பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.. உறவுத்திணை
ரொம்ப நெருக்கமா பழகிட்டு, உங்க நண்பன் அல்லது நண்பி கிட்ட இருந்து பிரிந்து, அடுத்த 5 வருஷம் அவங்களை பாக்க மாட்டோம் என்று தெரிந்து பிரிந்தா, என்ன பேசுவீங்க? அந்த கடைசி நிமிஷம்? மௌனமா?
இதயங்கள் புரிந்து விட்டால், மொழிகள் தேவை இல்லை, வலிகள் எங்கும் இல்லை.
எல்லா உறவுகளுமே சந்தோஷம் மட்டும் கொடுப்பதில்லை. துக்கம், துயரம், ஏமாற்றம் என கலந்து தான் வரும். அது தான் மனிதா இயல்பு. 10 வருஷமா உயிருக்கு உயிராய் காதலிச்சு கல்யாணம் பன்னி, டைவார்ஸ் ஆனவர்களும் இருக்காங்க. கல்யாணத்தப்ப தான் தன் வாழ்க்கை துணையின் முகத்தை முழுமையா பார்த்து, சந்தோஷமா இருக்கும் குடும்பங்களும் உண்டு.
நாம் ஒன்று நினைக்க, விதி/இறைவன்/ஏதோ ஒன்று வேறு மாதிரி தான் நினைக்கும்! "நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏன் எதற்கு?" அப்படினு சும்மாவா பாடினாங்க.
ஏன் காதலிக்கனும்.. ஏன் மனசுடையனும்? ஏன பழகனும்.. ஏன் பிரியனும்? இப்படி நிறைய பேர் மனசுல லேசா பயம் இருக்கும். நம்மை முழுமையாக emotionally dependent ஆக்க விடாத இந்த பயம் ரொம்ப நிதர்சனமானது. This fear, always enables us to hold a little of us back, not surrender us ultimately to another... to help us recover, in case the relationship fails.
இது நல்லதா? கெட்டதா? எல்லாத்தையும் போல இரண்டும் இல்ல. தேவையான அளவில் இந்த பயம் நம் நல்லதற்கு தான். புயல் அடிச்சு, விதைச்ச பயிர் நாசமாயிடும் என விவசாயி விதைக்காமல், உழைக்காமல் இருப்பதில்லை. நம்ம மலர்ந்தா, தன்னை செடியில் இருந்து வெட்டி சூடிக்கொள்ளுவார்கள் என ரோஜாக்கள் பூக்காமல் இருப்பதில்லை. உறவுகளும் அது போல தான். பயந்து கொண்டே நாம் இருந்தால் நாம் அப்படியே இருக்க வேண்டியது தான். Yes you are emotionally safe. But I, as a person, would rather take the risk of succeeding (not that i did).
பிரிவுக்கு பயந்து, ஒதுங்கி விட்டால், நட்பால் கிடைக்கும் அந்த சில நாள் சந்தோஷமும் இல்லாமல் போய் விடும்.. உண்மை தான், கடசில மனசு கஷ்டப்படும், But for the happiness earlier, I think it is worth it.
அதே மாதிரி, காதல் வெறும் காயம் என்பதும் இல்ல. தோற்ற காதலிலும், ஒரு தலைக்காதலிலும் கூட ஒரு சுகமும் இருக்கு. ஒரு வாழ்க்கைக்கான பாடம் இருக்கு. வலிகள் இருப்பது நிஜம் தான். ஆனால், வழிகள் கிடைப்பதும் நிஜம்.
வலிக்கு பயந்து, வழியில் போகாமல் இருந்தால், எப்பவும் அப்படியே தான் இருப்போம். அப்போ நமக்கும், சந்தோசம் துக்கம் உணராமல் இருக்கும் மரத்துக்கும் என்ன வித்தியாசம்?
