Tuesday, February 06, 2007

Photo Blog

மு.கு: இதுக்கு நம்ம priablog-ப்ரியா வும், ராஜியும், கிட்டுவும், adiyaவும், நாட்டாமையும், 'ஜி'யும் , முதல் முறை visit அடித்த kkயும் எழுதிய கதைய comment section ல பாருங்க! அப்புறம் நம்ம வேதா ஒரு அழகான கவிதையே எழுதீருக்காங்க அதையும் பாருங்க - in Comment section-----------------------------------------**
சும்மா! இப்போதைக்கு! படத்துல கதை சொல்ல முடுயுமா? இத பாருங்க!
படம் பார்த்து கதை சொல்க! நான் அப்புறமா கடசில சொல்லறேன்.












பி.கு: mostly புரிந்து இருக்கும். மிச்ச விளக்கம்- கிருஷ்ணர் படம் - அந்த குழந்தை அழகை பார்த்து வரைந்தது. இராவணன் படம் - குடிச்சு தாடி வைத்த பின், அவன் முகத்துக்கு பொருந்தியது. கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்!

103 மறுமொழிகள்:

ramya said...

first commentitu poi padikaren da...

ramya said...

oho...parthuten, michadhuku explanation enga...deivamum arakanum nammul than irukiranga ok...adhenna luv letter ezhudhi luv panitu, appram pirinju thanni adichu arakan madiri ayidaran...idhu than mattera..correcta da...

Priya said...

Dreamzz:

I cannot write a story but just jorted out my points.

1. My fingers are so yummy, what will my mom feed me now.

2.Nothing tastes better than butter when stolen.

3. I am growing little bit.

4. Gosh its time to take my exams and break my brians.

5. I love being a teenager.

6. Flowers have good smell and girls love it.

7. Why are you hurting me when I like the most.

8. Its our love finally accepted./ married

9. Either love failure/ relationship problems between husband and wife.

10. God take me with you coz my heart is already dead or lost forever.

Priya said...

Life is full of innocence unless/ until it hurts or destroys unknowingly.

Bharani said...

super concept...kalakiteenga :)

Bharani said...

kaalam kaalama namma vazhkayilum tamizh cinemalayum nadakura story dhaan....adhuku unga photos dhaan juuper :)

Bharani said...

//கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்//...enna oru dialog...ennama ezhudharaangappa :)

Bharani said...

ellam padathulayum....that innocent looking padam super...appadi paarthu paarthe nammala kavuthudaraanga :)

Anonymous said...

A vey fine concept...who or what is responsible for this turn around? Is that the girl? marriage?
or the life itself?

கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்!
absolutely!

k4karthik said...

அட.. கலக்கலா storyboard எல்லாம் போட்டு கதை சொல்லிட்டீங்க....

//கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்!//

நச்சுனு சொன்னீங்க..

Raji said...

//படம் பார்த்து கதை சொல்க//
Let me give a try ..Okay vaa-nga

Puthiya ulagil-Indha puviyil
kuzhandhaiyaga pirandaen
Kurumbudan valarundaen
Vazhkai sakkaram urundoodiyadhu
Yen kanavugaludan...
Pennaaaga malarundhuvitaen yendru
Thirumanam mudiththanar yen paetturor oruvanukku..
Naanum en kanavugaludan
Adivaikkiraen en vazhkai paathaikku
Kattiyavanoo kudikkaran..
Poruthu paarthaen ..
Thirundhi viduvan yendra nambikkayil...
Avan thirundha villai...
Poongi ezhundaen pathira kaaliyaga!!

Illa vera maadhiriya....Yedho nambalala mudincha level-kku solliaachunga

Raji said...

//பி.கு: mostly புரிந்து இருக்கும். மிச்ச விளக்கம்- கிருஷ்ணர் படம் - அந்த குழந்தை அழகை பார்த்து வரைந்தது. இராவணன் படம் - குடிச்சு தாடி வைத்த பின், அவன் முகத்துக்கு பொருந்தியது. கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்! //
Apuram andha penna vachu kittu irukkuradhu ponnu-nu imagine panitaen(!?)...
First பி.கு kavanikka uttachunga..Sorry...So reframe the story...

