Tuesday, January 09, 2007

Film - உன்னை நான் சந்தித்தால்...

ஆமாங்க... T.R, சிம்பு, S.J.Surya எல்லாம் படம் பண்றாங்க!.. இது நமது!

மு.கு: இப்படத்தில் வரும் பாத்திரங்கள் கற்பனை அல்ல. யாரேனும் நடிகர்களை நியாபகப்படுத்தினால், அது உண்மை! (தம்பு, சினுசு, கருத்து கண்ணப்பன், shreya, Nayanthaara, Reema Sen)
Scene 1 :
Location: ஒரு பெரிய வீட்டுள்ளே ..
தம்பு : (அட.. எற்கனவே வெட்டி நம்ம கலாய்ச்சிட்டார்.. இப்ப வெரயா?)
சினுசு: (அருண் நம்ம படத்துக்கு விமர்சனம் பொட்டுவிட்டார் என்று இங்க எனக்கு இதுவா!)
தம்பு : அண்ணே...
சினுசு : மச்சி.. யாரு நீ? நான்.. உனக்கு.. அண்ணணா?
தம்பு : அட அது இல்ல.. நீங்க தான்.. திருவிளையாடல் தனுசா?
சினுசு : அது நாந்தான்! நீ தான் வல்லவன் பல்லனா? அந்த படத்துல பல்லெல்லாம் அழகா இருந்துச்சு!! என்ன ஆச்சி ?
தம்பு : ஹெ.. இதப்பாருடா..என்கிட்டயே நக்கலா?.. ஆமா.. தாடி எல்லாம் வெச்சு முடி வளர்த்து வேட்டி கட்டினா படம் super start படம் மாதிரி ஒடுமா?
சினுசு : மச்சி.. எங்க கதை இருக்கட்டும்..நீ கைய கால ஆட்டி style ன்ற பேருல comdey பண்றியே?
தம்பு : இந்த பல்லன் பார்க்கறதுக்கு தான் comedy...உள்ளெ இறங்கிட்டேன்... வேட்டை ஆடிக்கிட்டே விளையாடுவேன்!!
சினுசு : நீ சொல்றது "சிலு"வெளையாடல்.. நான் இறங்கினேன்..திருவெளையாடல்.
தம்பு : ஹேய்.. நீ superstar பொண்ண கல்யானம் பன்னி superstar ஆக ஆசை படுற.. நான் நானே Superstar ஆகனும் என்று நினைக்கின்றேன்!
சினுசு : அது எப்படி நீ மட்டும் யாருமே சொல்லாம "little super star" ஆன?
தம்பு : நடிச்சு ..மிரட்டி அதுனால எல்லாம் வருவதற்க்கு பேரு title இல்ல.. அது தானா வரனும்!
சினுசு : ஹி ஹி.. ஹிஹி...ஆமா... முதல் காதல் ஜெயிக்கனும் என்பது இல்லை.. கடசில யாரவது காதலிச்சா போதும் .. அப்படினா எதுக்கு முதல்ல காதலிக்கனும்? சாகும் பொது love பண்ணா பத்தாதா?
தம்பு : இது நம்ம கிட்ட நடக்காது.. அது என்ன ஒரு பொண்ண மூனு முறை ஒரு நாள் பார்த்தா love செய்வியா? அப்படி தான், நம்ம தலைவரும், அவர் பொண்ணும் வந்த programma, record பன்னி மூன்று முறை பார்த்து love ஆச்சா?
சினுசு : என்ன சொன்னாலும், நீ "skit" கொடுக்கலாம்.. நான் தான் "hit" கொடுக்கரென்!
தம்பு : இத பாருடா! என்கிட்டியே வா..நீ ரொம்ப பேசற.. என்னை tension ஆக்குற.. உள்ள உசுப்பேத்துற..
சினுசு : ஐயே... என்ன இப்படி rhyming அ film காட்டினா நாங்க மயங்கிடுவொமா? இது எந்த மகுடிக்கும் மயங்காத பாம்புடி!
தம்பு : ஹே! என்கிட்ட நீ மோதினா தாங்க மாட்ட.. நான் திரும்ப மோதினா தூங்க மாட்ட!
சினுசு : மச்சி, நாம பார்க்கறதுக்கு தான் சும்மா.. வா...வா.. என்ன படமா?