எல்லாவற்றிர்க்குமே ஒரு விலை உண்டு. ஏதேனும் ஒன்றை விட்டுக்கொடுத்தால் தான், மற்றொன்றை அடைய முடியும். வருங்காலத்தில் நிகழப்போவதை நினைத்து பயந்து செயலற்று இருந்தா எப்படி?
Having said this, It depends and differs from person to person. Some are more risk-willing than others ;). (And i think they are the ones who lose big time or win big time). If you never try, even the most feasible is impossible.
Moderation, is what life needs most.. of all qualities.
அளவுக்கு மின்ஞினால் அமிர்தமும் நஞ்சு. மிக குறைவான அளவில், நஞ்சும் உயிர் காக்கும்!
எது அமிர்தம், அது நஞ்சு என பிரித்தறிவது மிக சுலபமல்ல.. But then, if everything is clear cute, where is the challenge.. huh?
என்னடா சொல்ல வர்ற என நீங்க எப்பவும் போல கேட்பதும்,
"சொல்றது சிவன்னாலும்
செஞ்சது மனுஷப்பய தான்"
அப்படினு சொல்லிட்டு, நான் முடிச்சுக்கிறேன்!
58 மறுமொழிகள்:
first aa?
naane thaan...
baadam milk mattum podhum :)
@arun
baadam milka? lol okies inthaanga!
post padikkuren.. heavy duty pola thonudhu !!
@arun
//post padikkuren.. heavy duty pola thonudhu !!//
hehe padinga! :)
ennamo solla varinga aana ennanu purinjikkara pakkuvam enakku illenu ninaikuren :)
//
புயல் அடிச்சு, விதைச்ச பயிர் நாசமாயிடும் என விவசாயி விதைக்காமல், உழைக்காமல் இருப்பதில்லை. நம்ம மலர்ந்தா, தன்னை செடியில் இருந்து வெட்டி சூடிக்கொள்ளுவார்கள் என ரோஜாக்கள் பூக்காமல் இருப்பதில்லை
//
good comaprison
//
But for the happiness earlier, I think it is worth it.
//
i think so too
"ini jalsa pannungada
gujaala jilpa kaatungada"nu thaana solla varinga?
sari oru 10 potu poikuren
உங்க நடைல Emotional Quotient பத்தி ஒரு self biased or selflived post pottu erukinga..
Now a days EQ ( like IQ ) changed to Emotional Intelligance.. very good terminology in the coporate world. as u strongly said its very tuff to balance between various paths( family, career, friends, etc etc ).
People who balance it correctly personified as a great leaders like gandhi, ramakrishna parama hamsar, bill gates etc etc( of-course they are crictcally acclaimed icons as well )..
//என்னடா சொல்ல வர்ற என நீங்க எப்பவும் போல கேட்பதும்,
"சொல்றது சிவன்னாலும்
செஞ்சது மனுஷப்பய தான்"
அப்படினு சொல்லிட்டு, நான் முடிச்சுக்கிறேன்!
//
விளக்கம் சொன்ன அப்புறமும் என்ன சொல்ல வரீங்கன்னு சுத்தமா பிரியல!! :-ஸ்
விளக்கத்தை பார்த்தாதான் இன்னும் குழம்புது!!!
உங்களை ஆணி பிடுங்க வுடாம லீவு குடுத்து வூட்ல உக்கார வெச்சான் பாருங்க ஒரு மகராசன்!!
மகனே !! அவன் மட்டும் கையில கெடச்சா பீஸ் பீஸ் ஆகிடுவான்!! :-P
You are right.Edulaimae alavu murai vendum.Alavumuraiai tandinal tunbam tan.Emotional health ukku niraiya erukku,books,music ,nature etc etc.kadal adil ontru tan.ellam ellai.
kcs
//என்னடா சொல்ல வர்ற //
Adhey..Adhey..
Pirive marubadiyum serradhuku thaan eduthukkalaamea!!!
Yaroda seradhukunu theriyala :( engayo padichen pona dialogue aa
25th comment!!
