Friday, July 20, 2007

விடியாத இரவெல்லாம்..

உலகின் அழகெல்லாம்
உதிர்த்து விட்டு
வெண் மேக வர்ணங்களாய்
வந்து போவாள் மழை தேவதை..


வரண்டு போன இதயமெல்லாம்
கருணை கொண்டு ஈரமாக்க
கருமேக கூட்டத்தில்
கொண்டு வருவாள் உயிர் நீர்..


காத்திருந்த எதிர்பார்ப்பும்
சுயசமாதான ஏமாற்றமும்
தொலைந்து போன நட்பில் கூடி
மறந்து போய் நாட்கள் சாகும்..


கிழிக்கப்படும் நாட்களிலே
கிழிந்துபோகும் இதயமும் சேர்ந்து
மறக்கின்ற பொழுதினிலே
மனிதனுக்கு இறைமை கூடும்..

நிலவை காண வேண்டி
பகலெல்லாம் காத்திருப்பு
நட்பில் காதலை
தொலைத்த கதை மறந்து போகும்..


திறக்காத மின்அஞ்சலில்
பிறக்காத மழலைகளாய்
காதலில் நட்பும்
கிடைத்தறியா கானலாகும்..


பெண்ணெல்லாம் சிலையாகி
கல்நெஞ்சின் வடிவாக
ஆணெல்லாம் கல்லாகி
சிதைந்து போன சிற்பமாகும்..


புரியாத காரணத்தில்
தெரியாமல் தொலைகையிலே
முடியாத கனவெல்லாம்
கனியாத மரமாகும்...


கண்ணொற்றி வந்த காதல்
கண்ணீரில் வழிந்தோட
வரண்டு போன சிகப்பு மட்டும்
காதலியாய் உடனிருக்கும்..

அவள் பொய்யில்
உண்மை இருக்கும்
அவன் மெய்யில்
உறுதி தொலையும்..


எழுதிய கவிதையினில்
எழுதாத உண்மை தூங்க
புரியாத வரிகளுள்
புதைந்து போகும் நட்பின் ஆழம்...

உதிரமாய் உயிர்த்தது தான்
குருதியாய் பிரிந்துபோக
புருவ நெரிசலின் கேள்வியிலே
உண்மைகள் நெளிந்து போகும்..


விடியாத இரவெல்லாம்
முடிவதற்கு காத்திருந்து
சூரியன் வருவது
உறக்கத்தில் மறந்துபோகும்..


பி.கு: இந்த கவிதை யாருக்காச்சும் புரிந்தா, அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ பார்சல்!

54 மறுமொழிகள்:

Anonymous said...

enakku puriala ana tea venum :-) mazhaiku idhama irukkum inga ;-)

-kodi

Anonymous said...

hai first first! :-)

-kodi

Dreamzz said...

@kodi
neenga keetu illainu solluvena! ippove anuppi veikiren!

G3 said...

Aaha.. Dreamz indru mudhal nam blog unionin aasthana kavingyaraaga thaangal thaerndhedukkapadugireergal..

(Hehe.. ippolaan puriyadha kavidha ezhudhina dhaan kavinjargalaamae ;))

G3 said...

Rounda oru 5 :))

My days(Gops) said...

first attendance.

My days(Gops) said...

12 next indha kavidhai ah poi padikiren

My days(Gops) said...

13 adhukum modhala, indha edathuku oru salam vuttutu poren :)

Bharani said...

anna ippalaam kavidhailaye heavy duty-a??

Bharani said...

//விடியாத இரவெல்லாம்
முடிவதற்கு காத்திருந்து
சூரியன் வருவது
உறக்கத்தில் மறந்துபோகும்//....idhu top...

Bharani said...

purinja maadhiriyum iruku....puriyaadha maadhiriyum iruku...

Dreamzz said...

@G3
//Aaha.. Dreamz indru mudhal nam blog unionin aasthana kavingyaraaga thaangal thaerndhedukkapadugireergal..//
ROFL!

