ஆஹா என்பார்கள்.. அடடா என்பார்கள்..
மு.கு: சின்ன பதிவு தாங்க! அதாவது நான் எப்பவும் போடும் மொக்கையோட கம்பேர் செய்கையில் ;)
ஆறு அழகு! இது தான் இந்த Tag தலைப்பு! நம்ம CVR tag பண்ணி விட்டாரு. முதல்ல easy ஆன தலைப்பா இருந்தாலும், இவர், கார்த்தி, டுபுக்குடிசைப்பிள் இவங்க இதே தலைப்புல எழுதின ஆறில் தமிழ், குழந்தை, இயற்க்கை, முருகன், புன்னகை, அம்மா... என பல ஐடம்கள் சிக்கிவிட்டன. என்ன பன்ன?
அழகு என்பதை பத்தி யோசிச்சா, அது நமக்கு வெளியில இருப்பது இல்ல. நம்ம தான் எல்லாத்துக்கும் உன்மையில் அழகு கொடுக்கின்றோம். நம்ம உள்ள எவ்ளொ அழகோ அதுக்கு தகுந்தாப்ல நம்ம வெளியுலகம் அழகு. அழகான பொருட்கள் இல்லாத நாள், காணாத நாள், நாம அழகு இல்லாத நாட்கள்.
சரி அழகு என்று சொன்னதும் நியாபகம் வருவது எது
1. தமிழ்.
ஏற்கனவே பலர் சொன்னாலும் அழகுனா தமிழ் தான்.
உயிர் கொடுத்த தாய்க்கும்
குரல் கொடுத்த தாய் இவள்..
என் இரெண்டாம் தாய்..
என் முதல் காதலி..
2. அம்மா.
இதுக்கு விளக்கமே தேவையில்லை!
மூன்றெழுத்து கடவுள்
மூன்றெழுத்து கவிதை..
வணங்கும் சாமி எல்லாம்
கனவிலும் வர மறுக்கையில்
வணங்க மறந்த பலருக்கும் கூட
வந்து போகும் சாமி இவள்..
3. மழலை பேச்சு
யாழினிது குழலினிது என்பர் அறியார் இவர்தம்
மழலை சொல் கேளாதவர்
அப்படினு வள்ளுவர் சொல்லி இருக்காரு. (குறள் முழுசா நியாபகம் இல்ல.. ஆனா கருத்து இது தான்)
அவரோட நல்லா சொல்ல முடியாது என்பதால இதுக்கு கவித இல்ல ;)
4. வாழ்க்கை
காலையில் எழுவதில் இருந்து, வெளிய அடிக்கும் குளிர் வரை...
சின்னஞ் சிறு குருவியும்
கரு விழிக் காதலியும்
சுட்டெரியும் சூரியனும்
சுமையில்லா நிலவொலியும்
அத்தணையும் ஓரழகு
ஆள் கொல்லும் பேரழகு...
5. பொன்னுங்க
வயசுக்கோளாறு!
தொட்டால் சுடும்.. தொடாதே நெருப்பை
கட்டினால் பாடு.. ஆனாலும் கல்யாணம் ;)
6. உணர்வுகள் - காதல், நட்பு, பாசம், சோகம் என நம்மை மனிதனாக்குபவைகள்!
இதுக்கு எதுவும் தோணல மக்களே.. so உங்கல விட்டுடறேன்..
இத மூன்று பேருக்கு tag பண்ணனுமாம்!
1. முதல் கனவு - ரம்யா
2. எங்கள் அண்ணன் k4k
3. மயிலாடிய ராஜி
4. என்ன கொடுமை இது - Ace
இன்னும் சிலரை போட விருப்பம்.. ஆனா அவங்க எல்லாம் பிசியா வேற தொடர் எழுதறாங்க..So விட்டு விடுவோம். அப்புறம் எதுக்கு மூனுக்கு பதிலா நாலு பேரு என்று யோசிப்பவர்களுக்கு நம்மளை பத்தி தெரிஞ்சவர்கள் சொல்லிடுங்க ;)
நம்ம ப்ரியா சொன்ன காதல் யானை தொடர் பத்தியும், காதல் பத்தியும், தமிழ் புத்தாண்டுக்கும் நம்ம அடுத்த பதிவு இந்த வார weekendல! அதுவரை Njoy!
சிவாஜி கவுண்ட் டவுன் ஆரம்பம்:5
76 மறுமொழிகள்:
First :D
ஆஹா ஆஹா!!
அற்புதம்!! பேச்சே இல்லை!!!
அமர்க்களப்படுத்துட்டீங்க பாஸ்!!!! :-)
Enna dhidhu? Dreamzz posta idhu? andha effectliyae illa.. :-(
நான் மிகவும் ரசித்த வரிகள்
//என் இரெண்டாம் தாய்..
