இன்னும் ஒர் வருடம்..
இன்னும் ஒரு வருடம் முடிய இன்னும் ஒரு வருடம் தொடுங்குது! அதனால நான் எல்லார்க்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லிகிறேன்!
சர்வசித்து வருடம் முடிந்து, சர்வதாரி வருடம் ஆரம்பம் ஆகுது!
ஏவிய அம்பாய் இடர்கள் மறைந்திட
தாவிய மானென தாக்கள் பறந்திட (தா = வருத்தம்)
தூவிய பூவாய்ச் சுகங்கள் மணந்திட
பாவிய ஆலென பண்பு பரவிட
மேவிய வண்ணமாய் மெய்யருள் கூடிட
ஓவிய மென்றெம் உலகு சிறந்திட
காவிய கீத கலையுடன் ஓங்குக
மாவிய ஆண்டில் வளம்!
பி.கு: மக்கா, அர்த்தம் கேட்காதீங்க! நான் எழுதினது இல்ல! சும்மா நல்லா இருக்கேனு G3 செய்துட்டேன்!
12 மறுமொழிகள்:
Happy Tamil New Years Day Dreamzz.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
ஒரு நிமிஷம் கவிதைய படிச்சிட்டு அசந்துட்டேன்.. நம்ம தம்பியா இப்படின்னு..
//சும்மா நல்லா இருக்கேனு G3 செய்துட்டேன்!//
இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்ட போட்டு ஏமாத்திப்புட்டியே மக்கா :(
அதானே பார்த்தேன் உன் ஸ்டைலில் இல்லையேன்னு யோசிச்சுட்டேதான் படித்தேன் dreamzz. HNY for u 2...
அன்புடன் அருணா
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்!
நன்றி மக்கா!
வாழ்த்துக்கள் மாம்ஸ்:)
கவிதை நல்லாவே புரியுது (எங்கிட்டயும் மீனிங் கேக்கப்டாது.ஆமா.:P)
// G3 said...
ஒரு நிமிஷம் கவிதைய படிச்சிட்டு அசந்துட்டேன்.. நம்ம தம்பியா இப்படின்னு..
//சும்மா நல்லா இருக்கேனு G3 செய்துட்டேன்!//
இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்ட போட்டு ஏமாத்திப்புட்டியே மக்கா :(//
லேட்டா வந்து முதல் இடத்த விட்டதுமில்லாம மாம்ஸ வேற குறை சொல்லறிங்களே ஜி3 .இதை நான் வன்மையாக கண்டிக்கறேன்:P
kavidhai super
puthandu vaazthukkal !
வாழ்த்துக்கள் தல ;))
next puthaandu one year aagaathu 10 months vandhudum Kalaingar punniyathula.... :-)
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Celulite, I hope you enjoy. The address is http://eliminando-a-celulite.blogspot.com. A hug.
Post a Comment