அவரே எத்தண்ணை commentaraaru! பாட்டு எல்லாம் பாடி commentaraaru!

டேய் அண்ணனுக்கு ஒரு சோடா சொல்லுங்கடா!

Dreamzz said...

@k4k
//யாருங்க.. எங்க கட்சிக்காரரை கேள்வி கேட்குறது??? கண்டிப்பா இது எதிர் கட்சி சதி தான்.. பாத்துக்குரேன்... //
ithu ISI sathi thittam!

//நீங்க தல ரசிகருங்களா??? ஒகே..ஒகே...!! //
:) neengalumaa?

//எவ்ளோனு சொன்னீங்கனா ந்ல்ல இருக்கும்ல... ஹி..ஹி //
:P athellam sonna ungalukku nalla irukkum.. enakku udhai vilum!

Dreamzz said...

@k4k
//நீதான்யா கட்சிக்கு ரொம்ப தேவை... கட்சி மேலிடம்... ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்... //

aama, namakku theriyaama, namma katchi melidam yaaruppa athu?

//மக்கா.. வேண்டாம்.. விட்டா இதுக்கே நாலு போஸ்ட் போடுவ..
கண்ட்ரோல் பிளீஸ்... //

ROFL! அந்த பயம் இருந்தா சரி! ஒரு முதல் கனவு போட்டே உங்கள்ளுக்கு எல்லாம் இப்படி கண்ணு கட்டுதே, நான் 4,5 போட்டேன்னா என்ன ஆகும்! ;))


//இனிமே யாரவது ட்ரீம்ஸ் தம்பிட இதுமாதிரி கேள்வி கேட்டீங்க.. அப்பரம் நடக்குரதே வேற... சொல்லிட்டேன்.. //
அண்ணாத்த சொல்லிட்டாருல... அப்புறம் என்ன?

Dreamzz said...

@ராஜி
//Aanalum porumai romba jasthinga..
//அம்மா சமையல்//
:) //
பதிவு போட்டதுக்கா? இல்ல அம்ம சமையல் சாப்பிடுவதற்க்கா?

Dreamzz said...

@bharani
//adada....ingayum vandhacha indha tag tholla....mudiyala...mudiyala....ellarum niruthunga.... //
aamanga bharani!

Dreamzz said...

@bharani
//....anna..mudiyaleenganna :)//
ROFL! ellam iruppathu thaan!

////நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை //...nalla solraangayya detailu... ///
;) ellam unga neram!

Dreamzz said...

@ambi
////First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!

ROTFL :) ithellam 26 th machuuuu aama solliten! :) //

lol! 26th machu super machi! ellam unga nallathuku thaan ambi!

Syam said...

//Current Clothes: நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை

Current Toe nail Color: சீ சீ.. இது என்ன சின்ன புள்ளதனமா!//

ROTFL :-)

Syam said...

//First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!//

apdi podunga aruvaala :-)

Syam said...

//Last Phone Call: தெலுங்கு பேசும் தோழி ஒருத்தியோடு!//

athu thaana...endha language ah irundhaalum kadalai la correct ah irukanum :-)

Arunkumar said...

attendance potukuren.

Arunkumar said...

//
Have You Ever Broken the Law: அது முக்கியமில்லை! இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்!
//

adhu :)

nalla irundadhu unga FIRSTs and LASTS..

Arunkumar said...

//
Have You Ever Been on TV: இது ஒரு கேள்வியா? ஏறி நின்னா உடையாது!
//
LOL :)

aprom, ungalukku adikkadi bore adichi engalukku neraya padhivu kedaikanumnu kettukuren :)

Arunkumar said...

Rounda 45 potu apeet aayikiren :-)
namakku lemon tea vendaam, oru nalla masala tea anuppina nalla irukkum

மு.கார்த்திகேயன் said...

//இத யாருக்காச்சும் Tag செய்யவா? பாவம் வேணாமோ? சரி freeya விடு!//

நீங்க ரொம்ப நல்லவரு ட்ரீம்ஸ் :-)

மு.கார்த்திகேயன் said...

//Favorite Month: என் தாய் நாடு சுதந்திரம் அடைந்த மாதம்
//

wow!

//இப்போதைக்கு மனதில் ஓடும் வரிகள் "சிரித்தாய் இசை அறிந்தேன்... நடந்தாய் திசை அறிந்தேன்..." பாடல்!//

pale..pale.. Namma favorite :-)

மு.கார்த்திகேயன் said...

/First Pet: அழகான வெள்ளை நிற "ராஜபாளையம்" வேட்டை நாய் ஒன்று!
//

Ah!