//(Hehe.. ippolaan puriyadha kavidha ezhudhina dhaan kavinjargalaamae ;)) //
ithula balamaana ulkuthu irukko!

Dreamzz said...

@வேதா
//super ஆனா அது வரண்டு இல்லை வறண்டு :) //
மாத்திடறேன்!

//திறக்காத மின்அஞ்சலில்
பிறக்காத மழலைகளாய்
காதலில் நட்பும்
கிடைத்தறியா கானலாகும்../
எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகணும் :) இந்த வரிகளுக்கு என்ன பொருள்? :) //
ஹிஹி!
சிலதுக்கு விளக்கம் சொல்லலாம்! சிலதுக்கு சொல்ல மாட்டேன்! இது சொல்லாத வகையறா ;)

Dreamzz said...

@Bharani
//purinja maadhiriyum iruku....puriyaadha maadhiriyum iruku... //
LOL! paravailla! puriyira maadhiri irukkunaachum soneengale!

My days(Gops) said...

/உலகின் அழகெல்லாம்
உதிர்த்து விட்டு
வெண் மேக வர்ணங்களாய்
வந்து போவாள் மழை தேவதை//

btw, neeenga solluradhu mazhai padathula nadicha shreya va pathi illaiey?

My days(Gops) said...

//வரண்டு போன இதயமெல்லாம்
கருணை கொண்டு ஈரமாக்க
கருமேக கூட்டத்தில்
கொண்டு வருவாள் உயிர் நீர்//

suthama onnumey puriala.....

My days(Gops) said...

/காத்திருந்த எதிர்பார்ப்பும்
சுயசமாதான ஏமாற்றமும்
தொலைந்து போன நட்பில் கூடி
மறந்து போய் நாட்கள் சாகும்..
//

idhu topu thala...asathals....
nallavey purinchi pochi enakku :)

My days(Gops) said...

//கிழிக்கப்படும் நாட்களிலே
கிழிந்துபோகும் இதயமும் சேர்ந்து
மறக்கின்ற பொழுதினிலே
மனிதனுக்கு இறைமை கூடும்..
//

appo appo thanimai'aium thedum
manam sogathilaium vaadum

My days(Gops) said...

//நிலவை காண வேண்டி
பகலெல்லாம் காத்திருப்பு
நட்பில் காதலை
தொலைத்த கதை மறந்து போகும்..

திறக்காத மின்அஞ்சலில்
பிறக்காத மழலைகளாய்
காதலில் நட்பும்
கிடைத்தறியா கானலாகும்..

பெண்ணெல்லாம் சிலையாகி
கல்நெஞ்சின் வடிவாக
ஆணெல்லாம் கல்லாகி
சிதைந்து போன சிற்பமாகும்..

புரியாத காரணத்தில்
தெரியாமல் தொலைகையிலே
முடியாத கனவெல்லாம்
கனியாத மரமாகும்...

கண்ணொற்றி வந்த காதல்
கண்ணீரில் வழிந்தோட
வரண்டு போன சிகப்பு மட்டும்
காதலியாய் உடனிருக்கும்..

அவள் பொய்யில்
உண்மை இருக்கும்
அவன் மெய்யில்
உறுதி தொலையும்..

எழுதிய கவிதையினில்
எழுதாத உண்மை தூங்க
புரியாத வரிகளுள்
புதைந்து போகும் நட்பின் ஆழம்...

உதிரமாய் உயிர்த்தது தான்
குருதியாய் பிரிந்துபோக
புருவ நெரிசலின் கேள்வியிலே
உண்மைகள் நெளிந்து போகும்..

விடியாத இரவெல்லாம்
முடிவதற்கு காத்திருந்து
சூரியன் வருவது
உறக்கத்தில் மறந்துபோகும்..
//

brother u too brutos? :((

ellam varigalumey topu.......
sollla vaarthai illai :)

My days(Gops) said...

