Once a Papa!
அட! சும்மா இருந்த என்னை பாட்டு, பாடனும்னு நம்மளை வைச்சு காமெடி செய்ய பார்க்கிறார் ஸ்ரீ!. சரி! இது ஒரு டேக்! நீங்க பள்ளி பாடத்துல படிச்ச பாடின பாட்டெல்லாம் போடனுமாம்! இப்படினு சொல்லிட்டு, எனக்கு தெரிஞ்ச அம்மா இங்கே வா வா பாடலை ஏற்கனவே சொல்லிடாங்க! எனக்கு சின்ன வயசுல பிடிக்கிற பாடல் எல்லாம் ரேஞ்சா தான் பிடிக்கும்.. பூப்போட்ட தாவணி... நேத்து ராத்திரி யமமா டைப்ல! அதெல்லாம் சொல்ல முடியுமா! அதுனால, நம்ம வாத்தியார் நடித்த அன்பே வா படத்துல எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு சொல்லிகிறேன்!
Once a Papa
Met a Mama
In a little Tourist Bus
என்னடி பாப்பா
சொன்னது டூப்பா
கன்னம் சிவந்தது
What is this!
My dear பாப்பா
காலையில் டோப்பா
What about the Hair oil
ஈவினிங் ப்யூட்டி
என்னடி ட்யூட்டி
meet me in the boardmail!
பி.கு: வழக்கம் போல ரூல்ஸ் எல்லாம் கண்டிப்பா தெரியனும்னா லீங்க்ல போய் பார்த்துகோங்க மக்கா! நான் நல்ல மூட்ல இருப்பதால, யாரையும் டேக் செய்யாம விட்டுடறேன்!
12 மறுமொழிகள்:
firstuuuuuu..
//பூப்போட்ட தாவணி... நேத்து ராத்திரி யமமா டைப்ல! //
அட.. நீயும் அதே ஸ்கூல் தானா??
//ஈவினிங் ப்யூட்டி
என்னடி ட்யூட்டி
meet me in the boardmail!//
rotfl!!
வாத்தியாரு சூப்பரா தான் சொல்லிருக்காரு...
That was so cute to go back and refresh and write in ur own style.
///நான் நல்ல மூட்ல இருப்பதால, யாரையும் டேக் செய்யாம விட்டுடறேன்!////
நீவிர் வாழ்க!
உங்கள் குலம் நீடூழி வளர்க!!! B-)
hjgthdggf
enna paarkure..
kannai moodithu comment panninen..ippadithaan varuthu :P
//CVR said...
///நான் நல்ல மூட்ல இருப்பதால, யாரையும் டேக் செய்யாம விட்டுடறேன்!////
நீவிர் வாழ்க!
உங்கள் குலம் நீடூழி வளர்க!!! B-)//
ரிப்பீட்டேய்ய்ய்ய்...
//எனக்கு சின்ன வயசுல பிடிக்கிற பாடல் எல்லாம் ரேஞ்சா தான் பிடிக்கும்//
ROTFL :)) same pinch, he hee :)
:))
\\எனக்கு சின்ன வயசுல பிடிக்கிற பாடல் எல்லாம் ரேஞ்சா தான் பிடிக்கும்.. \\
விளையும் பயிர் முளையிலே தெரியும்........அப்படின்னு இதைத்தான் சொல்லுவாங்களோ??
நட்போடு
நிவிஷா.
\\எனக்கு சின்ன வயசுல பிடிக்கிற பாடல் எல்லாம் ரேஞ்சா தான் பிடிக்கும்..
idhellam neenga sollave vendaam :)
aala paathale..che postsa paathaaale theriyudhe !
///நான் நல்ல மூட்ல இருப்பதால, யாரையும் டேக் செய்யாம விட்டுடறேன்!////
paapa paatu nalla moodkku kondu poiducha , hehe
Post a Comment