Puthiya ulagil-Indha puviyil
kuzhandhaiyaga pirandaen
Kurumbudan valarundaen
Vazhkai sakkaram urundoodiyadhu..
Valibanaaanaen...
Varaindhaen kaadhal madal
Avalai paartha udan..
Kaadhal malarundhadhu iruvarukkum
Aanal adhai unarum munbae
Mudindhathu thirumanam yenakku -verupudan
Matraoruvaloodu...
Yen kanavulagil avaludan naan..
Avala-ya illai yennaya marakka
Indha kuduvayudan Naan..
Vazhkiraen yennai marandhavanai..
Varungalum sollum mudivukkaga?

It sounds bad?..Nope...
Yellam oru try dhaanae...

மு.கார்த்திகேயன் said...

அழகான படங்கள் ட்ரீம்ஸ்..

அதற்கு ரம்யாவும் ராஜியும் தந்த சொந்த விளக்கமும் அருமை

மு.கார்த்திகேயன் said...

ஓ..அது ப்ரியா தந்த விளக்கம்ல.. நான் ரம்யா என்று சொல்லிவிட்டேன் :-)

Dreamzz said...

@rammy
sonnaalum sollanaalum nee thaan first :)

Dreamzz said...

//oho...parthuten, michadhuku explanation enga...deivamum arakanum nammul than irukiranga ok...adhenna luv letter ezhudhi luv panitu, appram pirinju thanni adichu arakan madiri ayidaran...idhu than mattera..correcta da... //

correct! namma priyavum, raajiyum eludhinadha paru! puthu kadhaiye solraanga !

Dreamzz said...

@priya
namma kadhai poda sombarithanam pattu padam potta, neenga commentlaye kadhai pottu kalakiteenga! supernga! thanks!

Dreamzz said...

@bharani
//kaalam kaalama namma vazhkayilum tamizh cinemalayum nadakura story dhaan....adhuku unga photos dhaan juuper :) //

aama bharani.. ethanai kaalathukku intha kadhaiyee ooduthu enru parpom!

Dreamzz said...

////கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்//...enna oru dialog...ennama ezhudharaangappa :) //

ROFL! thanks bharani! ellam unga script odava eluthitten!

Dreamzz said...

@veera
//A vey fine concept...who or what is responsible for this turn around? Is that the girl? marriage?
or the life itself?//
thanks veera. That is the glitch. everyone can form their own little story based on the picture, and it is off my shoulders :)

//கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்!
absolutely! //
yeah! :)

Dreamzz said...

@k4k
// k4karthik said...
அட.. கலக்கலா storyboard எல்லாம் போட்டு கதை சொல்லிட்டீங்க....//

romba project panreenga! blogkku vandhu dash board discussion, story board enru ellam pesareenga!

//கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்!//

நச்சுனு சொன்னீங்க..
//
thanksnga!

Dreamzz said...

@raaji
//First-try:////படம் பார்த்து கதை சொல்க//
Let me give a try ..Okay vaa-nga
//

adada! indha anglela naan kooda yosikalainga!

Dreamzz said...

@raaji
//Apuram andha penna vachu kittu irukkuradhu ponnu-nu imagine panitaen(!?)...
First பி.கு kavanikka uttachunga..Sorry...So reframe the story...//

che.. reframe ellam panna vendaam! mudhal kadhaiye super.. 2ndum super! thanksnga!

Dreamzz said...

@kaarthi
//அழகான படங்கள் ட்ரீம்ஸ்..

அதற்கு ரம்யாவும் ராஜியும் தந்த சொந்த விளக்கமும் அருமை //

aamaa.. ellarum avangala thaan paaratanum!

//ஓ..அது ப்ரியா தந்த விளக்கம்ல.. நான் ரம்யா என்று சொல்லிவிட்டேன் :-)
// yeah! priya therinja kobichikka poraanga!

Priya said...

@ Dreamzz:

Edho ootreenganu puriyudhu:)

The last pic', I never thought it to be a demon. I felt it as a failure in struggle.

Swamy Srinivasan aka Kittu Mama said...

dreamz,
photovilum oru urainadai...pinreenga...

