பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இன்னைக்கு நம்ம ஷோக்கு அசத்த வருவது... மொக்கை மன்னன், ப்ளேடு பக்கிரி, ஆல்-இன்-ஆல் அழகு ராசா ... யாருன்னு தெரிந்து இருக்குமே... அவர்... அவரே தான்... நம்ம 13ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர்...
இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்..
இவர் சேர்க்கிறது காரு..
தினமும் குடிக்கிறது மோரு.. (அப்படினு சொல்லிட்டு.. ;) )
(இவரு இச்சு அனுபவம்... சொல்லியே ஆகனும்ல..)
இவருக்கு ஆகல இன்னும் மேரேஜ்ஜு.
ஆனா காருக்கு ஆச்சு டேமேஜ்ஜு...
சரி.. பில்ட் அப் போதுமா? மேட்டருக்கு வருவோம்.. (இது மங்களூர் சிவா வீக்கெண்ட் மேட்டரில்லைங்க.. தப்பா நினைச்சுகாதீங்கப்பு)
கோப்ஸ்...
உன் காலுல சீக்கிரம் கட்டனும் ரோப்ஸ்..
(அதான்.. கல்யாணம்... ரொம்ப நாளா புலம்பிட்டு இருக்காரு.. அதான்.. ;) )
அப்படினு வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டு.. இந்த கார உனக்கு பரிசா கொடுத்துக்கின்றேன்..
பாரு.. நீ வருவனு ஒரு வெள்ளை கார அம்மணி வெய்ட்டுங்க்ஸ்...
எல்லாரும் கை தட்டியாச்சா.. ஓகே ஓகே..
எல்லாரும் ஹாப்பி பேர்த் டே கோப்ஸ்... அப்படினு பாடுங்க...
நான் அந்த கொடுமைஎல்லாம் (நீங்க பாடுறத சொன்னேன்..) கேட்க விடாம, கோப்ஸ்க்கு ஒரு ear muffler பரிசாக கொடுத்துட்டு எஸ் ஆகிக்கிறேன்...
வர்ட்டா..
25 மறுமொழிகள்:
////இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்//
vokarrama adipaaru recycle bin..:P
happy birthday gops :)
ungal makkal sorry mokkai sevai inithey thora en vaazhthukkal :)
//இவர் சேர்க்கிறது காரு..
தினமும் குடிக்கிறது மோரு.. //
ivaru pesina adikaathu bore :P
//இவருக்கு ஆகல இன்னும் மேரேஜ்ஜு.
ஆனா காருக்கு ஆச்சு டேமேஜ்ஜு...//
ivaru ipo illa teenage-ju ;)
மொக்கையனுக்கே மொக்கையா?
//இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்..//
இப்போ நான் போட்ருக்கேன் அனாசின்...
//பாரு.. நீ வருவனு ஒரு வெள்ளை கார அம்மணி வெய்ட்டுங்க்ஸ்...
//
ராசா.. காரை மட்டும் குவைத்துக்கு பார்சல் பண்றேன்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இன்னைலேருந்து ஒழுங்கா அண்ணன் பேச்சே கேட்டு நடந்துக்கோ...
வேற எங்கப்பா கும்மி??
///இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்..////
உங்களுக்கு எல்லாம் கட்டனும்டா டின்னு
//இவர் சேர்க்கிறது காரு..
தினமும் குடிக்கிறது மோரு.. (அப்படினு சொல்லிட்டு.. ;) )////
இது சூப்பரு ROFL!! :D
அண்ணாச்சிக்கு இன்னொரு தபா வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்!!! B-)
@Dreamzz,
//இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்..
இவர் சேர்க்கிறது காரு..
தினமும் குடிக்கிறது மோரு.
இவருக்கு ஆகல இன்னும் மேரேஜ்ஜு.
ஆனா காருக்கு ஆச்சு டேமேஜ்ஜு...//
@Shalini,
//vokarrama adipaaru recycle bin..:P
ivaru pesina adikaathu bore :P
ivaru ipo illa teenage-ju ;)//
@K4K
//இப்போ நான் போட்ருக்கேன் அனாசின்...//
@CVR,
//உங்களுக்கு எல்லாம் கட்டனும்டா டின்னு//
ஐயோ... ஊருக்குள்ள ஒரு கோப்ஸே தாங்க முடியாதே.. இன்னிக்கென்ன எல்லாரும் கோப்ஸ் மாதிரியே ஆரம்பிச்சிட்டீங்க.. மீ தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.......