25 quarter adichaachi...
varata..

tea kudikira palakkam illai enakku.. he he

Swamy Srinivasan aka Kittu Mama said...

kavidhai romba HI-FI ya irukku.
irunga inoru vaati padichu purinjukittu commentaren
-K mami

Swamy Srinivasan aka Kittu Mama said...

இந்த கவிதை யாருக்காச்சும் புரிந்தா, அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ பார்சல்!


ivalavu kashtamana homework kku tea mattum dhaanaa ?

Swamy Srinivasan aka Kittu Mama said...

3 times padichutten. onume puriyala. but purinjukka try paninadhuku tea anupi vechudunga. sugar kammi :)
varta

Anonymous said...

//ellam varigalumey topu.......
sollla vaarthai illai :) //

hahahaha ayyo amma gopsu unga comedylaye idhaan topo top :-)

dreamzz annathe kochikkadhinga, chumma velatukku :-)

-kodi

My days(Gops) said...

//hahahaha ayyo amma gopsu unga comedylaye idhaan topo top :-) //

he he he he , kodi all in the game.... :)
(public la pottu koduthuteengaley)

ellam gavanicha neenga, idhai gavanicheeengala?

//tea kudikira palakkam illai enakku..// :P

மு.கார்த்திகேயன் said...

அப்ப எனக்கு ஒரு டீ பார்சல் ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

ஒரு உள் சோகம் தெரிகிறதே என்ன விஷயம் ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//கிழிக்கப்படும் நாட்களிலே
கிழிந்துபோகும் இதயமும் சேர்ந்து
மறக்கின்ற பொழுதினிலே
மனிதனுக்கு இறைமை கூடும்..
//

உச்ச வரிகள்.. உண்மைகள் சுமந்து

My days(Gops) said...

//ஒரு உள் சோகம் தெரிகிறதே என்ன விஷயம் ட்ரீம்ஸ் //

indha ulnokkathai therinchikittu thaaaan andha kavidhai enakku purincha maaadhiri irundhadhu'nu sonnen he he he.... :)

kodi, sirikakoodadhu solliten :D

Dreamzz said...

@gops
//brother u too brutos? :((

ellam varigalumey topu.......
sollla vaarthai illai :) //
kavuthi puttiye thala!

Dreamzz said...

@ Kittu
//3 times padichutten. onume puriyala. but purinjukka try paninadhuku tea anupi vechudunga. sugar kammi :)
varta //

hehe! neenga kettu illanu sollubvena! anupidaren!

Dreamzz said...

@மு.கார்த்திகேயன்
//
ஒரு உள் சோகம் தெரிகிறதே என்ன விஷயம் ட்ரீம்ஸ் //
ஹிஹி!

Dreamzz said...

@kodi
//Anonymous said...
//ellam varigalumey topu.......
sollla vaarthai illai :) //

hahahaha ayyo amma gopsu unga comedylaye idhaan topo top :-)

dreamzz annathe kochikkadhinga, chumma velatukku :-)
//
aaaha! appo ithu balamaana ulkutha?

Padmapriya said...

Enaku oru Tea anupidunga Dreamz!!

[Enna purinjadhu ndradha naa ungaluku detail a czech language la email anuppidaren!!]

ulagam sutrum valibi said...

கண்ணு
அத்தனையும் அருமை

//கிழிக்கப்படும் நாட்களிலே
கிழிந்துபோகும் இதயமும் சேர்ந்து
மறக்கின்ற பொழுதினிலே
மனிதனுக்கு இறைமை கூடும்..//
இது தான் உண்மை.

சுப.செந்தில் said...

உங்க பக்கம் வந்தாலே கவிதை மழைதான் போங்க!!

சுப.செந்தில் said...

//திறக்காத மின்அஞ்சலில்
பிறக்காத மழலைகளாய்//
கற்பனைல பின்றீங்க...

சுப.செந்தில் said...