//Last Phone Call: தெலுங்கு பேசும் தோழி ஒருத்தியோடு!//

உங்க சம்பாஷணை எந்த மொழில ட்ரீம்ஸ்!

//Have You Ever Kissed Someone You Didn't Know: சொன்னா அடிவிழும்!
//

சும்மா நமக்கு மட்டும் சொல்லுப்பா ட்ரீம்ஸ்!

மு.கார்த்திகேயன் said...

//1 THING YOU WANT TO DO BEFORE YOU DIEஇத படிச்ச உங்களுக்கு நன்றி சொல்லுவது! //

ட்ரீம்ஸ்! உன்னை என்னன்னு சொல்றதுப்பா!

/Thing You're Wearing: நக்கல்! எப்பவும் கூட இருக்கும்!
//

ஹை!

//Have You Ever Broken the Law: அது முக்கியமில்லை! இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்!//
படா ஆளுப்பா நீ, ட்ரீம்ஸ்

ஜி said...

50 மொதல்ல போட்டுக்கிறேன்

ஜி said...

ம்ம்ம்ம்...

//Have You Ever Kissed Someone You Didn't Know: //

என்ன இது அசிங்கமான கேள்வியெல்லாம் இருக்குது... இந்த மாதிரி பேசுறவங்கக்கூட எங்க மம்மி சேரக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க ;))))

ஜி said...

சீக்கிரம் முடிச்சிடுறேன்னு இவ்வளவு பெருசா போட்டுட்டீங்க...

"சும்மா மானிட்டர் தொடக்கிற உனக்கு இந்த கேள்வி தேவையா"ன்னு கேக்குறது புரியுது...

ஜி said...

ஓ... மாலிக் அவ்வளவு ஜிகிரிதண்டா தோஸ்தா....

Priya said...

Dreamzz: Thank you for doing a wonderful tag.

Current Clothes: நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை

Current Toe nail Color: சீ சீ.. இது என்ன சின்ன புள்ளதனமா!

Just laughing.

Everyone likes their mother cooking the best in the world.

What a freedom to people here being not tagged.

Dreamzz said...

@syam
////First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!//

apdi podunga aruvaala :-) //
;) neengale sollunga naatamai.. irukiravanunga torture thaanga mudiyala!

Dreamzz said...

@arun
//attendance potukuren.

2/16/2007 11:40 AM


Arunkumar said...
//
Have You Ever Broken the Law: அது முக்கியமில்லை! இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்!
//

adhu :)//

namakku ithu thaana mukkiyam ;)

//nalla irundadhu unga FIRSTs and LASTS..
//thanksnga arun!

Dreamzz said...

@arun
//aprom, ungalukku adikkadi bore adichi engalukku neraya padhivu kedaikanumnu kettukuren :) //
apparam unga nilamai ellam yaaru ninaichu paarpa?
enna perunthanmai ungalukku!

Dreamzz said...

@arun
//Rounda 45 potu apeet aayikiren :-)
namakku lemon tea vendaam, oru nalla masala tea anuppina nalla irukkum //
agaa! tei annanukku oru special masala tea sollidungappa!

Dreamzz said...

@kaarthi
//நீங்க ரொம்ப நல்லவரு ட்ரீம்ஸ் :-) //

awww.... enna romba nallavarunu sillitaangamma!

////Last Phone Call: தெலுங்கு பேசும் தோழி ஒருத்தியோடு!//

உங்க சம்பாஷணை எந்த மொழில ட்ரீம்ஸ்!//
english paathi tamil paathi telugu meethi!

//சும்மா நமக்கு மட்டும் சொல்லுப்பா ட்ரீம்ஸ்! //
apparama! thaniya solluren!

Dreamzz said...

@z
/50 மொதல்ல போட்டுக்கிறேன் //
ahaa! latea vandhaalum kalakiteenga! good! dei namma zkku oru tea!

Dreamzz said...

@z
//என்ன இது அசிங்கமான கேள்வியெல்லாம் இருக்குது... இந்த மாதிரி பேசுறவங்கக்கூட எங்க மம்மி சேரக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க ;)))) //
ahaa! vitta pathivu ellam censor board approve panna pinna podanumnu solluvinga pola!

// ஓ... மாலிக் அவ்வளவு ஜிகிரிதண்டா தோஸ்தா....
// aamanga! naan 1st standardla avan veetukku poganum enru thinamum adam pidipenaam!

Dreamzz said...

@pria
//Dreamzz: Thank you for doing a wonderful tag.//
hehe! thanks ellam vendaanga.. ithuellam namakku oru matter a!

//Current Clothes: நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை
Current Toe nail Color: சீ சீ.. இது என்ன சின்ன புள்ளதனமா!
//
Just laughing.
//
:)

//Everyone likes their mother cooking the best in the world.
// neengaluma?