"kadavul paathi mirugam paadhi irandhum seidha kalavi naan" - kamal solvadhu dhaan ninavukku varudhu...

priya raji comments poi paarkiraen ippo

Swamy Srinivasan aka Kittu Mama said...

priya and raji -- amakalamaa ezudhi irukkeenga...naanum en pangukku onnu thoovaraen :-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

ippo namba sarakku :-)

1. What shoould i break now hmmm
2. ஒவரா வெண்ணை தின்னு கொஞ்சம் கேரா தான் இருக்கு
3. வாழ்க்கைச் சக்கரம் நின்று தான் தீருமென ஒரு அடையாளம்
4. பொருப்பான பையனிடம் காணும் ஒரு முகம்
5. மறக்க முடியாத அந்த இரட்டை ஜடை நாட்கள்
6. மலர்ந்ததை எண்ணி பெருமை கொள்ளும் மலர்கள்
7. கால் நடனத்தில் சோக முகபாவங்கள்
8. காதல் வந்தால் வானம் பூமிக்கு வருமென்ற மாயை
9. ராதையை இழந்த ஒருவரின் போதை
10 .தலை தெரிக்க ஓடுவதென்பது இதுதானா

Adiya said...

long long ago so-long ago oru village illa oru kid poraindhuchu.
adhu kanna maathiri erukuma..

appadi oru beatuy.. appadieya wheel 4 gear illa pottu vayghama vandha... anth kanna oru super teen boy erukan.

namma last post story-illa vara surya maathiri exam ellam ezthuran, nalla padikuran appuram

super matter love pannuran antha figurea.
love work aghi kalynam pannikeran.

kalyanthuku appauram Silendru Oru Kadhal aa vara maathiri wife oda join panni saraku poduran. :)

Subam :_)

Syam said...

நானும் ஒரு கதை சொல்லிட்டு போறேன்....சின்ன வயசுல நல்லா இருந்தோம்...அப்புறம் ரோஜா பூ எடுத்திட்டு போய் ஒரு லவ் பண்ண ட்ரை பண்ணோம்...லவ் ஒர்க் அவுட் ஆகல...தண்ணியடிச்சு முனியப்ப சாமி மாதிரி ஆகியாச்சு கடைசில :-)

Syam said...

ஆமா என்னாது இது திடீர்னு படம் வரஞ்சு எங்கள எல்லாம் கதை எழுத சொல்றீங்க...உங்களுக்கு கதை எழுதி போர் அடிச்சு போச்சா :-)

Porkodi (பொற்கொடி) said...

ipdi thidirnu kadhai ezhuda sonna eppdi :( vara vara unga blog ku varave bayama irukku ponga :)

Porkodi (பொற்கொடி) said...

sari nu naanum yosichu oru kadhaiya sollalam nu vandha nattamai adha potutaru :( great minds think alike enna panradhu sollunga :(

Syam said...

//great minds think alike enna panradhu sollunga :(
//

@பொற்கொடி,

இதுக்கு சிரிக்கனும்... :-)

ஜி said...

ennatha solla...

ungaloda pona kathaiya imagine panna kooda correctaa thaan irukuthu...

ஜி said...

eveningaa porumaiya yositchi oru kathaiya frame pannuren.. inga ekkachakka aani... athunaala... appaalika varren..

Dreamzz said...

@priya
//@ Dreamzz:

Edho ootreenganu puriyudhu:)

The last pic', I never thought it to be a demon. I felt it as a failure in struggle. //

ROFL... naan wikipedia la irundhu ravanan padam eduthu potta, ellarum atha karuppasaamy enru thappa ninaichiteenga :)

parava illanga.. neenga sonna kadhaiyum, ore anglela nalla thaan fit aaguthu :)

Dreamzz said...

@kittu
//dreamz,
photovilum oru urainadai...pinreenga...

"kadavul paathi mirugam paadhi irandhum seidha kalavi naan" - kamal solvadhu dhaan ninavukku varudhu...//

aamanga... actualla, ippadi oru nija kadhai undu - Englandla.. but instead of krishna and ravana it is jesus and satan. atha maruvi naan ippadi potten !

//priya raji comments poi paarkiraen ippo // atha paarunga mudhalla!

Dreamzz said...

@kittu
neengalum oru arumaiyaana kadhai pottu irueeknga!

supernga!

thanks kitu!

Dreamzz said...

@ adiya
//kalyanthuku appauram Silendru Oru Kadhal aa vara maathiri wife oda join panni saraku poduran. :)

Subam :_)
//

adada! asathareenga! ithu!

sooper adiya!

Dreamzz said...

