Saturday, January 13, 2007

Silver Jubilee! ... கண்ணால பார்த்தே கொன்னுடுவாடா..

மு.கு: மக்களே.. சரியாத்தான் வந்து இருக்கீங்க... புது layout..எப்படி? கண்ணு வலிக்கற மாதிரி இருந்தா சொல்லுங்க....மாத்தப் பார்க்கின்றேன்!

காலை எழுந்ததும்... ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...
நான் : ஹலோ
நண்பன்: டேய் .. நான் தான்டா...
(we speak generally)
நண்பன்: ஆமாம்.. அப்படி என்ன ஆணி புடுங்கர.. ஒரு mail கூட அனுப்புவது இல்ல..
நான் : ஆமாம்ல மக்கா ..Project busy ஆன stage ல.. அதான் ...
நண்பன்: பின்ன எப்படி Blog எல்லாம் நடத்துற?
நான் : ஒரு blog post போட என்ன ஒரு 30 minutes ஆகுமா..
நண்பன்: எப்படா உனக்கு time கிடைக்கும்?
நான் : எல்லாம் ஆணி புடுங்கர side gapல தான்ல...
நண்பன்: டேய்.. அந்த நேரத்துல ஒரு blog போடுறது தப்பில்ல?
நான் : இல்ல... ஒரு blog தானல?
நண்பன்: ஒரு 25 பேர blogroll வேற பண்ணி இருக்க.. அவங்களுக்கும் comment போடுவ.. 25 பேருக்கு ஆளுக்கு ஒன்னு என்று comment போட்டா அது?
நான் : அதுவும் தான்ல..
நண்பன்: இது உன்னோட 25வது blog.. அப்ப மொத்தம் இது வர 25 post போட்டு இருக்க.. அது?
நான் : ம்ம்.. சரி கொஞசம் over மாதிரி தான் இருக்கு..
நண்பன்: உன் 25 postக்கும் வந்த commentக்கு reply comment பண்ணது?
நான் : ....
நண்பன்: ஆக.. 25 post போட்டு, அதுல வர்ற 50 commentக்கு 100 reply செய்து.. 25 பேர blog roll போட்டு..அவங்க இது வரை போட்ட 25 க்கும் மேலான post க்கு comment பன்ற... அதுவும் ஒன்னா.. ஏதோ cricket விளையாடற மாதிரி இதுல நான் 85ல்ல இருந்து steady அ 100 வந்தேன் என்று வெட்டி பந்தா பன்னி... இப்போ தப்பா தெரியல?
நான் :(இவ்ளோ நேரம் bun வாங்கியதுக்கு come back ஆ) அடிங்.. நம்மலாம் blog போடுவது தமிழ் சேவை ... தெரியும்ல... அது தப்பா...
நண்பன்: ஆமாம்டா.. இவரு செய்வது தமிழ் சேவை... சிம்பு Little super star.. அஜீத் அடுத்த super star.. Bush உலகத்தையே காப்பாத்துராறு... தாங்காதுடா சாமி.. நீங்க பன்றது என்னனு நாங்க சொல்லனும்.. நீங்களே சொல்லிக்க கூடாது!
(Call அ இதோட censor பன்றேன்..இதுக்கு மேல ... வேண்டாம்.. விடுங்க ;) )
-----------------------------------------------------------------------------------

ஆமாம்க..போன வருஷம் ஆரம்பித்து.. நம்ம வெள்ளி விழா post இது! முதல் முதலா நான் படித்த blog நம்ம bharani..(Google search ல எப்பவோ வந்தது.. அதுல பார்த்த கவிதை ஒன்னு ரொம்ப பிடிச்சதால உள்ள போனேன்.. "தன் துணையை தானே தேடிம் தைரியம் உள்ளவர்க்கு.." என்று something கவிதை அது) ஒரு இரெண்டு மாதம் தொடர்ந்து படிப்பேன்.. comment எல்லாம் இட மாட்டேன்.. ஒரு நாள் ..சரி.. நம்மளும் ஒரு blog போடுவோம் என்று முடிவு. (காரணம் வேறு என்ன.. ஆணி புடுங்கர எடத்துல வெட்டியா இருந்தது தான்..) சரி.. என்ன பேரு வைக்கலாம் என்று யோசனை... அப்ப.. என்னோட Project Manager கிட்ட இருந்து ஒரு decision waiting.. அத நம்ம வெள்ளை கார பயபுள்ள ஒருத்தன் "Have the Gods spoken?" என்று என்கிட்ட கேட்டான் (அதாவது மேலிடத்தில் முடிவு செய்தாச்சா.. என்ற meaning ல) உடனே நம்ம "அட.. இது நன்னா இருக்கே.. ' என்று அத சூட்டியாச்சு! அப்பறம் dreams என்பது பெயர் காரணம் இல்லாத என்னோட "orkut&gmail" பேரு..

