தவறும்.. சரியும்...
இந்த பதிவை முதல்ல படிங்க. அப்புறம் நம்ம அண்ணன், இந்த தொடர விட்டாச்சு.
ஹ்ம்ம்.. அட இது தவறு.. சரினு நியாயபடுத்தல நான்.. பொய் சொல்லுவது தப்பு தான்.. Obviously. ஆனா, நாம எல்லாருமே ஏதேனும்மொரு சமயத்தில் பொய் சொல்லி தானே ஆகிறோம்..
There Is evil.. And there is necessary evil. அதாவது, சமூகத்தின் சீரான செயல்பாட்டை காப்பாற்றும் தவறுகள். அளவுக்கு மிஞ்சினால் எப்படி அமுதம் நஞ்சாகுதோ.. அதே மாதிரி சில நேரம், கொஞ்சம் குறைந்த அளவு நஞ்சு, மருந்தாகும்.
முதல்ல போதை மருந்து. அமெரிக்காவில் ஒரு ஆய்வில், ஒரு பெரிய நகரத்தில், போதை மருந்துகளை முற்றிலுமாக ஒடுக்க முயற்சித்தால், Robbery, assault, aggressive behaviour கூடுவதாக கண்டுபிடித்து இருக்கின்றார்கள். ஏனா, இவங்க வயலன்ஸ்க்கு ஒரு வடிகாலாய் இருந்த போதை மருந்துகள் கிடைக்கல. அதுனால தான் இதுன்னு கண்டுபிடிச்சாங்க.
இதே மாதிரி தான் Prostituion. As they closed this industry, they found the incidence of sexual assaults went up in that city.
இது மாதிரி.. நம்ம சமுதாய அமைப்பினால, சில பல தவறுகள் வெளிப்படையாக அங்ககரீக்க படவில்லை என்றாலும்.. நமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் Foundation ஐ மாற்றும் வரை.. தேவையான ஒன்றாகவும்.. ஓரளவில்.. கட்டுபடுத்தபட்ட.. necessary evil என்றாகவும் ஆகின்றது..
(இவ்ளோ ஏன், தீபாவளி முடிஞ்சா நம்ம ஊர்ல வெட்டு குத்து கம்மியாகும் சில மாதங்களுக்கு.. ஏன் தெரியுமா? ஏனா, பட்டாசு கூட நமக்குள்ள இருக்கும் வன்முறையை கொளுத்தும் ஒரு வடிகால் தான்.)
சரி.. நம்ம லெவலுக்கு வருவோம்..
அட உங்கள்ல எத்தன பேருப்பா இந்தியாவில் உங்க டிரைவிங் லைசன்ஸ்க்கு ரூபாய் வைக்காமல் வாங்கனிங்க? இல்ல எத்தன பேரு Police clearance certificate வாங்கும் போது போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பேப்பர் கட்டு கூட அழாம வாங்கனீங்க? போஸ்ட்மேனுக்கு 5ஓ 10ஓ வெட்டாம இருந்தீங்க? Until we fundamentally change.. இதெல்லாம் நடக்க தான் செய்யும்.
ஒரு வேலைல Interviewer ஆ இருந்தால், வெள்ளை காரனை விட நம்ம ஊர்க்கரன் வர மாட்டானானு மனசு சொல்லும். இந்திய ஆட்களிலே, தமிழன் இருக்கமாட்டானானு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கும். It is impossible to be fair always. நாம அப்படி இருக்க emotions இல்லாத இயந்திரங்கள் கிடையாது.
(என்ன சொல்ல வந்து என்ன சொல்லிட்டு இருக்க?? ஹிஹி)
சில தவறுகள் தெரிந்தே செய்து தான் போகின்றோம்.. ஆனால் சமுதாயத்தாலும், காலத்தினாலும் நிர்பந்தத்தாலும் என்று நான் இவைகளை நியாயபடுத்தல. but this is reality.கண்ணை மூடிக்கிட்டு, இதெல்லாம் எதுவுமே இல்லைனு சொல்லிகிட்டு இருக்கலாம். இதை பத்தி பேசினா இதை அங்கீகாரம் செய்வதா அர்த்தம் இல்ல. ஏனா நாம அங்கீகாரம் பன்னாலும் பன்னலனாலும், தப்பு செய்யறவன் செஞ்சுட்டே தான் இருப்பான். Donot Share the needles, புள்ளிராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா - விளம்பரங்கள் தவறை அங்கீகரிப்பதில்லை. நிதர்சனத்தை சொல்கின்றன.. அதில் கவனம் தேவைனு சொல்கின்றன.. Mistakes are unjustifiable. agreed. but sometimes they are also inevitable.