என் முதல் காதலி.. //
//மூன்றெழுத்து கடவுள்
மூன்றெழுத்து கவிதை..
வணங்கும் சாமி எல்லாம்
கனவிலும் வர மறுக்கையில்
வணங்க மறந்த பலருக்கும் கூட
வந்து போகும் சாமி இவள்..//
//சின்னஞ் சிறு குருவியும்
கரு விழிக் காதலியும்
சுட்டெரியும் சூரியனும்
சுமையில்லா நிலவொலியும்
//
beauty!
each one of them
3 per thaan allowed :) 4 kedayaathu :)
Kalakareenga.. ellathukkum kavithai.. superaana varigal
//வணங்கும் சாமி எல்லாம்
கனவிலும் வர மறுக்கையில்
வணங்க மறந்த பலருக்கும் கூட
வந்து போகும் சாமி இவள்..//
Attendance mattum Dreamzz...
-Raji.R
//நம்ம தான் எல்லாத்துக்கும் உன்மையில் அழகு கொடுக்கின்றோம்//
adu thaan theruvuku theru beauty parlour iruke appuram enna kavalai azhaguku
//உயிர் கொடுத்த தாய்க்கும்
குரல் கொடுத்த தாய் இவள்..
//
oh very good kavithai...
//என் இரெண்டாம் தாய்..
என் முதல் காதலி.. //
engayavthu real kathali adika vara poranga
//மூன்றெழுத்து கடவுள்
மூன்றெழுத்து கவிதை..
வணங்கும் சாமி எல்லாம்
கனவிலும் வர மறுக்கையில்
வணங்க மறந்த பலருக்கும் கூட
வந்து போகும் சாமி இவள்..//
Silence speaks better than words.. so me the silent
//யாழினிது குழலினிது என்பர் அறியார் இவர்தம்
மழலை சொல் கேளாதவர்//
adu seri adukaga ippadi kurala kola panni iruka vendam.. verumna meaning mathiram ezhuthi irukalame
//சின்னஞ் சிறு குருவியும்
கரு விழிக் காதலியும்//
adu ennanga kuruviyum kadaliyum??
yar antha karu vizhi kaadali?
//சுட்டெரியும் சூரியனும்
சுமையில்லா நிலவொலியும்//
adra adra
//தொட்டால் சுடும்.. தொடாதே நெருப்பை
கட்டினால் பாடு.. ஆனாலும் கல்யாணம் //
eppadiyo kalyanam pannikarthunu mudivu panniteenga..
appuram enna periya buildup??
//இதுக்கு எதுவும் தோணல மக்களே.. so உங்கல விட்டுடறேன்//
nallathu. engala vitathu
//அப்புறம் எதுக்கு மூனுக்கு பதிலா நாலு பேரு என்று யோசிப்பவர்களுக்கு நம்மளை பத்தி தெரிஞ்சவர்கள் சொல்லிடுங்க //
avana neeyi??
ungalukum puthandu vaazhthukal
appa rounda 20
//அழகான பொருட்கள் இல்லாத நாள், காணாத நாள், நாம அழகு இல்லாத நாட்கள்//
இந்த முகவுரையே அழகுங்க ட்ரீம்ஸ்
//ஏற்கனவே பலர் சொன்னாலும் அழகுனா தமிழ் தான்.//
எல்லாரும் சொல்லிட்டாங்கனு விட்றாம தமிழை அழகென்று சொல்லி உங்கள் கவிதையின் வரிகளால் அழகுக்கு அழகு சேத்திட்டீங்க
@G3
//First :D //
:) ungalukkey tea!
//Enna dhidhu? Dreamzz posta idhu? andha effectliyae illa.. :-( //
ithukku enga kanakku teachere paravailla! ;)
@CVR//ஆஹா ஆஹா!!
அற்புதம்!! பேச்சே இல்லை!!!
அமர்க்களப்படுத்துட்டீங்க பாஸ்!!!! :-) //
ஹி ஹி....
//beauty!
each one of them //
thanks தலை!
@ace
//3 per thaan allowed :) 4 kedayaathu :) //
athellam nadakaathu saravana;) mattikiteenga!
//Kalakareenga.. ellathukkum kavithai.. superaana varigal//
ithu thitaara maariye irukku!
@raaji
//Attendance mattum Dreamzz...
-Raji.R //
sure! medhuva vaanga!
@vedha
//அட அட என்ன ஒரு தத்துவம்:) அவ்வ்வ்வ்வ்வ்வ்..:)
//
ROFL!