என்னை வெள்ளி விழா post போட வைத்த பெருமை உங்களையே சாரும்.. ஆமா..உங்கள தான்!
----------------------------------------------------------------------------------
சரி நம்ம 25வது postக்கு ஒரு கவிதை போடாமா உங்கள escape ஆக விடுவேனா...

யாரிவள்?
கவிதை கொஞ்சம் காவியம் கொஞ்சம்
கலந்தவள் அவள்..

ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..

தூண்டில் புழு
மீனுக்கு ஏங்குமா?
அவளுக்காக காத்திருக்கும்
நான்..

அவள் வருகையில் விடிந்து
அவள் பிரிகையில் மடியுது
என்நாட்கள்.

நான் காதல் பேச..
அவள் கண்ணீர் பேசுகிறாள்..
பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்.

பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..

கண்ணெட்டும் தூரம் வரை
நான் காண்பதெல்லாம் அவள்..
யாரிவள்?
என்னவள்!
--------------------------------------------------------------------------------
அப்புறம் எல்லாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

69 மறுமொழிகள்:

k4karthik said...

//தூண்டில் புழு
மீனுக்கு ஏங்குமா?
அவளுக்காக காத்திருக்கும்
நான்..//

ரசித்த வரிகள்...

நல்லா ஆணி புடுங்குறீங்களோ இல்லயோ கவிதை நல்லா வருது..

k4karthik said...

25-க்கு வாழ்த்துக்கள்...

Dreamzz said...

@k4k
first commentku oru thanks and biriyaani parcel!

Dreamzz said...

naan konjam layout mathittu irukken... !

k4karthik said...

//அத நம்ம வெள்ளை கார பயபுள்ள ஒருத்தன் "Have the Gods spoken?" என்று என்கிட்ட கேட்டான்.உடனே நம்ம "அட.. இது நன்னா இருக்கே.. ' என்று அத சூட்டியாச்சு!//

சைக்கிள் கேப்பில பெயர் காரணத்தை பகிரங்கபடுத்திட்டீங்க.. ok..ok..

Dreamzz said...

@k4k
//சைக்கிள் கேப்பில பெயர் காரணத்தை பகிரங்கபடுத்திட்டீங்க.. ok..ok.. //

ada.. neengale kettutu.. ippo ippadi sonna eppadi LOL

k4karthik said...

//first commentku oru thanks and biriyaani parcel!//

சொக்கா.. சொக்கா.. பிரியானி பார்செல் ஆச்சே.. நான் என்ன பன்னுவேன்... (*^#%!(%)

k4karthik said...

//ada.. neengale kettutu.. ippo ippadi sonna eppadi//

நாங்க அப்படித்தான்...
கேட்டுட்டு கேக்காத மாரி எஸ்கேப் அயிடுவோம்ல... எப்படி...

k4karthik said...

//நண்பன்: ஆக.. 25 post போட்டு, அதுல வர்ற 50 commentக்கு 100 reply செய்து.. 25 பேர blog roll போட்டு..அவங்க இது வரை போட்ட 25 க்கும் மேலான post க்கு comment பன்ற...//

இப்போவே நான் அனுப்ச்ச 4 commentக்கு 3 reply பன்னிட்டருப்பா...

Dreamzz said...

@k4k
//நாங்க அப்படித்தான்...
கேட்டுட்டு கேக்காத மாரி எஸ்கேப் அயிடுவோம்ல... எப்படி... //
athu sari!


//சொக்கா.. சொக்கா.. பிரியானி பார்செல் ஆச்சே.. நான் என்ன பன்னுவேன்... (*^#%!(%) //
biriyaani venumla?

Arunkumar said...

உங்க கோட்டர் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்க நண்பன் சொன்னத எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க !!!