ஓரினச்சேர்க்கை (Lesbians and Gays) நம்ம ஊரில் சட்டப்படி குற்றம். North Americaவில் சட்டப்படி நியாயம். இதுல எது சரி? எது தவறு? I donot believe this makes Indians Morally superior or too narrow minded. It is as it is.
கடைசியா ஒன்னு. தப்பு செய்யலாம். Please do not try to assert your moral superiority over others or Please do not try to justify your wrong action. பாவமே செய்யாதவன் எரியட்டும் முதல் கல்லை. There is no absolute wrong or right. And If you think you havent done any sin todate, either you are stupid enough to deceive yourself or your age is 1 :P
இது தான் சரி. இது தான் தவறு எனும் கருப்பு வெள்ளை உலகமில்லை இது. கண்ணை திறங்க. வெள்ளைக்கும் கருப்புக்கும் இடையில் எவ்வளவோ வர்ணங்கள் இருக்கு. I, do not happen to be colour blind. நீங்க எப்ப கலர் டிவிக்கு மாற போறீங்க..?
36 மறுமொழிகள்:
ada ada ada...super!!!
//பாவமே செய்யாதவன் எரியட்டும் முதல் கல்லை//
anna sonna sarithan :)
Dreamzz,
Nalladhaney erundheenga. Mistakes happen everywhere and does happen before us. We remain silent or just walk away. Right or wrong- Well every individual is different and to him/ her that base what is been taught and what they think is right or wrong. Nothing to prove here.
@Shalini
thank u :)
@pria
/Nalladhaney erundheenga//
ada ippovum apdi thaanunga irukken..
//Nothing to prove here.
//
that is my whole point. so why change what u decided on what others say ;)
//நாம அப்படி இருக்க emotions இல்லாத இயந்திரங்கள் கிடையாது.
(என்ன சொல்ல வந்து என்ன சொல்லிட்டு இருக்க?? ஹிஹி)//
thaniya pesikira alavuku ayacha neenga..superrrr ;)
//There is no absolute wrong or right. And If you think you havent done any sin todate, either you are stupid enough to deceive yourself or your age is 1//
haha...egjactly :)
//ஆனா, நாம எல்லாருமே ஏதேனும்மொரு சமயத்தில் பொய் சொல்லி தானே ஆகிறோம்//
கண்டிப்பா.. இல்லாதவன் யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. நான் ஆட்டோ அனுப்புறேன்..
//ஆனா, நாம எல்லாருமே ஏதேனும்மொரு சமயத்தில் பொய் சொல்லி தானே ஆகிறோம்//
கண்டிப்பா.. இல்லாதவன் யாராச்சும் இருந்தா சொல்லுங்க.. நான் ஆட்டோ அனுப்புறேன்..
7 நான் தான் போட்டேன்...
ஆனா, இது எட்டாவது கமெண்ட்
//Until we fundamentally change.. இதெல்லாம் நடக்க தான் செய்யும்.///
அப்படியே change ஆனாலும் நீங்க சொன்னது எல்லாம் சும்மா கிடைக்காது.. :)
// வெள்ளைக்கும் கருப்புக்கும் இடையில் எவ்வளவோ வர்ணங்கள் இருக்கு//
எத்தனாயிரம் வர்ணங்கள் இருந்தாலும்
B/W ல பார்த்தா கறுப்பு இல்லாட்டி வெள்ளை'ல தானே தெரியும்???
//பாவமே செய்யாதவன் எரியட்டும் முதல் கல்லை//
இது 11 கமெண்ட்...
எப்படி இப்படி சீரியஸா எழுதுறீங்க?
practical'ஆன பதிவு..... :)
13 போட்டாச்சி..... வரட்டா
\\ பாவமே செய்யாதவன் எரியட்டும் முதல் கல்லை\\
Judging others pathi romba theliva eluthi irukireenga Dreamzz.
Bible la oru verse nenaivukku vanthathu,
'First get the log out of your own eye, then you can see how to take the speck out of your friend's eye.'[Luke 6:42]
//(இவ்ளோ ஏன், தீபாவளி முடிஞ்சா நம்ம ஊர்ல வெட்டு குத்து கம்மியாகும் சில மாதங்களுக்கு.. ஏன் தெரியுமா? ஏனா, பட்டாசு கூட நமக்குள்ள இருக்கும் வன்முறையை கொளுத்தும் ஒரு வடிகால் தான்.)//
vithiyasamna sinthanai..nalla irukku
//There Is evil.. And there is necessary evil. அதாவது, சமூகத்தின் சீரான செயல்பாட்டை காப்பாற்றும் தவறுகள். அளவுக்கு மிஞ்சினால் எப்படி அமுதம் நஞ்சாகுதோ.. அதே மாதிரி சில நேரம், கொஞ்சம் குறைந்த அளவு நஞ்சு, மருந்தாகும்.//
adada... kalakkaringa...
