வெண்மேகம் பெண்ணாக..
கேட்டதும் பாடல் பிடிச்சதால, பாட்டும், வரிகளும் இங்க ....
-----------------------------------------------------------------
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே.. (உன்னாலே)
வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?
(உன்னாலே)
(வெண்மேகம்)
மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட
கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்
(உன்னாலே)
எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ
(வெண்மேகம்)
வீடியோவுடனான பாடல்..
5 மறுமொழிகள்:
நல்லாதானே கவிதை எழுதிட்டு இருந்தீங்க...... இதென்ன புடிச்ச பாட்டு எல்லாம் 'காப்பி பேஸ்ட்',
மறுபடியும் கவிதை எழுதுங்க கனவுக்காரரே:))
உங்க கதையைவிட கவிதை தான் எளிதில் புரியுதுங்க என்னை மாதிரி மக்கு மரமணடைக்கு எல்லாம்:))
நட்போடு,
நிவிஷா.
Thaz quite melodious Dreamzz. Enna movie edhu?
தல
நல்லா தான் எடுத்திருக்கானுங்க...ஆனா படம் எப்படின்னு தெரியலியே ! ;)
aaha modhalla dreamz kavidhainnu nenachaen..paatha paatu
superaa irukku dreamz.
dreamz
naanum blog unionla saera enna seyya vaendum...mudindhaal ennayum saethu vidunga :).
Post a Comment