//What a freedom to people here being not tagged. // thani mandidha sudhanthirathil theevira nambikai aalan naan ;)

Porkodi (பொற்கொடி) said...

oops :(

My days(Gops) said...

//அதுல மனிஷாவ அவ்ளோ பிடிக்கும் எனக்கு//
appppa ungalukku ethanai vayasu irrukum sumaaraa?
he he he sollungalen...


//பனி உருகி புல் தழைக்கும் காலம்..
wow, avlo nalla irrukum enna?

My days(Gops) said...

//நம்ம மூட் சரியில்லை!//
aiyoyo, idhuku modhal'la en blog'a oru vela padichi irrupeeengalo?

//நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை ;)//
lol.. nalla punch...


//இது என்ன சின்ன புள்ளதனமா!//
aiyo aiyo..

//எனக்கு எப்பவும் நல்ல நேரம்தான்!
eppavumey positive ...gud gud.
(naanum appadi thaan)

My days(Gops) said...

//நினைவில்லை! நினைவிற்கு பின், அதுவுமில்லை!//

nalla soneeenga ponga...

//மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!//
cough cough.... makkal'la naanum oruthan thaaney?

My days(Gops) said...

//இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்//
koduthuvatchavaru neeenganu naan solluven....

//பார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!//

vendaaam vendaaam, adha solli ungalukku home sick undaaaka engalukku viruppam illai....already neenga ippa thanimai'la idha eludhikittu irrukeeenga...


//ஏறி நின்னா உடையாது!//
eppadi'nga ippadi ellam yosikireeenga?

//சொன்னா அடிவிழும்!//
neeenga sollaatium அடிவிழும்..
olunga respect'a sollidunga..solliten...

My days(Gops) said...

/ நக்கல்! எப்பவும் கூட இருக்கும்!
appadina enna'ngna?

//நான், நான்//
indha rendu perum yaaaru?


//Thing You Can't Live Without: எதுவுமில்ல//
appadinu edhuvum irrukaaa? jollunga'pa...

My days(Gops) said...

//இத படிச்ச உங்களுக்கு நன்றி சொல்லுவது! //

vanakkam....

My days(Gops) said...

70 oru round a irrukattum

Marutham said...

:D HI hi hi...
Tag vaaram polum... :P
Enakkum same tag..
so padicha influence aagum..adhaala....Endha mudichutu varen...;) in few days..
but thirutu thanama unga paper'a etti parthadhula..
//First Best Friend: ஆண்களில் Malik, பெண்களில் அம்மா.// Sooper!! :D

Examiner veliya thalida poraar ...Me later comings :)

Marutham said...

72

My days(Gops) said...

73 naan potta

My days(Gops) said...

74 yaaru varuvaa? vandhu prize'a kothikittu povaaa?

My days(Gops) said...

75 adichiten...

oru fresh apple juice plz..

Marutham said...

:( my stupid connxn.............

enakku dhaan apple juice :((

KK said...

//பார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!//

Yenna manohara padam paarthutu panneengala intha Tag'a??

//நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை ;)//
ROTFL!!!

Marutham said...

@Gops,
Kind of u...Share panikalaam...

Dreamz..u will give for both of us'nalum ok!! :D

Marutham said...

79

Marutham said...

80....

SO ippo 2 glass....enaku onnu :p gops'kum onnu

@Gops,
Problem solved .. CHEERS!

Harish said...

"ார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!"
Konnuta nanba...

Dreamzz said...

@porkodi (a.k.a pointers)
//oops :( //

appadina??

Dreamzz said...

@mygops
//appppa ungalukku ethanai vayasu irrukum sumaaraa?
he he he sollungalen...//
ROFL! enakku avala antha padathula mattum thaan pidikkum!

/koduthuvatchavaru neeenganu naan solluven....//
neenga ethula matineenga?


////மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!//
cough cough.... makkal'la naanum oruthan thaaney? //
pinna! ellam unga nanmaikku thaan!

Dreamzz said...

@my gops
//vendaaam vendaaam, adha solli ungalukku home sick undaaaka engalukku viruppam illai....already neenga ippa thanimai'la idha eludhikittu irrukeeenga...
//
enna nalla manasu ungalukku!

//70 oru round a irrukattum //
adada! dei gopskku oru glass apple cider!

Dreamzz said...

@maru
//:D HI hi hi...
Tag vaaram polum... :P
Enakkum same tag..
so padicha influence aagum..adhaala....Endha mudichutu varen...;) in few days..
but thirutu thanama unga paper'a etti parthadhula..
//First Best Friend: ஆண்களில் Malik, பெண்களில் அம்மா.// Sooper!! :D

Examiner veliya thalida poraar ...Me later comings :) //
vaamma! seekiram undha mudi!

