Monday, March 10, 2008

ஒரு துளி மௌனம்..


உன் வீதியெல்லாம்
பூத்திருக்க..
எங்கோ பூத்த
ஒற்றை ரோஜா முள்
கீறியதற்கு
என் பூக்களை எல்லாம்
பிய்த்தெறிய சொல்வதின்
நியாயம் என்ன?

விண்ணெழுந்து
ஒன்று கூடி
இடி முழங்கி
மின்னல் வெட்டும்
என் கோபமெல்லாம்
கலைந்து போகின்றது
வெண்மேகமாய்
உன் முன்னால்..

எத்தனையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..

19 மறுமொழிகள்:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//எத்தணையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..//

me the first???
மவுனத்தை விட மிகச் சிறந்த விஷம் எனக்குத் தெரிந்து இல்லைதான்!! dreamzz superb words!!
anbudan aruna

ஸ்ரீ said...

அடங்கப்பா "ஒரு துளி மௌனம்" அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை. கடைசி ரொம்ப அழகு போங்க :))

ஸ்ரீ said...

உங்கள் Profile பக்கத்துக்கு என்னவாயிற்று?

Swamy Srinivasan aka Kittu Mama said...

kavidhai super..nu padikamaye comment pottudalaam dreamz ezhudhina kavidhai aache :)

-K mam(i)

Swamy Srinivasan aka Kittu Mama said...
This comment has been removed by the author.
Swamy Srinivasan aka Kittu Mama said...

எத்தணையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..

super.

ஷாலினி said...

//எத்தணையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..//

chance se illa...ithu superrru!!!

as usual kalakiteenga dreamzz :)

ஷாலினி said...
This comment has been removed by the author.
G3 said...

//எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..//

Onnum soldradhukkila :P

ambi said...

//எத்தணையோ//

அது எத்தனையோ?னு இல்ல இருக்கனும்.

அட இதுவா முக்யம்? சூப்பரா, நச்சுனு கவிதைக்கு மேட்சிங்கா படம் போட்டு இருக்க, அதுக்கே இந்தா பிடி பாராட்டு. :))

Anonymous said...

ஏன் இந்த மௌனம்????

Priya said...

Silence is a secret killer and also sometimes helps to come out of deep thoughts.

ரசிகன் said...

//உன் வீதியெல்லாம்
பூத்திருக்க..
எங்கோ பூத்த
ஒற்றை ரோஜா முள்
கீறியதற்கு
என் பூக்களை எல்லாம்
பிய்த்தெரிய சொல்வதின்
நியாயம் என்ன?//

ஞாயமான கேள்வி்..:)
கடைசியா என்னதான் சொல்லறாங்க:P

ரசிகன் said...

//எத்தணையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..//

நான் ரொம்பவே ரசித்த வரிகள் மாம்ஸ்..
வாழ்த்துக்கள்:)

My days(Gops) said...

//ஒற்றை ரோஜா முள்
கீறியதற்கு
என் பூக்களை எல்லாம்
பிய்த்தெறிய சொல்வதின்
நியாயம் என்ன?
//

elaaaam poraaaamai thaaan :P.

My days(Gops) said...

//என் கோபமெல்லாம்
கலைந்து போகின்றது
வெண்மேகமாய்
உன் முன்னால்//

sokka sollurappa nee... he he he nalla velai mazhai peiala anga andha nerathula :D

My days(Gops) said...

//எத்தனையோ வழி இருக்கு
மரணம் தழுவ..//

aaamah pull thadiki pudhaial eduthavanum irukaan la :d


//எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..//

ennaapa oru thuli "Rin Soap" range ku solliteeeenga? unga uyir avlo cheap ah? ila avanga mela konda kaadhal avlo top ah? :)

எழில்பாரதி said...

//எத்தணையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..//


அருமையான வரிகள்!!!!

மிக‌வும் ர‌சித்தேன்!!!