//எல்லா உறவுகளுமே சந்தோஷம் மட்டும் கொடுப்பதில்லை. துக்கம், துயரம், ஏமாற்றம் என கலந்து தான் வரும். அது தான் மனிதா இயல்பு. 10 வருஷமா உயிருக்கு உயிராய் காதலிச்சு கல்யாணம் பன்னி, டைவார்ஸ் ஆனவர்களும் இருக்காங்க. கல்யாணத்தப்ப தான் தன் வாழ்க்கை துணையின் முகத்தை முழுமையா பார்த்து, சந்தோஷமா இருக்கும் குடும்பங்களும் உண்டு.
/////
என்ன தினேஷ் அண்ணாத்தே, கனடா'ல ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி நடத்த போறீங்களா? இண்ட்ரோ எல்லாம் பலமா இருக்கு...
ஹி ஹி
ரொம்ப நெருக்கமா பழகிட்டு, உங்க நண்பன் அல்லது நண்பி கிட்ட இருந்து பிரிந்து, அடுத்த 5 வருஷம் அவங்களை பாக்க மாட்டோம் என்று தெரிந்து பிரிந்தா, என்ன பேசுவீங்க? அந்த கடைசி நிமிஷம்? மௌனமா?
////
eduku mounam.. adu thaan 5 years kalichu paka poreme.. appadinu santhosham thaan padanum
இதயங்கள் புரிந்து விட்டால், மொழிகள் தேவை இல்லை, வலிகள் எங்கும் இல்லை.//
eduku ippadi oru pheelings
நாம் ஒன்று நினைக்க, விதி/இறைவன்/ஏதோ ஒன்று வேறு மாதிரி தான் நினைக்கும்! "நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏன் எதற்கு?" அப்படினு சும்மாவா பாடினாங்க///
avaru edo oru sogathula paditaru vitudunga
This fear, always enables us to hold a little of us back, not surrender us ultimately to another... to help us recover, in case the relationship fails.
///
ippa enna solla vareenga???
இது நல்லதா? கெட்டதா? எல்லாத்தையும் போல இரண்டும் இல்ல///
romba maniratnam padam pakareenga pola
அதே மாதிரி, காதல் வெறும் காயம் என்பதும் இல்ல. தோற்ற காதலிலும், ஒரு தலைக்காதலிலும் கூட ஒரு சுகமும் இருக்கு. ஒரு வாழ்க்கைக்கான பாடம் இருக்கு///
idu TR effecta iruku
வலிக்கு பயந்து, வழியில் போகாமல் இருந்தால், எப்பவும் அப்படியே தான் இருப்போம். அப்போ நமக்கும், சந்தோசம் துக்கம் உணராமல் இருக்கும் மரத்துக்கும் என்ன வித்தியாசம்?
///
adu thaane.. eppa enna solreenga mudiva
அளவுக்கு மின்ஞினால் அமிர்தமும் நஞ்சு. மிக குறைவான அளவில், நஞ்சும் உயிர் காக்கும்///
adu sari.. othuka vendiya vishayam
mulla mullala thaan edukanum.. correct thaane dreamz??
எது அமிர்தம், அது நஞ்சு என பிரித்தறிவது மிக சுலபமல்ல..///
idu periya vishayame illa. oru ratku kuduthu parunga adu uyiroda irunthuchuna adu amirtham illati nanju... zimple...
But then, if everything is clear cute, where is the challenge.. huh?///
adu thaane .. sagara naal therinja vaazhara naal naragam agidumnu summa va sonnaru thalaivaru
என்னடா சொல்ல வர்ற என நீங்க எப்பவும் போல கேட்பதும்,///
kekave matene... appuram idu thaan sakunu adutha padiva potu ellaraiyum innum kuzhapava?
சொல்றது சிவன்னாலும்
செஞ்சது மனுஷப்பய தான்////
idu veraya.. oru mudivoda thaan irukeenga pola
அப்படினு சொல்லிட்டு, நான் முடிச்சுக்கிறேன்///
oru vazhiya mudicheengale.. illati naangale engala mudichitu irukanum
he he he.. jokes apart.. supera irunthuthu post
naa pudhu post potirken :) time kidaicha paakkareengala?
