In America ... அந்த சொர்க்கமே வந்தாலும்..
முதல்ல இத பத்தி நம்ம சுஜாதா ஒரு கட்டுரை எழுதனாங்க! படிச்சு பார்த்தப்ப வித்தியாசமா இருந்துச்சு! நம்ப முடியல! இப்ப..
முதல் முதல் வந்து இங்க இறங்கினப்ப.. இங்க உள்ளதெல்லாம் ஏதோ படத்துல உள்ள மாதிரி அழகான வீடுகள், நிஜமாவே color figures! என்று பட்டிகாட்டான மிட்டாய் கடையில விட்டாப்ல இருந்துச்சு! நான் இருக்கிற ஊர்ல வெள்ளைகாரனை விட, chinese கூட என்பதால, race problem இல்ல.. ஆனா அப்ப கூட 'சில' கிழங்க நம்மளை பார்த்து ஒரு மாதிரி look விடும்.. நம்மளும் சளைக்காம திரும்ப lookஉவது தான் இப்பேல்லாம்!.
Busstand ல நின்னா போதும்... நம்ம கலர பார்த்து உடனே "Jerusalem Weekly" எடுத்திட்டு வந்துட்டுவாங்க! முதல்ல எல்லாம் அத polite அ வாங்கி அவங்க போனப்ப்பறம் குப்பை தொட்டிக்கு போகும் அது. இப்ப எல்லாம் என் பக்கமே வருவது இல்ல.. அதுக்கு...இதுதான் காரணம்.ஒரு நாள் bad mood ல வாங்கி அவங்க முன்னாலயே போட்டிட்டேன்!
(அந்த நேரம் பாத்து bus வந்துடுச்சு.. அன்னைக்கு escape ஆன lady.. அப்பறம் என்னை பாத்தா வருவதே இல்ல :((( )
அப்பறம் Office ல நடந்த dialogues. என்க team லயே நான் தான் சின்ன பையன்.. இந்த வெள்ளைகார பய வரும்வரை.. என்னோட ஒரு வயது கம்மி. 22
ஒரு நாள் ஏதேச்சையா பேசும் போது அவன் desktop ல இருந்த photova பாத்து அறிவு மழுங்கி..
நான் : Hi, thats ur baby?
அவன் : Yeah!
நான் : the baby is so cute. I din't know you were married!
அவன் : Yeah, got married last year.
நான் : oh, who are the other two kids near by? neighbour hood kids?
அவன் : No, they are mine too.
நான் :(confusion ல முழிக்க)
அவன் : they are my wife's from her first marriage.
நான் மனசுக்குள்ள (அடப்பாவிகளா!.... &*^%*^&*%*)
இன்னொரு நாள்
Coll1: Hi, I heard in India, you marry the girl your parents see for you?
நான் :oh....yeah..
Coll1: But how can you marry someone you dont know?
coll2:so how do they look for a girl? they place an ad or what?
நான் : hmm.. they do that sometimes too
coll2: But what if you donot like the girl?
நான் : (எப்பவும் போல come back ல)Well, atlest I can blame my parents if my marriage life goes wrong!
Then they both stare at me as if I am nuts!
ஒன்றா.. இரெண்டா....இது மாதிரி பல comedy நடக்கும்!
என்ன தான் இருந்தாலும் கொஞச நாள்ல நம்ம ஊர miss பன்னுவோம். காசுக்காக வந்த ஊர் தான் இது!
-------------------------------------------------------------------------------
சரி உங்களுக்காக ஒரு பாட்டு! ஒகே! Movie: கண்ணும் கண்ணும்
ஏனோ கேட்ட பின் ரொம்ப ஆழமா மன்சுல நின்னுச்சு!