அருமையான கவிதை.

Arunkumar said...

//
ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..
//
ரொம்ப ரசித்தது இந்த வரிகள் தான்... என்னமா எழுதுறீங்க...

Arunkumar said...

சொல்ல மறந்துட்டேனே...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!!

Dreamzz said...

@arun
//உங்க கோட்டர் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்க நண்பன் சொன்னத எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க !!!

அருமையான கவிதை. //

அந்த நண்பன் வேறே யாரும் இல்ல.. நம்ம மனசாட்சி தான்..சும்மா ஒரு தமாசுக்கு எழுதினது! ;) LOL

Dreamzz said...

@arun
//ரொம்ப ரசித்தது இந்த வரிகள் தான்... என்னமா எழுதுறீங்க... //

thanksnga!இதுவே பொங்கல் சாப்பிட்டாப்ல இருக்கு!

//சொல்ல மறந்துட்டேனே...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!!
//
உங்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Congrats on your 25th post.Kavidhai arumai.
Layout ungalukku pidicha saridhan. Wish you a very happy Pongal.

Bharani said...

Hey Dreamzz...Congrats on ur 25th post...kalakiteenga :)

Bharani said...

en blog-a padichi ellam neenga arambichi irukeengana....enna solradhu...vaarthaye varalaba :)

Bharani said...

template ellam supera iruku...aana indha template-a naan office-la utkarndhu padichenu vayuna...ennaku tin-dhaan....

Bharani said...

kavidhai as usual super....
//பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..//...super

Bharani said...

ungalukum pongal vaazhthukal :)

மு.கார்த்திகேயன் said...

இரட்டை வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்.. ஒன்று வெள்ளிவிழா பதிவுக்கு.. மற்றொன்று பொங்கல் வாழ்த்து..


அப்பால முழுசா படிச்சு பின்னூட்டம் போடுறேன்பா

Usha said...

முதலில் வார்ப்புரு பத்தி சொல்லிடறேன், அந்த கண்கள் ரொம்ப அழகா இருக்கு,ஆனா படிக்க தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு:)

Usha said...

வெள்ளி விழா பதிவிற்கு வாழ்த்துக்கள், எதுவும் ட்ரீட் கிடையாதா ஹிஹி:)

Usha said...

/பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்/
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க, அதுவும் 'நானின்றி நான்' இந்த ரெண்டு வார்த்தைகள் சொல்லும் அர்த்தங்கள் எத்தனையோ:)

Usha said...

இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்:)

Marutham said...

Nice template...
Happy pongal :)

Dreamzz said...

@skm
//Congrats on your 25th post.Kavidhai arumai.
Layout ungalukku pidicha saridhan. Wish you a very happy Pongal. //

ada.. naana padikka poren..naal elduharadheya? ippothirumba maathitten... ippo eppadi irukku?

Dreamzz said...

@bharani
//Hey Dreamzz...Congrats on ur 25th post...kalakiteenga :) //

vaanga thalai! thanks!

Dreamzz said...

@bharani
//template ellam supera iruku...aana indha template-a naan office-la utkarndhu padichenu vayuna...ennaku tin-dhaan....

//
aama, athunaala thirumbamaathiten.. ippo eppadiirukku? officelapaakairamathiri...?

kann replaced with signature

Dreamzz said...

@kaarthi
//இரட்டை வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்.. ஒன்று வெள்ளிவிழா பதிவுக்கு.. மற்றொன்று பொங்கல் வாழ்த்து..
//
வாழ்த்துக்கு நன்றி! மெதுவா பொங்கல் எல்லாம் enjoy பன்னிட்டு வாங்க!

//
அப்பால முழுசா படிச்சு பின்னூட்டம் போடுறேன்பா //

sure.. :)

Dreamzz said...

@வேதா
//முதலில் வார்ப்புரு பத்தி சொல்லிடறேன், அந்த கண்கள் ரொம்ப அழகா இருக்கு,ஆனா படிக்க தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு:) //

தமிழ்ல அதுக்கு பேரு அதுதானா? நன்றி! உங்களுக்காகவே அந்த கண்களை எடுத்தாச்சு!

Dreamzz said...