//நான் இவைகளை நியாயபடுத்தல. but this is reality.//
nach...superu..
//ஆனா, நாம எல்லாருமே ஏதேனும்மொரு சமயத்தில் பொய் சொல்லி தானே ஆகிறோம்..//
ஏதேனும்மொரு சமயத்திலா?
உன் கவிதை எல்லாத்துலேயும் அது தானே சொல்லிருக்கே...
//அதே மாதிரி சில நேரம், கொஞ்சம் குறைந்த அளவு நஞ்சு, மருந்தாகும்.//
கரீக்ட்டா தான் சொல்லிருக்கே..
தப்பு செய்றது நம்ம சுயநலத்துக்கு தான்.. அது மத்தவங்களை பாதிக்காத வரைக்கும் நல்லது.. அதுக்கு மேல அது அவங்க தலை எழுத்து...
3 more for quarter...
2 more..
1 more..
போட்டோம்லே குவாட்டர்....
\\k4karthik said...
தப்பு செய்றது நம்ம சுயநலத்துக்கு தான்.. அது மத்தவங்களை பாதிக்காத வரைக்கும் நல்லது.. அதுக்கு மேல அது அவங்க தலை எழுத்து...\\
ரீப்பிட்டேய்ய்ய்..;)
\\ இல்ல எத்தன பேரு Police clearance certificate வாங்கும் போது போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பேப்பர் கட்டு கூட அழாம வாங்கனீங்க?\\
ம்ம்ம்..நான் கொடுத்திருக்கேன் ரெண்டு 100 நோட்டை! அதுக்கே பத்தவில்லைன்னு பஞ்சாயத்து வேற. ;)
nalla alasal.
நட்போடு
நிவிஷா!
தப்புல சின்ன தப்பு! பெரிய தப்பு!னு பிரிச்சு பாத்து செஞ்சுகிட்டு இருக்கோம். :(
அன்னியன் படத்தையே பிலாக்குல தான் டிக்கட் வாங்கி பாக்கறாங்க.
சரி, இந்த பதிவு வாயிலாக தாங்கள் கூற விரும்பும் கருத்து? :p
ஹாய் ட்ரீம்ஸ்,
என்னாச்சு கொஞ்ச நாளா? சீக்கிரமா ஒரு வாட்டி நம்ம ஊருக்கு வந்துட்டு போனா எல்லாம் சரியாயிடும் னு நினைக்கிறேன்.
Ennama alasi arainthu katturai ellaam eluthureenga...kudos!-:
//
There is no absolute wrong or right. And If you think you havent done any sin todate, either you are stupid enough to deceive yourself or your age is 1 :P
//
I like these lines very much :)
Have seen ur comments in almost all the blogs go :)) I will be happy if u can come to my page also freq:))
சூப்பர்..
thalai nice of you. good to know we are in same page in difference.
i tightly agree every man has his odd & even gutters. human beings are such a composite matierals with a fine gradient amalgamation of evil & good.
further these are quite imbalance in nature. todays evil might be tomorrows good and day after tomorrows evil. its basically fuzzy and i may "its very much chronogically fluid"
some time back i was reading freaknomics and chanakya neethi books.
freaknomics turns down this as an ecnomoic cause- criminologist exist every where right from killing, robbery to child aborbtion to simple family man. but the same papers chanakya munching it a different order and says these are "politically correct" { of-course he is not taking killing kind of nasty things ).
i could infer one more thing from your post is .
evey human being needs a window to expel their feelings. odd feelings comes out in a hard way and good feeling comes out in a good way.
if we try to stream line good feelings, cheerup life, average belonging should reduce or balance the evil/good percentage ratio.
i red your post the day u it got published, but i felt i need couple more reads to drop my words.
good post maa.
dreamzz tamilla thathuva postna adiya commentla english postae thatti irukaaru :)
என்ன சொல்ல வந்து என்ன சொல்லிட்டு இருக்க?? ஹிஹி)//
purinja seri :)
என்னப்பா உன்னை என்னவோ தேவதைகளுக்கு மட்டும் தத்து கொடுத்துட்டோம்னு நினைச்சோம்....இல்லையா? அப்புறம் சமீபத்துல என்ன தப்பு பண்ணுனீங்க?பாவ மன்னிப்பு கேட்ட மாதிரி இருக்குங்கோ!
அன்புடன் அருணா
it is said that there is no such thing as sin.When the good exceeds the limit it is called sin.Let us take a sweet .You feel good .Take one more ,you feel ok.Take one more....it starts sticking(affects your body and hence sin).So sin starts here.Excess of anything causes adverse effect and affects you or the other person and called sin.If we learn to keep within limits or if it exceeds ,at least to revert back then things become alright.
Post a Comment