சில அழகான வரிகள் இதோ
"அன்பே அன்பே நான் வாழ்க்கையை
இங்கே இங்கே தான் வாழ்கின்றேன்""
"அன்னை இல்லை இல்லை என்று
என் அடி மனம் அழுததென்ன
என்னை விட இளைய பெண்கள்
என் அன்னை என ஆனதென்ன"
"சின்னஞ்சிற்று மழை துளி நான்
தன்னந்தனியாய் இருந்ததென்ன
சில துளி சேர்ந்ததால்
சமுத்திரம் ஆனதென்ன"
இதே படத்தில இன்னொரு பாட்டில ஒரு line
"எத்தனையோ கவிதை எழுதி
இதயம் எல்லாம் வென்று விட்டேன்
காதல் எனும் கவிதை மட்டும்
இலக்கணப் பிழையாய் வந்ததென்ன"
இப்போதைக்கு அவ்ள தான்க! நிறுத்திக்கிறேன்... ஆனா திரும்ப வருவேன்!
36 மறுமொழிகள்:
nandhan 1st a?
sari ippo comment.ok,pattu ketka romba nalla irukku nu solla matten.
lyric is fine.unga comedys super.
un pondatiya nu kaetta ingae padhi per GF nu sollvanga.
kalyana vazhkkai sari varalainna appa ammava sollveengala.aahaa!Nalla policy.:D
// காசுக்காக வந்த ஊர் தான் //
ரொம்ப correct.. make sense
hey ur second conversation/joke is my next post.. :) adhu kulra first pottuinga.. any way my dialogues are different.
:)
Pattum.. lyrics sounds gud.. rest of i donna which movie ?
unga aapice dialogues ellam super. paatu enga aapicela irundu kekka mudiyaadhu.. porumaya veetukku poi kekkuren.
paatu lyrics super.
LOL. இந்த arranged marriage பத்தி கேள்விக்கு பதில் சொல்லி மாளாது!
பாட்டு அப்புறம் கேக்கறேன்.
கரெக்ட்டா சொன்னீங்க...காசுக்காக இங்க வந்துட்டு நம்ம படுறபாடு நமக்குதான் தெரியும்...என்னோட பழைய ஆபீஸ் பக்கம் ஜெயில்...வந்த புதுசுல சாயந்தரம் பஸ் ஏறும் போது ரீலீஸ் ஆன எவனும் இப்போ வரக்கூடாதுனு வேண்டிக்குவேன்...அது பத்தி ஒரு போஸ்ட் போடுறேன்... :-)
பாட்டு சூப்பர்...அப்படியே சுகமா இருந்தது கேக்க... :-)
//இதை விட அழகு உண்டா//
சொன்னா bharani உதைக்க வருவார்...:-)
அநியாயமா இலியானா போட்டோவ தூக்கிட்டீங்களே இது உங்களூக்கு நியாயமா... :-)
enna dhaan irundhaalum...namma ooru pola engeyum varaadhu..
cha ungala vida oru vayasu chinnavar..avare 2 dharava kannaalam kattiginaar...appo unga range'kku.. :))
@skm
//nandhan 1st a? //
neengale thaan! enna venumo, en pera solli, keetu vaangikonga!
@skm
//sari ippo comment.ok,pattu ketka romba nalla irukku nu solla matten./
pala peru mathiyil, oru unmai pesum nabar :)
//kalyana vazhkkai sari varalainna appa ammava sollveengala.aahaa!Nalla policy.:D
//
apparam, avanga sollarathuku thalai aatina, namakku oru advantage vendaama:)
@adiya
//
ரொம்ப correct.. make sense//
aamanga!
//hey ur second conversation/joke is my next post.. :) adhu kulra first pottuinga.. any way my dialogues are different.
:)//ஆஹா.. அப்படியா! சரி விடுங்க! சீக்கிரம் போடுங்க!
//Pattum.. lyrics sounds gud.. rest of i donna which movie ? //
movie name : kannum kannum
//
@arun
//unga aapice dialogues ellam super. paatu enga aapicela irundu kekka mudiyaadhu.. porumaya veetukku poi kekkuren.//
thanksnga.. porumaiya kelunga onnum avasaram illa.. oru moody paatu athu
//paatu lyrics super// aamanga!