//:( my stupid connxn.............

enakku dhaan apple juice :(( //
dei ammani kochikiraanga paruda.. ivangalukkum onnu kodu.

ippo happy thaana!

Dreamzz said...

@harish
//"ார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!"
Konnuta nanba...//

thanks nanba!

golmaalgopal said...

summa solla koodadhu..unga tag semma range...

nice nakkals all round.... :)

Anonymous said...

Past tense of 'shrink' is 'shrunk' - not 'Shrinked' :)))

Bloody hell, u just doesn't seem to improve at all do you , Darr ? ??

Porkodi (பொற்கொடி) said...

adhu late attendancu dreamzz! :)

Porkodi (பொற்கொடி) said...

ada

Porkodi (பொற்கொடி) said...
This comment has been removed by the author.
Porkodi (பொற்கொடி) said...

aha yaradhu

Porkodi (பொற்கொடி) said...

100ku pottiya :(

Porkodi (பொற்கொடி) said...

seri enaku kidakanum nu irukradhu kidaikkama pogaadhu :)

Porkodi (பொற்கொடி) said...

enna dreamz romba naala kaadhal kadhai kavidhai kaanom?!

Porkodi (பொற்கொடி) said...

edhu epdiyo

Porkodi (பொற்கொடி) said...

namma velai

Porkodi (பொற்கொடி) said...

correcta mudinja

Porkodi (பொற்கொடி) said...

podhum!

Porkodi (பொற்கொடி) said...

potaach!

Priya said...

Nalla tag. Naan varathukulla 100 comment a? Pointer Porkodi kku veetla pozhudhu pogala pola..

Priya said...

//அம்மா சமையல்!//
nyabaga padithitingale!


//Current Mood: கடுப்பு //
ippa sari ayiducha?

//நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை//
LOL...

//First Pet: அழகான வெள்ளை நிற "ராஜபாளையம்" வேட்டை நாய் ஒன்று! //
unga kitta jakradhaya irukkanum pola irukku.

//First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!//
LOL. cha.. neenga othukkadhadhala dhan vijay indha podu podrar.


//பார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!//
kavidha...kavidha...

Priya said...

//இத யாருக்காச்சும் Tag செய்யவா? பாவம் வேணாமோ? சரி freeya விடு!
//

neenga romba nallavarnu prove pannitinga..

Marutham said...

:D Jucie kudikka vandhaen

Hehehe....
Thaanx....:D
Inoru cup?? :)

Porkodi (பொற்கொடி) said...

@priya:
yen indha poraamai :)

SKM said...

//நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை ;)// LOL!

//இது ஒரு கேள்வியா? ஏறி நின்னா உடையாது!//aahaa!yeppdi ippdi??:D

//அதுல மனிஷாவ அவ்ளோ பிடிக்கும் எனக்கு!//manisha va??????:(

//Have You Ever Broken the Law: அது முக்கியமில்லை! இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்!//
adhu!pala Naal thirudan oru naal agappaduvan.Careful.;)

//இத படிச்ச உங்களுக்கு நன்றி சொல்லுவது///mei silirkudhu nanba.
good one Dreamzz.

My days(Gops) said...

107

My days(Gops) said...

108 potaachi

k4karthik said...

யாருப்பா.. நமக்கு தெரியாம இங்க century போட்டது??
அட.. நம்ம பொற்கொடியா??
ஒகே..ஒகே..

k4karthik said...

இன்னும் ஒரு ரன் எடுத்துகுறேன்...

Porkodi (பொற்கொடி) said...

k4k, naamellam ore katchi thaane? yaaru potta enna, varradha pagirndhu unbom :))

Marutham said...

Its getting late..
Pesama padichudren...:) Idho goings...

Dreamzz said...

கமணட்டிட்ட கட்சி நண்பர்களுக்கும், பொது ஜனத்துக்கும், எதிர் கட்சிக்கும் நன்றி!..

நிறைய ஆணி புடுங்க பாக்கி இருப்பதால், பொதுவா ஒரு பதில் கமணட்டா இத கருதவும்!

நன்றி.. வணக்கம்!

(அட இது நிஜமாலுமே நாந்தான்!)

Marutham said...

:) OKees.....
3 ppl - LOL,
Hearings..Kavidhaya..angayuma?? :P

Over all super tag :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

dreamz, asathal tag answers. piditha maadhathil en manadhai thottu viteergal..piditha friendilum nalla urukkam...

TV maela ninaa was too good :-)

before you die - yes please take my good comment. VERY NICE POST