(கதவு திறக்கும் சத்தம்... இருவரும் திரும்பி பார்க்கின்றார்கள்... டுமீல்..டுமீல்)
கருத்து கண்ணப்பா entry!
க. க : டேய்.. தமிழ்நாட்டுல மனசாட்சியே இல்லாத இரண்டு பேரு இனி Permanenta Missing டா! இனி நான் தாண்டா shreya, Reema, Nayanthaara கூட எல்லாம் ..
(மேலே பார்க்கின்றார்)

Song Scene : இடம்: யாருக்கு தெரியும்!
"அம்மாடி ஆத்தாடி...நீ தான் எனக்கு பிரியாணி..
நீ ஜாடி.. நான் மூடி... அட சேர்ந்துபுட்டா shelf தான் டா..
புதுசா மாவு அரைப்போமா.. பழய மாவ எரிவோமா..
ராமர் வில்லு நமக்கேதுக்கு.. கண்ணே சொல்லு நானனுனக்கு...
ஹே யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மம்மா"

பி.கு: இது ஒரு ஜாலி post! அப்புறம், sideல நம்ம நமீதா படம் இருக்கு! சிலர் சொன்னாப்புல இல்லாம, அழகா தான் இருக்கங்க!
Added later: அதாகப்பட்டது, நம்ம படம் எடுக்க, ஒரு நல்ல Financier தேவை..மீதி எல்லாம் நான் பார்த்துப்பேன்!

63 மறுமொழிகள்:

Syam said...

1st cum attendance :-)

Priya said...

2nd attendance

Priya said...

நல்லா கலாய்ச்சிருக்கிங்க. இந்த மாதிரி நீங்க think பண்ணினா தான் நமக்கு சந்தோஷம்.

//இப்படத்தில் வரும் பாத்திரங்கள் கற்பனை அல்ல. யாரேனும் நடிகர்களை நியாபகப்படுத்தினால், அது உண்மை! //
டிஸ்கிலயே வித்தியாசம் காட்டிட்டிங்க.


//முதல் காதல் ஜெயிக்கனும் என்பது இல்லை.. கடசில யாரவது காதலிச்சா போதும் .. அப்படினா எதுக்கு முதல்ல காதலிக்கனும்? சாகும் பொது love பண்ணா பத்தாதா?//
LOL.

//நீ "skit" கொடுக்கலாம்.. நான் தான் "hit" கொடுக்கரென்!//
இத பாத்தா நீங்க சினிமால வசனகர்த்தா ஆயிடலாம் போல இருக்கே.

//அம்மாடி ஆத்தாடி...நீ தான் எனக்கு பிரியாணி..
நீ ஜாடி.. நான் மூடி... அட சேர்ந்துபுட்டா shelf தான் டா..
புதுசா மாவு அரைப்போமா.. பழய மாவ எரிவோமா..
ராமர் வில்லு நமக்கேதுக்கு.. கண்ணே சொல்லு நானனுனக்கு...//
பாடலாசிரியராவும் ஆகலாம் போல இருக்கு.

Priya said...

//அப்புறம், sideல நம்ம நமீதா படம் இருக்கு!//

இவ்ளோ நாள் அழகான படங்களா போட்டிட்டிருந்தீங்களே.. இப்ப என்ன ஆச்சு?

G3 said...

Aaha.. technically naan dhaan thirda? great :)

Asathi irukkeenga.. rendu per melayum ungalukku irukkara kola veri nallavae puriyudhu :-)

//இப்படத்தில் வரும் பாத்திரங்கள் கற்பனை அல்ல. யாரேனும் நடிகர்களை நியாபகப்படுத்தினால், அது உண்மை!//
starting-ae kalakkals.. :)

Aaha.. kadaisila nayan photo-va? :-(

Arunkumar said...

present sir

Arunkumar said...

super disci ponga :)

andha love matter top.. LOL :)

//
தாடி எல்லாம் வெச்சு முடி வளர்த்து வேட்டி கட்டினா படம் super start படம் மாதிரி ஒடுமா?
//
correcta kettinga.. white and white potu golf kattaya thookitta thalaivar ayida mudiyuma ?