@pri
//LOL. இந்த arranged marriage பத்தி கேள்விக்கு பதில் சொல்லி மாளாது! //
அட.. இன்னும் ஊருக்கு போல! ஓ ஒரு வாரம் கழிச்சா!ok ok!
//பாட்டு அப்புறம் கேக்கறேன்//
no probs!
@syam a.k.a naatamai
//கரெக்ட்டா சொன்னீங்க...காசுக்காக இங்க வந்துட்டு நம்ம படுறபாடு நமக்குதான் தெரியும்...என்னோட பழைய ஆபீஸ் பக்கம் ஜெயில்...வந்த புதுசுல சாயந்தரம் பஸ் ஏறும் போது ரீலீஸ் ஆன எவனும் இப்போ வரக்கூடாதுனு வேண்டிக்குவேன்...அது பத்தி ஒரு போஸ்ட் போடுறேன்... :-) //
aamanga.. சீக்கிரம் போடுங்க! matter கேட்கவே interesting ஆ இருக்கு!
@syam
//பாட்டு சூப்பர்...அப்படியே சுகமா இருந்தது கேக்க... :-) //
thanksngov..
////இதை விட அழகு உண்டா//
சொன்னா bharani உதைக்க வருவார்...:-)//
வாஷ்த்தவ்மான பேச்சு... நமக்கு எதுக்கு வம்பு!
//அநியாயமா இலியானா போட்டோவ தூக்கிட்டீங்களே இது உங்களூக்கு நியாயமா... :-)
//
விடுங்க.. அடுத்த round வருவாங்க...
@golmaal gopaal
//enna dhaan irundhaalum...namma ooru pola engeyum varaadhu..//
kandippa! naamma ooru namma ooru thaan!
//cha ungala vida oru vayasu chinnavar..avare 2 dharava kannaalam kattiginaar...appo unga range'kku.. :)) //
ippadi ellam psei yethi vittu yethi vittu yerkanavey udambellam ore ulkaayam... venaaam solliteen!
//அவன் : they are my wife's from her first marriage.//
விடுங்கடா சாமி!!
//என்ன தான் இருந்தாலும் கொஞச நாள்ல நம்ம ஊர miss பன்னுவோம். காசுக்காக வந்த ஊர் தான் இது!//
சொர்கமே என்றாலும் நம்மூரு போல வருமா?
அது எந்நாடு என்றாலும் நம்நாடுக்கு ஈடாகுமா?
முதல் காமெடி சூப்பரானது ட்ரீம்ஸ்..
ரெண்டாவது, டக்கர் போங்க
//என்ன தான் இருந்தாலும் கொஞச நாள்ல நம்ம ஊர miss பன்னுவோம். காசுக்காக வந்த ஊர் தான் இது!//
உண்மையான வரிகள் ட்ரீம்ஸ்..
திருவிழாவுல நின்னு பறக்குற பலூனுக்கு ஆசைபடுற மாதிரி, இப்போ இந்தியா போக மனசு அப்பப்போ ஆசைப்படுதுங்க
hey unga office mattera padicha enganna office nyabagathuku varudhu takkunu...
but real time comedy po...
songum nijama nalla irundhuchu n the lyrics r good tooooo....
sir eppo india return adika poreenga mothama...
dei, unakku iliana mela enna kovam, azhaga thana irundha, enaku pidikum apdinu therinja adha than modhala thookidara...po nee panradhey sariilla...
@k4k
//விடுங்கடா சாமி!!
//
என்ன பன்னுவது! சில பேருக்கு உடம்புல மச்சம்.. சில பேருக்கு உடம்பே மச்சம்!
//சொர்கமே என்றாலும் நம்மூரு போல வருமா?