@வேதா
//ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க, அதுவும் 'நானின்றி நான்' இந்த ரெண்டு வார்த்தைகள் சொல்லும் அர்த்தங்கள் எத்தனையோ:)
//
இன்னொரு நன்றி! :)

உங்களுக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

Dreamzz said...

@maru
//Nice template...
Happy pongal :) //

thanks! and happy pongal 2 u 2!

Dreamzz said...

@bharani
//en blog-a padichi ellam neenga arambichi irukeengana....enna solradhu...vaarthaye varalaba :) //

:) ஆமாங்க.. நான் தான் முதல் commentலயே சொன்னேன் அல்ல்வா.. அது தான் நிஜம்! நீங்களே எனது blog குரு! ;)

//kavidhai as usual super....
//பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..//...super //

thanks! happy pongal 2 u!

Porkodi (பொற்கொடி) said...

happy silver jubilee n pongal dreamzz!!! :)

G3 said...

Velli vizhakku vaazhthukkal :) and iniya pongal thirunaal vaazhthukkal.. :)

Kavidhai super..

//ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..//
Loved these lines :) Asathareenga :)

Dreamzz said...

@பொற்கொடி
//happy silver jubilee n pongal dreamzz!!! :) //
thnks orkodi.. and happy pongal 2 u 2!

Dreamzz said...

@g3
//Velli vizhakku vaazhthukkal :) and iniya pongal thirunaal vaazhthukkal.. :)//
Thanks and Happy pongal g3

//Kavidhai super..//
thanks again :)

Adiya said...

//பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்//
romba superb.

my laptop is recoverring slowly. will be into reqular mode soon.

Priya said...

25 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் dreamz. Template நல்லா இருக்கு. ஆனா open பண்ணி வச்சா போற வர எல்லாரும் என் monitor அ பாக்கறாங்க.

//நான் 85ல்ல இருந்து steady அ 100 வந்தேன் என்று வெட்டி பந்தா பன்னி... //
உங்க friend அ நான் வன்மையா கண்டிக்கறேன். அதுக்கெல்லாம் அசந்துடாதிங்க.

அப்புறம் பரணி தானா உங்கள inspire பண்ணினது? அப்படி போடுங்க.

Priya said...

கவிதை சூப்பர்.

என்னைக் கவர்தது:
//நானின்றி நான்..//

Priya said...

உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Dreamzz said...

@adiya
/romba superb./
thanku!

//my laptop is recoverring slowly. will be into reqular mode soon. //
vaanga vaanga! onnum avasaram illai!

Dreamzz said...

@priya
//25 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் dreamz. Template நல்லா இருக்கு. ஆனா open பண்ணி வச்சா போற வர எல்லாரும் என் monitor அ பாக்கறாங்க. //

வாழ்த்துக்கு நன்றி
அட இப்போவுமா? நான் தான் கண் எல்லாம் எடுத்திட்டேனே!

ஏன்?

Dreamzz said...

@ப்ரி
கவலை ப்டாதீங்க! friends சொல்றது எல்லாம் நான் என்னைக்கு கேட்டு இருக்கேன்??

/உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! //
உங்களுக்கும் தான்! Happy pongal!

ramya said...

first quarter adicha en arumai dinsku en manamarndha vaazthukal...idhuku enna treat da enakku..

ramya said...

//ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..//

really very luvuly da...eppadi unnala mattum ippadi ellam mudiyudhu, ore pullarippals po..

ramya said...

//நான் காதல் பேச..
அவள் கண்ணீர் பேசுகிறாள்..
பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்//

mounam pesiyadhey rangela irukku da...unakku enga irukku macham ippadi kavidhaiyai pozhiyara.

ramya said...

//நானின்றி நான்..

கண்ணெட்டும் தூரம் வரை
நான் காண்பதெல்லாம் அவள்..
யாரிவள்?
என்னவள்!//

supppeerrrr....nijama enna solradhunu therila po...

50thcomment potachu eppadiyo..nsoy

Porkodi (பொற்கொடி) said...

51 மொய்! :)

Dreamzz said...

@rammy
//first quarter adicha en arumai dinsku en manamarndha vaazthukal...idhuku enna treat da enakku.. //
ippadi ellam sonna, naan edho quarter adichu paduthu irukken enru makkal ninaichupaanga ;)

Dreamzz said...