Dreamzz said...

@syam
//1st cum attendance :-)//
நாட்டாமைக்கு ஒரு special டீ சொல்லப்பா!

Dreamzz said...
This comment has been removed by the author.
Dreamzz said...

@ப்ரி

//2nd attendance //
இவங்களுக்கும் ஒன்னு சேர்த்து போடப்பா!

Dreamzz said...

@ப்ரி
//நல்லா கலாய்ச்சிருக்கிங்க. இந்த மாதிரி நீங்க think பண்ணினா தான் நமக்கு சந்தோஷம்.//
அப்ப போன post மாதிரி மொக்கை போடாத என்று சொல்றீங்க! LOL

//டிஸ்கிலயே வித்தியாசம் காட்டிட்டிங்க. //
ஹி ஹி....

//பாடலாசிரியராவும் ஆகலாம் போல இருக்கு. //

ஆமாங்க! எப்படியும் US ல software ல இருந்தா, கல்யாணம் அப்ப பொண்ணு எப்படியும் local தாதாவை தான் கல்யாணம் பன்னிப்பேன் என்று சொல்லுது... அதான் நமக்கு வேறே என்ன வருது என்று Trial!

Dreamzz said...

@pri
//இவ்ளோ நாள் அழகான படங்களா போட்டிட்டிருந்தீங்களே.. இப்ப என்ன ஆச்சு? //
தோப்பாருடா!

Dreamzz said...

@g3
//Asathi irukkeenga.. rendu per melayum ungalukku irukkara kola veri nallavae puriyudhu :-)//

LOL... கண்டுபிடிச்சிட்டீங்களா....எப்படி?;) நான் யாருமே கண்டுபிடிக்க மாட்டாங்க என்று இருந்தேன்?

//starting-ae kalakkals.. :)//
இருப்பது தான் விடுங்க!

Dreamzz said...

@அருண்
//present sir //
அண்ணாக்கும் ஒரு special tea!

Dreamzz said...

@arun
//correcta kettinga.. white and white potu golf kattaya thookitta thalaivar ayida mudiyuma ?//
nalla kelunga! mela sooda potta, poonai puliyaaguma?

Syam said...

ஆகா அட்டெண்டஸ் போட்டுட்டு ஆணி புடுங்கற பிசில மறந்துட்டேன் பாருங்க :-)

Syam said...

சூப்பர் நேர்கானல்...ரெண்டு சாமியாருங்க அடிசுக்கிட்டானுகளே அதே மாதிரி கலக்கிட்டீங்க போங்க..
:-)

Dreamzz said...

@syam
//ஆகா அட்டெண்டஸ் போட்டுட்டு ஆணி புடுங்கற பிசில மறந்துட்டேன் பாருங்க :-) //
சரி விடுங்க... நாட்டாமை.. இது எல்லாம் இருக்கிறது தான்!

அதான் இப்ப வந்துடீங்களே!

Dreamzz said...

@syam
//சூப்பர் நேர்கானல்...ரெண்டு சாமியாருங்க அடிசுக்கிட்டானுகளே அதே மாதிரி கலக்கிட்டீங்க போங்க..
:-)
//
அட..அந்த angle ல நான் யோசிக்கவே இல்ல!

thanksngov!

Syam said...

innonu marandhuten paarunga Namidha matter la I agree with Priya :-)

Dreamzz said...

@syam
//innonu marandhuten paarunga Namidha matter la I agree with Priya :-)//
நாட்டாமை.... நீங்களுமா?
தீர்ப்ப மாற்றி சொல்லுங்க!

ramya said...

hey enna da ippadi aana, super post po...seri comedya irukku, enaku pidicha scene namma karadiyoda entry than...

ramya said...

//எங்க கதை இருக்கட்டும்..நீ கைய கால ஆட்டி style ன்ற பேருல comdey பண்றியே//

nijamave idhu than adutha highlight da...simbhu edho stylenu nenachu panran, comedyo comedya irukku parka...namma thalai ezhuthu adha parkanumnu...

ramya said...