@syam
//நானும் ஒரு கதை சொல்லிட்டு போறேன்....சின்ன வயசுல நல்லா இருந்தோம்...அப்புறம் ரோஜா பூ எடுத்திட்டு போய் ஒரு லவ் பண்ண ட்ரை பண்ணோம்...லவ் ஒர்க் அவுட் ஆகல...தண்ணியடிச்சு முனியப்ப சாமி மாதிரி ஆகியாச்சு கடைசில :-) //

வாங்க நாட்டாமை! உங்க கதயும் super.. porkodi kooda itha thaan podaratha irunthaangalaam!

Dreamzz said...

@syam
//ஆமா என்னாது இது திடீர்னு படம் வரஞ்சு எங்கள எல்லாம் கதை எழுத சொல்றீங்க...உங்களுக்கு கதை எழுதி போர் அடிச்சு போச்சா :-) //

enakku kadhai ellam eludhave vaaradhu enbathu unmai :) athaan ungala ellam eludha vaikalam enru oru nallennam!

Dreamzz said...

@ji
//ungaloda pona kathaiya imagine panna kooda correctaa thaan irukuthu...
//

LOL.. but athukkum ithukkum sambandham illa! vitta ella tamil padamum en kadhai enru solluveenga pola ;)

Dreamzz said...

@ji
//eveningaa porumaiya yositchi oru kathaiya frame pannuren.. inga ekkachakka aani... athunaala... appaalika varren.. //

Sure Ji.. unga kalakalaiyum parpom!

SKM said...

post potadhae theriyadhu.
Nan yen moolaiyai yellam romba kashtam kodukka virumbala. Good idea and by the way Raji and Priya nallavae kadhai solli irukanga.

ஜி said...

ஹிரோயின் நெல்லை கிராமத்துல பிறக்குறாங்க...
ஹீரோ கல்கத்தால வெண்ணைத் திருடி திண்ணுக்கிட்டு இருக்காரு...
கல்கத்தால இருந்து நெல்லைக்கு போற மாட்டுவண்டி சக்கரம் கழண்டு ஓடிறுது...
அத சரி பண்றதுக்காக ஹீரோ சீரியஸா ரிஸர்ச் பண்றாரு...
ரெண்டாவது ஹீரோயின் அவரு ரிஸர்ச் பண்றத ஓரமா நின்னுப் பாத்து "ச்சே எவ்வளவு ஹாண்ட்சம்"னு விஜயகாந்தப் பாத்து ஆச்சர்யபடுற சவுந்தர்யா மாதிரி ஆச்சர்ர்ய படுது...
வல்லவன் ஸ்டைல்ல ரெண்டு ஹீரோயினியோட டான்ஸ் ஆடுறாரு ஹீரோ. அதுக்கு ஒன்னறை கோடி ருபாய்க்கு TRயோட ரோஜாப்பூ செட்...
இவரு டூயட் பாடுன மேட்டர் தெரிஞ்சு மெயின் ஹீரோயினி ஹீரோக்கு ஒரு பெரிய பல்பு. சப் ஹீரோயினியும் ஏற்கனவெ கமிட்டட் ஆன ஹீரோவ சும்மா நெனச்சுப் பாத்ததுக்காக கவலப்பட்டு கழண்டுக்கிட்டா...
அப்புறம் விரக்தியான ஹீரோ நாட்ட திருத்துறதுக்காக மதுபான கடைகளை ஒழிக்கிறார்..
அதுனால கலவரப்பட்ட மக்கள் வில்லன்கள் ஆயிடுறாங்க... அதுக்கப்புறம் உள்ளக் கதைய நீங்க கற்பனைப் பண்ணிக்கோங்க...

Dreamzz said...

@skm
//post potadhae theriyadhu.
Nan yen moolaiyai yellam romba kashtam kodukka virumbala. Good idea and by the way Raji and Priya nallavae kadhai solli irukanga. //

:) oknga! no problem!.. namakku thaanpala anglela kadhaisollarangale!

Dreamzz said...

@ji
adada.... unga karpanai kuthurai mela ulagatha pala murai round adichiteenga!valga ungal thirmai! valarga ungal kadhaigal!

Anonymous said...