//ஒரு சின்ன திருத்தம், வந்து போகும் சாமி இல்லை, என்றுமே வந்து நிலைக்கும் சாமி இவள்:) வரம் தரும் சாமி என்று கூட சொல்லலாம்:)//
அப்படி ஏதாவது தான் சொல்லலாம் என்று நினைத்தேன்.. ஆனா தாய் மரணத்தால் நம்மை விட்டு அல்லது நம் மரணத்தால் அவளை விட்டு விலகல் ஆகும் என்பதால்.. வந்து போகும்னு சொன்னேன்..In retrospect may be i should have used what u said ;)
//பொன் இல்ல பொண்ணுங்க, ஆனாலும் நாங்கெல்லாம் தங்கம்னு நினைச்சும் அப்டி சொல்லலாம்:)
//
இப்ப என் turn! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
@டிடி
முதல்ல நிறைய கமெண்டிட்டதற்கு ஒரு டீ பிடிங்க
//adu thaan theruvuku theru beauty parlour iruke appuram enna kavalai azhaguku //
:P இருந்தாலும் ஓவர் ரவுசு!
//oh very good kavithai...//
ஒத்துகிறேன்.. நல்லா பொய் சொல்லறீங்க என்று!
//engayavthu real kathali adika vara poranga //
enga.. ithenna real kadhali athu ithunu! etho help panna poren enru sollitu onnume pannaama real kadhalina?
//Silence speaks better than words.. so me the silent //
me the silent too!
//adu seri adukaga ippadi kurala kola panni iruka vendam.. verumna meaning mathiram ezhuthi irukalame //
yaaraiyum viduvathillai enra kurikoloda suthittu irukkum silaril naan oruvan ;)
//adu ennanga kuruviyum kadaliyum??
yar antha karu vizhi kaadali? //
sidela padam irukku paarunga :)
//adra adra //
ennaiya? odra odra.. ;)
//eppadiyo kalyanam pannikarthunu mudivu panniteenga..
appuram enna periya buildup?? //
correcta kandupidikareenga! puthisaali neenga!
//nallathu. engala vitathu //
ungalukaagavey kodumaiyaana tag onna aarambichu athula ungala maati videren irunga :P
//avana neeyi?? //
evana!!!!
//ungalukum puthandu vaazhthukal //
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//appa rounda 20 //
ஜுப்பர்!
பொன்னுங்க
வயசுக்கோளாறு!
- Its for all :)
I think mothers day is coming up and this poem goes well with it.
ada same pinchga...ippathaan naan idha padhiva post pannitu inga vandu paartha....namaku evlo otrumai....
andha pakkam vandhu paarunga puriyum :)
//மூன்றெழுத்து கடவுள்
மூன்றெழுத்து கவிதை//...super
//அத்தணையும் ஓரழகு
ஆள் கொல்லும் பேரழகு//...eppadinga...ippadi ellam
//காதல், நட்பு, பாசம், சோகம் என நம்மை மனிதனாக்குபவைகள்!//....very true...
oru 35 :)
//வணங்கும் சாமி எல்லாம்
கனவிலும் வர மறுக்கையில்
வணங்க மறந்த பலருக்கும் கூட
வந்து போகும் சாமி இவள்..//
very nice!
//சின்னஞ் சிறு குருவியும்
கரு விழிக் காதலியும்
சுட்டெரியும் சூரியனும்
சுமையில்லா நிலவொலியும்//
ada!ada!adaadaa!
//தொட்டால் சுடும்.. தொடாதே நெருப்பை
கட்டினால் பாடு.. ஆனாலும் கல்யாணம் //
nalla therinju vaichurukeenga.Pozhachupeenga.:D
//பொன்னுங்க
வயசுக்கோளாறு!//
ponnugalukka?ungalukka?
illa rendu perukkuma?
ungal aarum azhagudhaan.
Happy Tamil New year.
நம்ம பில்லுவும் நீங்களும் நிறைய ஒரே மாதிரி எழுதியிருக்கிங்க.
தமிழ், அம்மா, மழலை பேச்சு - இதுக்கெல்லாம் ஈடான அழகு வேற இல்ல.
//காலையில் எழுவதில் இருந்து, வெளிய அடிக்கும் குளிர் வரை...
சின்னஞ் சிறு குருவியும்
கரு விழிக் காதலியும்
சுட்டெரியும் சூரியனும்
சுமையில்லா நிலவொலியும்
அத்தணையும் ஓரழகு
ஆள் கொல்லும் பேரழகு...
//
yes, life is beautiful.. அத நீங்க சொல்லியிருக்கற விதம் அதை விட அழகு..
//உணர்வுகள் - காதல், நட்பு, பாசம், சோகம் என நம்மை மனிதனாக்குபவைகள்!//
ஆமாம். யோசிக்க வைச்சிட்டிங்க இங்கயும்..