@rammy
//supppeerrrr....nijama enna solradhunu therila po...//

itheyaee sollitu iru :P

//50thcomment potachu eppadiyo..nsoy //
kadasiya, 50th pottuta! good girl!

Dreamzz said...

@பொற்கொடி
//51 மொய்! :) //
ஆஹா.. 50த் போட்ட கொடிக்கு ஒரு தேர்..oops..டம்ளர் மோர் கொண்டுவாங்கப்பா!

Anonymous said...

Template is much better now.kannu thookinadhukku romba thanks.Romba distractig a irundhadhu. Padikarappa yaro nammala yae uthu patha...ippo nimadhiya irukku.

ramya said...

template pathi solla marandhuten..romba azhaga irukku, green revolution panrapla irukku partha...

nan nijama paaratina kooda unakku yen nan nakkal panra madiriye irukka??? adivanguva ...

Dreamzz said...

@skm
//Template is much better now.kannu thookinadhukku romba thanks.Romba distractig a irundhadhu. Padikarappa yaro nammala yae uthu patha...ippo nimadhiya irukku. //

neenga solli mathaama iruppena? :)
yaaro pakira madhiri irundhadha? LOL

Dreamzz said...

@rams
//template pathi solla marandhuten..romba azhaga irukku, green revolution panrapla irukku partha...//
appadiya? thanku!


//nan nijama paaratina kooda unakku yen nan nakkal panra madiriye irukka???
adivanguva ... //

vaa vaa :P

Swamy Srinivasan aka Kittu Mama said...

congrats dreamz. your posting and your tamil pulamai ellam supero super..

Swamy Srinivasan aka Kittu Mama said...

late aanulum latest nu solla varala..

hope you had a nice pongal

Swamy Srinivasan aka Kittu Mama said...

//அவள் வருகையில் விடிந்து
அவள் பிரிகையில் மடியுது
என்நாட்கள்.//
idhu super

//நான் காதல் பேச..
அவள் கண்ணீர் பேசுகிறாள்..
பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்.//
arpudham

//
பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..
//
idhu gummalakadi varigal :-)


maelum post maela post poattu asathunga dreamz. congrats again

Dreamzz said...

@kittu
//congrats dreamz.//
thanks!

your posting and your tamil pulamai ellam supero super..//

sathama solladheenga.. yaaravadhu sirikka poranga :P

Dreamzz said...

@kittu
//maelum post maela post poattu asathunga dreamz. congrats again //

thanks kittu!

Syam said...

25 க்கு வாழ்த்துக்கள் Dreamzz :-)

Syam said...

super cool template...athilum andha figure as usual kalakkal :-)

ஜி said...

நீங்களுமா? அரே வா...

ஒரு நிமிசம்.... ஒரு வாழ்த்துக் கவிதை(?!?!)

கால் சதம் கண்ட கனவுலக நாயகனே!
குறுத்தட்டில் விற்பனையாகும் உன் எழுத்துக்கள்...
அதுவரை ஓயாமல் எழுத என் வாழ்த்துக்கள்....

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. நான் எழுதுனா இப்படித்தான் இருக்கும் கவிதயெல்லாம்

Dreamzz said...

@syam
//25 க்கு வாழ்த்துக்கள் Dreamzz :-) //
thanks naataamai!

//super cool template...athilum andha figure as usual kalakkal :-) //
innoru thanks.. ithavathu yaarunu theriyuthu? ithu thaan neenga pugalndha ileana!

Dreamzz said...

@ji
//நீங்களுமா? அரே வா...

ஒரு நிமிசம்.... ஒரு வாழ்த்துக் கவிதை(?!?!)//

நீங்களுமா???? அப்படி போடு

//கால் சதம் கண்ட கனவுலக நாயகனே!
குறுத்தட்டில் விற்பனையாகும் உன் எழுத்துக்கள்...
அதுவரை ஓயாமல் எழுத என் வாழ்த்துக்கள்....//
அடடா.. என்ன பெருந்தன்மை உங்களுக்கு.. விற்பனை ஆகும்னு சொன்னீங்க.. எத்தண்ணை என்று..?


//கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. நான் எழுதுனா இப்படித்தான் இருக்கும் கவிதயெல்லாம் //
கவிதை super! thanksngov!

//

golmaalgopal said...

wow....silver jubilee aah....range...innum neraiya padhivugal poda vaazhthukkal.... :))