//ஹிரோயின் நெல்லை கிராமத்துல பிறக்குறாங்க...
ஹீரோ கல்கத்தால வெண்ணைத் திருடி திண்ணுக்கிட்டு இருக்காரு...
கல்கத்தால இருந்து நெல்லைக்கு போற மாட்டுவண்டி சக்கரம் கழண்டு ஓடிறுது...
அத சரி பண்றதுக்காக ஹீரோ சீரியஸா ரிஸர்ச் பண்றாரு...
ரெண்டாவது ஹீரோயின் அவரு ரிஸர்ச் பண்றத ஓரமா நின்னுப் பாத்து "ச்சே எவ்வளவு ஹாண்ட்சம்"னு விஜயகாந்தப் பாத்து ஆச்சர்யபடுற சவுந்தர்யா மாதிரி ஆச்சர்ர்ய படுது...
வல்லவன் ஸ்டைல்ல ரெண்டு ஹீரோயினியோட டான்ஸ் ஆடுறாரு ஹீரோ. அதுக்கு ஒன்னறை கோடி ருபாய்க்கு TRயோட ரோஜாப்பூ செட்...
இவரு டூயட் பாடுன மேட்டர் தெரிஞ்சு மெயின் ஹீரோயினி ஹீரோக்கு ஒரு பெரிய பல்பு. சப் ஹீரோயினியும் ஏற்கனவெ கமிட்டட் ஆன ஹீரோவ சும்மா நெனச்சுப் பாத்ததுக்காக கவலப்பட்டு கழண்டுக்கிட்டா...
அப்புறம் விரக்தியான ஹீரோ நாட்ட திருத்துறதுக்காக மதுபான கடைகளை ஒழிக்கிறார்..
அதுனால கலவரப்பட்ட மக்கள் வில்லன்கள் ஆயிடுறாங்க... அதுக்கப்புறம் உள்ளக் கதைய நீங்க கற்பனைப் பண்ணிக்கோங்க... //

Fantastic G.... Terrific imagination... You may well direct a tamil movie which most of the time needs no logic...

k4karthik said...

50....

k4karthik said...

போட்டாச்சு half century....

k4karthik said...

@ஜி

//ஹிரோயின் நெல்லை கிராமத்துல பிறக்குறாங்க...
ஹீரோ கல்கத்தால வெண்ணைத் திருடி திண்ணுக்கிட்டு இருக்காரு...
கல்கத்தால இருந்து நெல்லைக்கு போற மாட்டுவண்டி சக்கரம் கழண்டு ஓடிறுது...
அத சரி பண்றதுக்காக ஹீரோ சீரியஸா ரிஸர்ச் பண்றாரு...
ரெண்டாவது ஹீரோயின் அவரு ரிஸர்ச் பண்றத ஓரமா நின்னுப் பாத்து "ச்சே எவ்வளவு ஹாண்ட்சம்"னு விஜயகாந்தப் பாத்து ஆச்சர்யபடுற சவுந்தர்யா மாதிரி ஆச்சர்ர்ய படுது...
வல்லவன் ஸ்டைல்ல ரெண்டு ஹீரோயினியோட டான்ஸ் ஆடுறாரு ஹீரோ. அதுக்கு ஒன்னறை கோடி ருபாய்க்கு TRயோட ரோஜாப்பூ செட்...
இவரு டூயட் பாடுன மேட்டர் தெரிஞ்சு மெயின் ஹீரோயினி ஹீரோக்கு ஒரு பெரிய பல்பு. சப் ஹீரோயினியும் ஏற்கனவெ கமிட்டட் ஆன ஹீரோவ சும்மா நெனச்சுப் பாத்ததுக்காக கவலப்பட்டு கழண்டுக்கிட்டா...
அப்புறம் விரக்தியான ஹீரோ நாட்ட திருத்துறதுக்காக மதுபான கடைகளை ஒழிக்கிறார்..
அதுனால கலவரப்பட்ட மக்கள் வில்லன்கள் ஆயிடுறாங்க... அதுக்கப்புறம் உள்ளக் கதைய நீங்க கற்பனைப் பண்ணிக்கோங்க...//


யப்பா சாமி.... எப்படி இப்படி??? நல்ல வேளை... இதுக்கு மேல எங்க கற்பனைனு சொன்னீங்க.....

ramya said...

jus do a favor, mail who's that blogger who got tat comment for the previous post...do it w/o fail..

Swamy Srinivasan aka Kittu Mama said...

@dreamz
naan kadhai maadhiri yosichhu sollalla :-)...ellam ovvoru photovai mattumae kurikkum...