//பெண்ணெல்லாம் சிலையாகி
கல்நெஞ்சின் வடிவாக
ஆணெல்லாம் கல்லாகி
சிதைந்து போன சிற்பமாகும்..//

தினேஷ் இது சூப்பர்!!என்னமா Feel பண்றீங்கப்பா!!

சுப.செந்தில் said...

//கண்ணொற்றி வந்த காதல்
கண்ணீரில் வழிந்தோட
வரண்டு போன சிகப்பு மட்டும்
காதலியாய் உடனிருக்கும்..//

உங்க கண்கள்ல சிகப்பு இருக்கணுமே!!
வரண்டு==வறண்டு**

சுப.செந்தில் said...

டீ கண்டிப்பா உண்டு தான!!

Arunkumar said...

cha just missu...
ippo daan break room-la coffee eduthuttu vandhen.. illena inga tea kudichiruppen !!!

Arunkumar said...

actually siladhu purinjadhu paladhu puriyala

adhukkaga tea-la kaivachiraadinga.. avasiyam eveninga anuppunga :)

Arunkumar said...

//
காத்திருந்த எதிர்பார்ப்பும்
சுயசமாதான ஏமாற்றமும்
தொலைந்து போன நட்பில் கூடி
மறந்து போய் நாட்கள் சாகும்..
//

ஏமாற்றத்தினால சுயசமாதானமா இல்ல சுயசமாதானத்துனால ஏமாற்றமா?

(நாங்களும் கொழப்புவோம்ல)

Arunkumar said...

//
கிழிக்கப்படும் நாட்களிலே
கிழிந்துபோகும் இதயமும் சேர்ந்து
மறக்கின்ற பொழுதினிலே
மனிதனுக்கு இறைமை கூடும்..
//
அருமை
சபாஷ்
வாவ் :)

Arunkumar said...

அம்பது !!!
டீ மட்டும் பத்தாது !!

Arunkumar said...

//
பெண்ணெல்லாம் சிலையாகி
கல்நெஞ்சின் வடிவாக
ஆணெல்லாம் கல்லாகி
சிதைந்து போன சிற்பமாகும்..
//
புரியுது ஆனா இது கொஞ்சம் ஓவர் தான் !!

surya said...

எழுதிய கவிதையினில்
எழுதாத உண்மை தூங்க
புரியாத வரிகளுள்
புதைந்து போகும் நட்பின் ஆழம்...


nice lines.

Arunkumar said...

//
அவள் பொய்யில்
உண்மை இருக்கும்
அவன் மெய்யில்
உறுதி தொலையும்..
//

டீ confirmed !!!

Arunkumar said...

//
விடியாத இரவெல்லாம்
முடிவதற்கு காத்திருந்து
சூரியன் வருவது
உறக்கத்தில் மறந்துபோகும்..
//
உறங்காதே நண்பா
விடியலை தேடு

எப்பிடி? :)

surya said...

"பெண்ணெல்லாம் சிலையாகி
கல்நெஞ்சின் வடிவாக
ஆணெல்லாம் கல்லாகி
சிதைந்து போன சிற்பமாகும்.."


வரிகள் கவிதைக்கு நல்லா இருக்கு

but ....

Arunkumar said...

யூத் படத்துல வர "சக்கரை நிலவே" பாட்ட ரீ-மேக் பண்ணியிருக்கீங்க.. கரெக்டா? :)

Adiya said...

இது மாதிரி புரியா கவிதைகளை

பிளாக்கு மக்களுக்கு அளிப்பதனால்

இன்று முதல் நீ

" புரியா கவிதை புன்னியவான் " என்று அன்போடும் பண்போடும் அழைக்கபடுவாய்

Dreamzz said...

@makkals
next pathivukku vandhu bharanikku wish pannunga. naan ithukellam porumaiya reply pannuren.. nijama.. pannuven!

antha varandu spelling kooda correct pannanum! usha ennai adikka poraanga :(

Anonymous said...

ippavae kannai kattuthae...
mudiyalai. valikkuthu...azhuthuruvaen....