@adiya
//உங்க நடைல Emotional Quotient பத்தி ஒரு self biased or selflived post pottu erukinga.. //
ஹிஹி!
//Now a days EQ ( like IQ ) changed to Emotional Intelligance.. very good terminology in the coporate world. as u strongly said its very tuff to balance between various paths( family, career, friends, etc etc ).//
100%
//People who balance it correctly personified as a great leaders like gandhi, ramakrishna parama hamsar, bill gates etc etc( of-course they are crictcally acclaimed icons as well ).. //
hmm.. not exactly true.. it is more like people who got the most adjusting family ;) but then..
@CVR
//விளக்கம் சொன்ன அப்புறமும் என்ன சொல்ல வரீங்கன்னு சுத்தமா பிரியல!! :-ஸ்//
ROFL!
//உங்களை ஆணி பிடுங்க வுடாம லீவு குடுத்து வூட்ல உக்கார வெச்சான் பாருங்க ஒரு மகராசன்!!
மகனே !! அவன் மட்டும் கையில கெடச்சா பீஸ் பீஸ் ஆகிடுவான்!! :-P //
இந்தாங்க மோர்!!
@சுதாகர்
//You are right.Edulaimae alavu murai vendum.Alavumuraiai tandinal tunbam tan.Emotional health ukku niraiya erukku,books,music ,nature etc etc.kadal adil ontru tan.ellam ellai.//
absolutly. First time, namma kadai pakkam vandhamaiku nandrigal!
@veda
//எவரோடும்,எதிலும், எதுவும் நடக்கக்கூடிய சாத்தியகூறுகள் இருப்பதை அறிந்து தாமரை இலை தண்ணீரை போலிருக்க தான் முயற்சிக்கிறோம் ஆனால் சில இடங்களில், சில பேரிடம் தோற்று விடுகிறோம்.
//
azhaga soneenga. antha tholviyilum oru sugam undu!
//நூறு சதவிகிதம் உண்மையான வரிகள். வலிகளால் பண்பட்ட இதயத்தில் தான் இன்னும் அழகான பூக்கள் மலரும் :) //
appadiya? ;)
//இது தான் புரியல :) //
appo athukku munna ullathellam purinjiducha! heeeeeey!
@veda
//பிரிதலுக்கான காரணங்களை
விட கனமானது
பிரிந்த அநத கணங்கள் //
True...
@dd
//romba maniratnam padam pakareenga pola //
neenga kola veriyoda vanthu irukeenganu me found out :D
//avaru edo oru sogathula paditaru vitudunga //
atheppadinga chumma vida mudiyum!
//oru vazhiya mudicheengale.. illati naangale engala mudichitu irukanum //
ROFL!
@gops
//என்ன அண்ணாத்தே, கனடா'ல ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி நடத்த போறீங்களா? இண்ட்ரோ எல்லாம் பலமா இருக்கு...
ஹி ஹி //
ஏன் நீங்க வரீங்களா?? ;)
கண்ணு தினேஷ்,
நீ சிந்தனையாளன்னு நல்லாவே தெரியும்,இது என்ன புரியலையே?தனியா இருக்காதே,நல்ல நன்பர்களுடன் இரு,தொலைபேசியில் அடிக்கடி பேசிக்கொள்.பாட்டி சொலாத் தட்டாதே.
//ஏன் நீங்க வரீங்களா?? ;) //
கண்டிப்பா வருவேன்.... ஹி ஹி ஹி நீங்க நடத்துர ஷோவ பார்க்க... :P
//People who balance it correctly personified as a great leaders like gandhi, ramakrishna parama hamsar, bill gates etc etc( of-course they are crictcally acclaimed icons as well ).. //
hmm.. not exactly true.. it is more like people who got the most adjusting family ;) but then..
neeinga sollurathu..
paduthukitu portikitalum porthikitu paduthalum onnum ikkra maathiri eruku.. by n large somebody has to manage both.. either family manages leaders r leader manages family.. :)
புயல் அடிச்சு, விதைச்ச பயிர் நாசமாயிடும் என விவசாயி விதைக்காமல், உழைக்காமல் இருப்பதில்லை. நம்ம மலர்ந்தா, தன்னை செடியில் இருந்து வெட்டி சூடிக்கொள்ளுவார்கள் என ரோஜாக்கள் பூக்காமல் இருப்பதில்லை
ada ada, uvama uvama !!