Porkodi (பொற்கொடி) said...

mudhar kanavu thiruppi padichen ippo ana ore kuzhappama irukku! :( edhuvanalum nalla padiya nadakka vazhthukkal :))

Priya said...

Enga kadaiye ketu unga kadhaiye miss pannidadeenga.

KK said...

Vanakkam Dreamz... First time varen... Inthanga yen Kathai :D

Neengalam usual'a kathaila flash back than paarthu irupeenga... oru change'ku flashfront paakalam...
First picture : Ithu than Krishna, Azhagana 7 month kuzhanthai...
Second pic : Peru mattum Krishna illai seyallayum Krishna'va irunthan kishna. Avan chutti thanam ooruke theeriyum... Yenna neja Krishnar butter thirudi saapitar ivan avan ammaku theriyama butter biscuit saaptan.
3rd pic : Flashback'u tortoise suthura maathiri flashfrontku wheel suthuvom... Lets see ivan vaazhkai yeppadi poga pothunu...
4th pic : Kalooriku padika ponan krishnan...
5ht pic: Anga avan class'la Radha appadinu oru ponna paartha odane manasa parikoduthutan....
6th pic : Antha 4 yrs'la avangalukku nadula kadhal malarnthathu...
7th pic: Konja naal kazhichu appa and amma samathathodu kalyanamum nadanthathu...
8th pic: Kalyanathukku appuramum avanga kadhal innum stronga valarnthathu...
9th pic: Kadhalum oru beer adichu vara mappu maathiri... Konja nerathukku nalla irukkum... appuram yerangidum...
10th pic: Kadhal kammi aanathum Krishna than veetla yella velaiyum paarka vendiyathu aagiduchu... At this stage of his life... avan aasa padurathellam... avanukku 10 kai iruntha nalla irukumenu than... Antha alavukku ammani avanukku velai kodukuraanga :D

G3 said...

ROTFL @ KK's story :-)

Pesaama neenga nijamaavae kollywoodkku entry kuduthudalaam :-D

@Dreamzz : Nalla creative-a post podareengappa :-)

Dreamzz said...

@k4k
//போட்டாச்சு half century.... //
யாரப்பா அங்கே 50 அடித்த இவருக்கு ஒரு பொன்னாடை போடுங்க!
(திரும்ப கொடுக்கனும்.. அடுத்த முறை வேணும்ல!)

:)

Dreamzz said...

@ ஜி, k4k, veera

ஜி, எல்லாம் உங்க கதை திறமைய பாத்து அப்படியே ஆடிட்டோம்! கலக்கறீங்க! what is the secret?

Dreamzz said...

@வேதா
//அய்யோ ஏனடி
என்னை தின்றாய்
பின்
சென்றாய்,
என் மனதின்
அரக்கனை உன்
காலடியின் தேய்த்து
பிண்டமாக்கி. //


கவிதை super! thanksnga! alagaana kavidhai koduthathukka!kadhai keetaa kavidhaiye kodukkum nalla ullatha paraaturen!

Dreamzz said...

@kittu
//naan kadhai maadhiri yosichhu sollalla :-)...ellam ovvoru photovai mattumae kurikkum... //

atha padichaave oru kadhai outline varudhu annatha! unga thiramai appadi.. neengale venaamnu ninaicha kooda thaana varudhu!

Dreamzz said...

@porkodi
//mudhar kanavu thiruppi padichen ippo ana ore kuzhappama irukku! :( edhuvanalum nalla padiya nadakka vazhthukkal :))

//

innum kulappama! neenga naan edit pannum munnadi padicheengala! appauvuma? LOL... pesaama ramyavaa podasolluren.. okngala!

Dreamzz said...

@priya
//Enga kadaiye ketu unga kadhaiye miss pannidadeenga. //

adada, intha nerathulayum en mela ivlo akkarai katureengale, u r a true sister :)

Dreamzz said...

@kk
//Vanakkam Dreamz... First time varen... Inthanga yen Kathai :D//

vaanga kk ! vanthamaikku romba nanri!

itho unga kadhaiya padikinren!

Dreamzz said...