//இத பாருடா! என்கிட்டியே வா..நீ ரொம்ப பேசற.. என்னை tension ஆக்குற.. ""உள்ள உசுப்பேத்துற""..
சினுசு : ஐயே... என்ன இப்படி rhyming அ film காட்டினா நாங்க மயங்கிடுவொமா? ""இது எந்த மகுடிக்கும் மயங்காத பாம்புடி""//

kalasala irukku da....aamam kekanumnu nenachen, SJSurya entrye inga illa pola...

ramya said...

//sideல நம்ம நமீதா படம் இருக்கு! சிலர் சொன்னாப்புல இல்லாம, அழகா தான் இருக்கங்க!//

chi, ivlo kettennam pidichavana nee irupannu nan ninakalappu, indha fotova parkanumnu en thalaiezhuthu..

azhaga irukanganu nee mattum sollite irundha pathadhu, madu madu madiri than irukkum, adhuvum saadharana madu illa adhu, vellaithol porthiya erumamadu..unakku pidikumnu solli engala ippadi torture panriye rasa..

மு.கார்த்திகேயன் said...

நல்லா கலாய்ச்சு இருக்கீங்க ட்ரீம்ஸ்.. அவங்கவங்க பேரையே போட்டிருக்கலாம் ட்ரீம்ஸ்..

மு.கார்த்திகேயன் said...

//இது நம்ம கிட்ட நடக்காது.. அது என்ன ஒரு பொண்ண மூனு முறை ஒரு நாள் பார்த்தா love செய்வியா? அப்படி தான், நம்ம தலைவரும், அவர் பொண்ணும் வந்த programma, record பன்னி மூன்று முறை பார்த்து love ஆச்சா?
//

ithu super question dreamzz

மு.கார்த்திகேயன் said...

Dreamzz, ithukkaaka chair pOttu thaniya yosippeengalaa enna

Bharani said...

Super appu....ellarayum pudichi otiteenga.....ivanunga rendu perum panra azhumbu thaanga mudiyala....

annaanuku munnadiye oruthan kalyaanam pannikaran, vaysula periya ponna oruthan love panrenu solli ippa andharbalti adichitan.....nnaatuku mukiyamana ellam vishayathaymm rendu perum evlo nalla pandraanunga

Bharani said...

//நீ ஜாடி.. நான் மூடி... அட சேர்ந்துபுட்டா shelf தான் டா..
புதுசா மாவு அரைப்போமா.. பழய மாவ எரிவோமா..
ராமர் வில்லு நமக்கேதுக்கு.. கண்ணே சொல்லு நானனுனக்கு...
ஹே //.....andha pattaye kaadhu kuduthu ketka mudiyala...idhula neenga remix vera panni irukeenga.....mudiyalada saami :)

appa...andha padam super....azhagu enga irundaalum andha theni maadhiri vanthuduvaan bharani :)

Dreamzz said...

@rammy
//seri comedya irukku, enaku pidicha scene namma karadiyoda entry than...
//
namma karadiyoda entrya???? rammy, athu vivek, karadi illa! LOL

Dreamzz said...

@rams
//nijamave idhu than adutha highlight da...simbhu edho stylenu nenachu panran, comedyo comedya irukku parka...namma thalai ezhuthu adha parkanumnu... //

aama, ithula pettila ketta, chinna pasangalukku ellam pidikkumaa.. chinna pasanga ellam parkara madhiriyaa ivan padam edukaraan!

Dreamzz said...

@rams
//kalasala irukku da....aamam kekanumnu nenachen, SJSurya entrye inga illa pola... //
vidu.. adutha padam pottuduvom..aana, namma sjs vandha, post A post ayidum!

Dreamzz said...

@rams
//azhaga irukanganu nee mattum sollite irundha pathadhu, madu madu madiri than irukkum, adhuvum saadharana madu illa adhu, vellaithol porthiya erumamadu..unakku pidikumnu solli engala ippadi torture panriye rasa.. //

LOL namma bharani commenta paaru!

Dreamzz said...

@kaarthi
//நல்லா கலாய்ச்சு இருக்கீங்க ட்ரீம்ஸ்.. அவங்கவங்க பேரையே போட்டிருக்கலாம் ட்ரீம்ஸ்..
//
போட்டு இருக்கலாம்! அப்புறம் Sue பண்ணிட்டாங்கனா! LOL அதெல்லாம் ஒன்னும் இல்லை... உங்களுக்கு எல்லாம் Guess பன்ன கஷ்டமா இருக்கட்டும் என்று ;)

Dreamzz said...