என்னடா சொல்ல வர்ற என நீங்க எப்பவும் போல கேட்பதும்,
theriyudhula..apuram yen puriyadha maariye post podreenga neenga. ! ;D
இதயங்கள் புரிந்து விட்டால், மொழிகள் தேவை இல்லை, வலிகள் எங்கும் இல்லை.
100% true.
நினைச்சேன், நச்சுனு ஒரு கவிதைய எழுதி, நிறைய பிகர்கள் படம் போடும் போதே நினைச்சேன், அடுத்து ஒரு தத்துவம் தான்னு. :p
முடியலை, வலிக்குது. :)
எப்படி ட்ரீம்ஸ் இம்புட்டையும் யோசிக்கிற.. இந்த சின்ன மூளைக்குள்ள இவ்வளவோ சிந்தனைகளா
ஆரம்ப வரிகள் அசத்தல் ட்ரீம்ஸ், பாடல் வரிகளாய் இருந்தாலும்..
கண்டிப்பா தினேஷ் கண்ணை மூடிட்டு தான் கமெண்ட்டுறேன்!
என்னமோ சொல்ல வர்ரீங்க ஆனா என்னான்னு தான் பிடி படலைங்ணா! :)
உங்களோடதாவது ஒரு பதிவுதான் பாலைத் திணையைப் பற்றி பேசுது இங்க போய்ப் பாருங்க பிரிவு எவ்வளவு கொடுமையானதுன்னு சும்மா பிரிச்சு மேஞ்சிருக்காங்க
http://gayathri8782.blogspot.com
யாரைப் பிரிந்த சோகம் உங்களைத் தாக்கியதோ!
பாலைத் திணையிலிருந்து குறிஞ்சித் திணைக்கு நீங்கள் வந்துவிட அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்!
[கொஞ்சம் over ஆய்டுச்சோ]
Can i create your blog link in my blog.I need ur permission.
KCS
I think this is the best post I liked the best. It talks about every human being emotions, feleings, desires and wat not. Either to rise in love or in marriage, its all about timing and how well perceived.
ஏன் காதலிக்கனும்.. ஏன் மனசுடையனும்? ஏன பழகனும்.. ஏன் பிரியனும்
- Romba correct. Ana paza pona manasu (heart) mattum correct a mani adicha, endha kuzhapamum illa.
Good post Dreamzz. Unga story a illa heard it closeby:)) I am kidding.
namma unarchigaloda vilayadurathe intha dreamzzkku velaiyai pochu. adira key boardai, thattura commentai.
Just kidding. Nice thinking. Nearly with the same thought I wrote one kavithai.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! I liked almost every line, குறிப்பா ..
1)This fear, always enables us to hold a little of us back, not surrender us ultimately to another... to help us recover, in case the relationship fails. - VERY WELL WRITTEN - APT USAGE OF WORDS!
2)//தோற்ற காதலிலும், ஒரு தலைக்காதலிலும் கூட ஒரு சுகமும் இருக்கு. ஒரு வாழ்க்கைக்கான பாடம் இருக்கு.// கடைசியா சொன்னது நச்!
3)வலிகள் இருப்பது நிஜம் தான். ஆனால், வழிகள் கிடைப்பதும் நிஜம். // வாஸ்தவமான பேச்சு.
3)"சொல்றது சிவன்னாலும்
செஞ்சது மனுஷப்பய தான்" Classic Usage at the end!
Good Job.. Keep writing.
Post a Comment