@kk
//10th pic: Kadhal kammi aanathum Krishna than veetla yella velaiyum paarka vendiyathu aagiduchu... At this stage of his life... avan aasa padurathellam... avanukku 10 kai iruntha nalla irukumenu than... Antha alavukku ammani avanukku velai kodukuraanga :D //

really hilarious!supernga! vandha mudhalcommentlaye kalakiteenga!

Dreamzz said...

@g3
//ROTFL @ KK's story :-)

Pesaama neenga nijamaavae kollywoodkku entry kuduthudalaam :-D

@Dreamzz : Nalla creative-a post podareengappa :-) //

necessity is the motherofinvention enruchummava sonnaanga! orukadhaiku bathila, padam pottu ethanai kadhai ippo! :))

thanks g3!

KK said...

Dreamz ippo than onnu thonuchu.... Kathai finishing dialogue... namma hero sollurathu... Yeppadi iruntha naan ippadi aagitenen... Thiruppi wheel'a kaaturom... back to infant...
Subham... appadinu board'a potu kathaiya close pannurom :)

Arunkumar said...

my God, naan innum attendance kooda podaliya ?

Arunkumar said...

nalla pictures, supera kadhai sollirkaanga makkals :)

ippodaiku vera endha kadhaiyum enakku thonala.. strike aachunaalum notaamai maathiri kadhai thaaan thonum :)

Arunkumar said...

kk innaiku padu bayangara formla irukkaru...
saga,
kalakkals :)

Arunkumar said...

eppa G, nalla kadhai aana ella kadailayum ending sollave maatiyapa?

Arunkumar said...

ok dreamzz/surya/di**sh :)
rounda 75 pottutu apeet aayikiren

Anonymous said...

//veda said...
கள்ளமில்லா வயதில்
என் விரல் தின்றேன்
வெண்ணை திருடிய கண்ணனாய்
காலச் சக்கரமாய்
கணங்கள் சுழன்றன
கவலையில்லா வாழ்விற்கு
படிப்பை தின்றேன்.

வருடங்கள் என் வயதை தின்ன
உன் விழிகள்
என்ற மலர்கள்
என்னை தின்றன;
என்னை நீயும்
உன்னை நானும்...

அய்யோ ஏனடி
என்னை தின்றாய்
பின்
சென்றாய்,
என் மனதின்
அரக்கனை உன்
காலடியின் தேய்த்து//

sabaiyorkalae...vedavukku
"kavippaerarasi" pattam kodukkalaam enbathai thalmaiyudan therivitthu kolkiren...

Dreamzz said...

@kk
//Dreamz ippo than onnu thonuchu.... Kathai finishing dialogue... namma hero sollurathu... Yeppadi iruntha naan ippadi aagitenen... Thiruppi wheel'a kaaturom... back to infant...
Subham... appadinu board'a potu kathaiya close pannurom :) //

ahaa! vidaama yosichu eludhina kadhaiya innum ethareengale! unga vidamuyarchiyum, commitmentum, ennai mei silirka veikuthu!


thanksnga! super!

Dreamzz said...

@arunk
//my God, naan innum attendance kooda podaliya ? //

vidunga! athaan vanthuteengalla!

Dreamzz said...

@arunk
//nalla pictures, supera kadhai sollirkaanga makkals :) //
thanksnga! namma makkal supera kadhai pottu irukaanga.

//ippodaiku vera endha kadhaiyum enakku thonala.. strike aachunaalum notaamai maathiri kadhai thaaan thonum :) //
sari vidunga! irukira kadhaiye kanna kattuthu! ;)

//ok dreamzz/surya/** :)
rounda 75 pottutu apeet aayikiren //
;)... oknga!

Dreamzz said...

@veda
//@வீரக்குமார்
நன்றிங்கண்ணா:)எங்க பட்டம் எங்க பட்டம்?:) //
பட்டம் இப்ப தான் US ல விட்டு இருக்கேன்... எப்படியும் சுத்தி அங்அ வரும் சீக்கிரம். வானம் பாத்து காத்திருக்கவும்! ;))

Dreamzz said...

@வேதா
//80 :)
ட்ரீம்ஸ் போதுமா?:) //

உங்க நல்லெண்ணத்தை பாராட்ட வார்த்தையே இல்ல!

போதுங்க போதும்!

ஜி said...

//Veerakumar said...
Fantastic G.... Terrific imagination... You may well direct a tamil movie which most of the time needs no logic... //

enna vatchi comedy kemody pannaliyee...