@karthi
/Dreamzz, ithukkaaka chair pOttu thaniya yosippeengalaa enna //

aamanga... kavidhaikku kooda ivlo yosichathullai.. ithukku thaaan neriya! kavidhaya vida, comedy kashtamaa irukku!

Dreamzz said...

@bharani
//Super appu....ellarayum pudichi otiteenga.....ivanunga rendu perum panra azhumbu thaanga mudiyala....

annaanuku munnadiye oruthan kalyaanam pannikaran, vaysula periya ponna oruthan love panrenu solli ippa andharbalti adichitan.....nnaatuku mukiyamana ellam vishayathaymm rendu perum evlo nalla pandraanunga

//

nalla keteenga! ithellam thamizagathula eppadinga sagichikiraanga?

Dreamzz said...

@bharani
//Super appu....ellarayum pudichi otiteenga.....ivanunga rendu perum panra azhumbu thaanga mudiyala....

annaanuku munnadiye oruthan kalyaanam pannikaran, vaysula periya ponna oruthan love panrenu solli ippa andharbalti adichitan.....nnaatuku mukiyamana ellam vishayathaymm rendu perum evlo nalla pandraanunga

//

nalla keteenga! ithellam thamizagathula eppadinga sagichikiraanga?

Dreamzz said...

@bharani
//.....andha pattaye kaadhu kuduthu ketka mudiyala...idhula neenga remix vera panni irukeenga.....mudiyalada saami :)//
vidunga..vidunga... etho nammaala mudinthathu!


//appa...andha padam super....azhagu enga irundaalum andha theni maadhiri vanthuduvaan bharani :) //
nalla sollunga... neenga thaan nammaalu.. priya, ramya - paarunga! :P
//

Priya said...

@Bharani,
//azhagu enga irundaalum andha theni maadhiri vanthuduvaan bharani //
பாவனாவ பாத்த கண்ணால எப்படி பரணி நமிதாவ பாக்கறிங்க?

Dreamzz said...

@priya
//பாவனாவ பாத்த கண்ணால எப்படி பரணி நமிதாவ பாக்கறிங்க? //

ada.. neenga andha ramya ponnoda serntha ippadi aayitenga.. neengale sollunga.. intha padathula parka nameetha alaga thaana irukka?

Priya said...

//intha padathula parka nameetha alaga thaana irukka? //

sottai thalayoda irukka. Azhaga?

Dreamzz said...

@priya
//sottai thalayoda irukka. Azhaga? //
ithellam romba overu.. oru ponnu alaga irundha othukanum! chumma sottai, yaanai enru kindal panna koodathu!

Adiya said...

எங்க Dreamz இப்படி ம்ம்..

பாவம் இங்க ஒரு நாள் Poeminnu solluringa, adhu naal Naan Kadul innu solluringa
ippo Dhanush, Simbu solluringa .. mm

விளங்கமுடியா கவிதை நீங்க இன்னு சொல்ல டா

Dreamzz said...

@adiya
//எங்க Dreamz இப்படி ம்ம்..

பாவம் இங்க ஒரு நாள் Poeminnu solluringa, adhu naal Naan Kadul innu solluringa
ippo Dhanush, Simbu solluringa .. mm

விளங்கமுடியா கவிதை நீங்க இன்னு சொல்ல டா
//

கஷ்டப்பட்டு நீங்க சொல்ல வந்தது புரிந்தது ..! அது எல்லாம் அப்படிதான்னுங்க~! கண்டுக்க படாது!

அப்பறம் ந்நான் kadul என்று சொல்லல! கடவுள்! ளோள்

Syam said...

//நாட்டாமை.... நீங்களுமா?
தீர்ப்ப மாற்றி சொல்லுங்க!//

இலியானாவ பார்க்கறதுக்கு முன்னாடி சொல்லீருந்தீங்கனா தீர்ப்ப மாத்தி இருக்கலாம்...இப்போ கொஞ்சம் கஷ்டம் :-)

Dreamzz said...