போறதுக்கு முன்னாடி கோப்ஸ்க்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கறேன் :))
இந்த கமெண்ட் அவனுக்கு அவனுக்கு அவனுக்கு மட்டும் தான் :)
ஹாய் ட்ரீம்ஸ்,
ஹா ஹா ஹாஹ் ஹா ஹா ஹா ஹா.... சூப்பர் வாழ்த்து.ஆஹா இப்படினா வாழ்த்தனும் சும்மா ஜிவ்வுனு காரெல்லாம் போட்டு...
ஹாய் கோப்ஸ் பிறந்தநாள் .. இன்று பிறந்த நாள்., நாம் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...
ஹாப்பி பர்த்டே கோப்ஸ்.
வாழ்த்துக்கள் கோப்ஸ்:)
@shalini :- //vokarrama adipaaru recycle bin..:P//
:O remba computer ah pathi ey ninaichikittu irupeeenga pola :P
//ungal makkal sorry mokkai sevai inithey thora en vaazhthukkal :)//
nanri ai :)
@shalini :- //ivaru pesina adikaathu bore :P//
adra adra apadiey adichaalum varadhu war :)
//ivaru ipo illa teenage-ju ;)//
aaanah thaandiaachi teenage ju :P
@k4k:- //மொக்கையனுக்கே மொக்கையா//
he he he he ahuthaaney?
//இப்போ நான் போட்ருக்கேன் அனாசின்...//
yen metacin kidaikalai ah?
//காரை மட்டும் குவைத்துக்கு பார்சல் பண்றேன்... //
aah aah annathe anni kittah oru vaarthai kettukiren waitees
//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...//
nanri annathe.. :)
//இன்னைலேருந்து ஒழுங்கா அண்ணன் பேச்சே கேட்டு நடந்துக்கோ...//
appadiey oru shoe onnum vaangi kodutheengana nalla irukum :)
@cvr :- //உங்களுக்கு எல்லாம் கட்டனும்டா டின்னு//
ilaati vaangiduveenga bun'nu
//அண்ணாச்சிக்கு இன்னொரு தபா வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்!!! //
nanri brother :)
@G3://ஊருக்குள்ள ஒரு கோப்ஸே தாங்க முடியாதே.. இன்னிக்கென்ன எல்லாரும் கோப்ஸ் மாதிரியே ஆரம்பிச்சிட்டீங்க.. மீ தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.......//
YAKKA Y this much dension> he he he he
//போறதுக்கு முன்னாடி கோப்ஸ்க்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கறேன் //
unga paasathuku naan adimai :)
//இந்த கமெண்ட் அவனுக்கு அவனுக்கு அவனுக்கு மட்டும் தான் :)//
nanri ai :D
@sumathi akka :- //வாழ்த்தனும் சும்மா ஜிவ்வுனு காரெல்லாம் போட்டு...//
இன்று பிறந்த நாள்., நாம் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...
ஹாப்பி பர்த்டே கோப்ஸ்.
he he he he nanri akka
@rasigan :_ //வாழ்த்துக்கள் கோப்ஸ்//
nanri rasigan :)
//இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்//
mokkai ku naan illai thooon :D
//இவர் சேர்க்கிறது காரு..
தினமும் குடிக்கிறது மோரு../
aana poga maaten bar'ru
//இவருக்கு ஆகல இன்னும் மேரேஜ்ஜு.
ஆனா காருக்கு ஆச்சு டேமேஜ்ஜு...//
kandipaah naan podala bandage :D
//உன் காலுல சீக்கிரம் கட்டனும் ரோப்ஸ்..//
ipavey naan aaaaganumah maaaps? :D
//கல்யாணம்... ரொம்ப நாளா புலம்பிட்டு இருக்காரு.. அதான்//
elai naan eppoh epadi polambunen>? :O
//நீ வருவனு ஒரு வெள்ளை கார அம்மணி வெய்ட்டுங்க்ஸ்...//
avangaluku tamil pesa theriumaah?
thanks for ur wishes dreamzz.....:)
Post a Comment