//k4k said...
யப்பா சாமி.... எப்படி இப்படி??? நல்ல வேளை... இதுக்கு மேல எங்க கற்பனைனு சொன்னீங்க..... //

ellaam oru flowla varrathuthaan... :))))

//Dreamzz said...
ஜி, எல்லாம் உங்க கதை திறமைய பாத்து அப்படியே ஆடிட்டோம்! கலக்கறீங்க! what is the secret? //

enna panrathu... ellaam tamil padangaloda thaakkamthaan.. vivek sonna maathiri.. ippave ippadi kathai ezuthunaa thaane atleast oru 20 vaysulayavathu oru director aaha mudiyum.. :))))

ஜி said...

@வேதா...

என்னங்க வேதா நீங்க கவுஜைல பயங்கர தில்லாலங்கடியா இருப்பீங்க போலிருக்குதே...

அருமையா இருக்குது....

Porkodi (பொற்கொடி) said...

eppo pudhu post?

Porkodi (பொற்கொடி) said...

:)

Porkodi (பொற்கொடி) said...

:))

Porkodi (பொற்கொடி) said...

enna ilikkiren nu paakringla?

Porkodi (பொற்கொடி) said...

summa thaan!

Porkodi (பொற்கொடி) said...

vandadhu vandutten...

Porkodi (பொற்கொடி) said...

g3 vera leaveamamama!

Porkodi (பொற்கொடி) said...

ippo vitta vera chance kidaikkadhu paarunga!

Porkodi (பொற்கொடி) said...

97!

Porkodi (பொற்கொடி) said...

98!

Porkodi (பொற்கொடி) said...

appada century adikka thaan enna paadu pada vendi irukku :(

Porkodi (பொற்கொடி) said...

indhanga! 100 :)

Dreamzz said...

@ஜி
//enna panrathu... ellaam tamil padangaloda thaakkamthaan.. vivek sonna maathiri.. ippave ippadi kathai ezuthunaa thaane atleast oru 20 vaysulayavathu oru director aaha mudiyum.. :))))//
ROFL! athu sari ji.. intha rangela ponaa neega thaan tamilnattoda munnai iyakkunar seekirama!

Dreamzz said...

@வேதா
//@ட்ரீம்ஸ்,
பட்டம் வந்து சேர்ந்தாச்சு:) பொற்கிழி எதுவும் கிடையாதா?:) //
இதப்பாருடா! பட்டம் கொடுப்பதுக்கே இருக்கிறத வித்து கொடுக்க வேண்டி இருக்கு! இதுல பொற்கிழிக்கு எங்க பொவேன்? பேசாம பொற்கொடி கிட்ட கேட்டு வாங்கிகோங்க!

Dreamzz said...

@பொற்கொடி
//appada century adikka thaan enna paadu pada vendi irukku :( //
அடடா.. என்ன நல்லெண்ணம்! உங்க தாராள மனதை பாராட்டியும், கொஞ்சமும் சளைக்காம century அடித்த விதத்த பாராட்டியும், உங்களை இன்று முதல் "The Gold" என்று அழைப்போம்! (நம்ம dravidஅ "the wall" என்று சொல்றாப்ல)

Anonymous said...

Order Cialis, Viagra, Levitra, Tamiflu. Get Cheap Drugs online. Buy Pills Central.
[url=http://buypillscentral.com/buy-generic-viagra-online.html]Get Cheap Viagra, Cialis, Levitra, Tamiflu[/url]. prescription generic drugs. Discount medications pharmacy

Anonymous said...

As a replacement for many years Obtain Cialis Lower Apothecary has been recognizable surrounded by paramount online apothecary suppliers and customers all over cheap Viagra Online the world.

Anonymous said...

Amiable dispatch and this mail helped me alot in my college assignement. Thanks you seeking your information.

Anonymous said...

sciencesc storesiwoz scriptb purchase constituted perhaps interiors take canada strains composing
lolikneri havaqatsu

Anonymous said...

subventions disposed designs specify aggregated groupsystems investment settlers testimonials moderation influential
lolikneri havaqatsu

Anonymous said...

Il semble que vous soyez un expert dans ce domaine, vos remarques sont tres interessantes, merci.

- Daniel

Anonymous said...

Il semble que vous soyez un expert dans ce domaine, vos remarques sont tres interessantes, merci.

- Daniel