//இலியானாவ பார்க்கறதுக்கு முன்னாடி சொல்லீருந்தீங்கனா தீர்ப்ப மாத்தி இருக்கலாம்...இப்போ கொஞ்சம் கஷ்டம் :-) //
sari vidunga! aduthuungalukkaga, iliyaana podaren!

ஜி said...

எங்கள் சின்னத் தலைவர்,குட்டி சிறப்பு நட்சத்திரம் சிம்புவை தாக்கியதற்காக எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பதிவினை தூக்காவிட்டால், ஒரு பஸ் எறியும். அதையும் வீடியோ புடிச்சு சன் டிவில போட்டுறுவோம்.

எங்கள் தலைவர் படத்தை சிறப்பித்த இந்த சுட்டியைப் பார்க்கவும்.

http://veyililmazai.blogspot.com/2006/12/19.html

இப்படிக்கு,
வல்லவன் ஃபேன் க்ளப்,
அமெரிக்கா.

aparnaa said...

//முதல் காதல் ஜெயிக்கனும் என்பது இல்லை.. கடசில யாரவது காதலிச்சா போதும் .. அப்படினா எதுக்கு முதல்ல காதலிக்கனும்? சாகும் பொது love பண்ணா பத்தாதா?//


super point!!!
kalakkal post!!

Bharani said...

50th...appada....innoru half adichaachi :)

Bharani said...

//பாவனாவ பாத்த கண்ணால எப்படி பரணி நமிதாவ பாக்கறிங்க? //.....che correct priya....jolluku kan illanu periyavanga chummava solli irukaanga :)

Unknown said...

yeppa postu padikka aarambichen... aana sidebar'la namitha'voda photo paathadhumey... .hmm.... er....er... :D

sooperappu!! :)

k4karthik said...

//ஒரு நல்ல Financier தேவை..மீதி எல்லாம் நான் பார்த்துப்பேன்!//

அதுக்கு அப்பறம் financier எங்க உங்கள பார்க்குறது??

Dreamzz said...

@Ji
//எங்கள் சின்னத் தலைவர்,குட்டி சிறப்பு நட்சத்திரம் சிம்புவை தாக்கியதற்காக எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.//

ஆரம்பிச்சிட்டானுங்கையா!

LOL... irunga unga post a poi parkuren!

Dreamzz said...

@appukka
//super point!!!
kalakkal post!! //
thankskka!

ippadi ungala maadhiri paaratura nallavanga naalu perunaala thaan, ennaala ellaraiyum torture panna mudiyuthu!

Dreamzz said...

@bharani
//50th...appada....innoru half adichaachi :) //

aiyaaakku oru special parcel sollu! (enna parcelnu sollalla la)


//che correct priya....jolluku kan illanu periyavanga chummava solli irukaanga :) //

kadhalukkum kannillai, jolluvatharkum kannilla!

Dreamzz said...

@karthik.b.s
//
அதுக்கு அப்பறம் financier எங்க உங்கள பார்க்குறது?? //
LOL... ada..avaru parkarathukka naanga irukkom!

//yeppa postu padikka aarambichen... aana sidebar'la namitha'voda photo paathadhumey... .hmm.... er....er... :D//
haa.. ennoda katchi! vaanga vaanga!

EarthlyTraveler said...

sari,sari,sombu kku skit kandippa ezhdhura thagudhi nirayavae irukku unga kitta. Jamyaiyunga.--SKM

Priya said...

enna, namithava matha mattingaringa?
Naan vena edhavadhu azhagana ponnu photo tharava?

Porkodi (பொற்கொடி) said...

Aalaluku dhanusha vaari thalaringa... enna koduma sombu idhu :)

Dreamzz said...

@priya

alagaana ponnufotova? Sure thaanga! seekiram! namma mailkkuanuppiveinga! ;)

intha weekend adutha post poduven..appa padathaiyum mathuren okthaana!

Dreamzz said...

@skm
//sari,sari,sombu kku skit kandippa ezhdhura thagudhi nirayavae irukku unga kitta. Jamyaiyunga.--SKM//

kadasiya vanthuteengala good!
thanksngov!

Dreamzz said...

//Aalaluku dhanusha vaari thalaringa... enna koduma sombu idhu :)/

ada...neenga en ivlo kavalapadareenga athukku! dhanush fana?