அது எந்நாடு என்றாலும் நம்நாடுக்கு ஈடாகுமா? //
100% உண்மை!
@karthi
//முதல் காமெடி சூப்பரானது ட்ரீம்ஸ்..
ரெண்டாவது, டக்கர் போங்க //
Thanksngov. Real life comedy is > reel comedy.
//உண்மையான வரிகள் ட்ரீம்ஸ்..
திருவிழாவுல நின்னு பறக்குற பலூனுக்கு ஆசைபடுற மாதிரி, இப்போ இந்தியா போக மனசு அப்பப்போ ஆசைப்படுதுங்க //
உண்மைங்க!.. என்ன பண்ண? நம்ம நேரம் ..வந்து மாட்டியாச்சு!
@rams
//dei, unakku iliana mela enna kovam, azhaga thana irundha, enaku pidikum apdinu therinja adha than modhala thookidara...po nee panradhey sariilla... //
chumma scene podatha! aduthu podaren! aana, adutha post varai.. bhavana thaan!
@rams
//hey unga office mattera padicha enganna office nyabagathuku varudhu takkunu...
but real time comedy po...//
athu ennanu solrathu?
//songum nijama nalla irundhuchu n the lyrics r good tooooo....//
naan itha nambanum?
//sir eppo india return adika poreenga mothama... //
neenga vanthathukku apparam :P
//
Hey.... Nalla response.
:) Avanungaluku enna theriyum..varushathuku oru valentine day irukradhey- pudhusa poudhusa pondaati- so anniversry'nu oru date gnabagam vechukradhu kashtam...
:P
Avangaluku naam elaam comedy'a dhaan irupom. But mun pin theriyama kalyanam panikalaamangradhu oru periya TOPIC.... adha ippo apdiye vitralaam. ;)
//இப்போதைக்கு அவ்ள தான்க//
அவ்வளவா இல்ல அவளா? :))
இப்பத்தான் அமெரிக்கா வரீங்களா.. இல்ல பழைய நிகழ்வுகள எடுத்துப் போட்டிருக்கீங்களா?
இதே மாதிரிதான் என்னோட பழைய மேனேஜர், உங்க படத்துல படுக்கை சீனெல்லாம் இருக்காதான்னு ஆச்சர்யமா கேட்டாரு...
@ ஜி
//அவ்வளவா இல்ல அவளா? :))
இப்பத்தான் அமெரிக்கா வரீங்களா.. இல்ல பழைய நிகழ்வுகள எடுத்துப் போட்டிருக்கீங்களா? //
இரண்டும் தாங்க! நம்ம வந்து 2 வருஷம் குப்பை கொட்டரோம்!
@@ஜி
//இதே மாதிரிதான் என்னோட பழைய மேனேஜர், உங்க படத்துல படுக்கை சீனெல்லாம் இருக்காதான்னு ஆச்சர்யமா கேட்டாரு... //
ஏதோ எங்க dmgr இன்னும் அந்த அளவு போகல!!
"காசுக்காக வந்த ஊர் தான் இத"
Maapilai...we are all parasites..and you made it so clear. Cannot agree more with you.
dei, song nalla irukkunu sonna nee nambanum, ilana po...enakkenna, nee than nan solra pechey ketka koodadhu, solradha seiya maatenu pidivadham pidikara..nan onnum panna mudiyadhu..
i think u r not in a good mood wen u c my name, so nan tata kaatitu enga anna mattera sollama poren..
neeyachum un bhavanavachu...nan sollave maaten ini iva nalla irukka ava nalla irukanu..poda..umpachika..
ரொம்ப ரசித்து படித்தேன்...
நமக்கும் இதெல்லாம் நடக்கறதுதான் :-(
Romba nalla solli irukeenga dreams..
// காசுக்காக வந்த ஊர் தான் //
Unmai thaan illa..
Padam paeru kaelvi pattadhu illa
Aana varigal yellam nalla irukkungoo
Post a Comment