//நம்ம ப்ரியா சொன்ன காதல் யானை தொடர் பத்தியும், காதல் பத்தியும், தமிழ் புத்தாண்டுக்கும் நம்ம அடுத்த பதிவு இந்த வார weekendல! அதுவரை Njoy!
//
சீக்கிரம் போடுங்க.. உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக இருக்கிறோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)
என்ன கடைசில் ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு?! :-(
அடடா ஒரே அசத்தலா வாழ்க்கையே அழகுனு சொல்லிட்டீங்க! :-)
எங்க போனாலும் காதல் யானை பத்தியே பேச்சா இருக்கு. ப்ரியா எங்கியோ போயிட்டாங்க!
அதென்ன அது பொன்னுங்க? பொண்ணுங்களா?? :-/
இருந்தாலும் கடைசில
சொல்லிருக்கீங்க பாருங்க,
அதுக்காக ஆவது உங்களுக்கு 3 வருஷம் கழிச்சு தான் கல்யாணம் :-)
யாஹூ 50 நானே :-)
nice kavithai
நம்ம தான் எல்லாத்துக்கும் உன்மையில் அழகு கொடுக்கின்றோம். நம்ம உள்ள எவ்ளொ அழகோ அதுக்கு தகுந்தாப்ல நம்ம வெளியுலகம் அழகு. அழகான பொருட்கள் இல்லாத நாள், காணாத நாள், நாம அழகு இல்லாத நாட்கள்.
romba yosithu yosithu yeluthiyatha?
varthaikalil oru thadumartam and partakurai therikirathu?
ஆபீஸர் ஆணி அதிகம்...அப்புறமா வந்து படிச்சாலும் படிப்பேன்...:-)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)
ஆஹா... முதல்ல என்னை tag பண்ணதுக்கு ரொம்ப dankies... tag பண்ணலேனா self tag பண்ணிடுவேனு பயமா... இருக்கட்டும்..இருக்கட்டும்...
//மு.கு: சின்ன பதிவு தாங்க!//
ஏது......!??
// அதாவது நான் எப்பவும் போடும் மொக்கையோட கம்பேர் செய்கையில் ;)//
அதான பார்த்தேன்....
//1. தமிழ்//
100க்கு 100 வாங்கிட்டாருப்பா...
//உயிர் கொடுத்த தாய்க்கும்
குரல் கொடுத்த தாய் இவள்..//
நச்சுனு இருக்கு....
//என் இரெண்டாம் தாய்..
என் முதல் காதலி.. //
இரெண்டாம் தாய்னு சொல்லிட்டு முதல் நம்பர்ல போட்டுடீங்க... ஹி..ஹி..
//2. அம்மா.
வணங்கும் சாமி எல்லாம்
கனவிலும் வர மறுக்கையில்
வணங்க மறந்த பலருக்கும் கூட
வந்து போகும் சாமி இவள்..//
வாவ்... இத உங்க அம்மா படிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க....
//3. மழலை பேச்சு
யாழினிது குழலினிது என்பர் அறியார் இவர்தம்
மழலை சொல் கேளாதவர்
அப்படினு வள்ளுவர் சொல்லி இருக்காரு.//
அப்படியா... சொல்லவேயில்ல...
//சுட்டெரியும் சூரியனும்
சுமையில்லா நிலவொலியும்
அத்தணையும் ஓரழகு
ஆள் கொல்லும் பேரழகு...//
பாரதி ரீ-எண்ட்ரி மாதிரி இருக்கு...
//5. பொன்னுங்க
வயசுக்கோளாறு!
தொட்டால் சுடும்.. தொடாதே நெருப்பை
கட்டினால் பாடு.. ஆனாலும் கல்யாணம் ;)
//
என்னாமா சொல்லிருக்கு பாரு நம்ம தம்பி.. எடுத்து ஊத்துடா அந்த பகார்டிய...
//எதுக்கு மூனுக்கு பதிலா நாலு பேரு என்று யோசிப்பவர்களுக்கு நம்மளை பத்தி தெரிஞ்சவர்கள் சொல்லிடுங்க ;)//
ஹே.. ஹே.. ஹே....
WOW...
AZHAGU ...
Post muzhuvadhum azhaga irundhuchu :)
//ithu thitaara maariye irukku! //
Nejamave paarattu thaanga..
naanum kavithai yosichu paathen.. kavithai onnum varala.. thookam thaan vanthuthu :)
@priya
//பொன்னுங்க
வயசுக்கோளாறு!
- Its for all :)
I think mothers day is coming up and this poem goes well with it.//
LOL! aamanga :)
@su.ba.senthil
//
இந்த முகவுரையே அழகுங்க ட்ரீம்ஸ்
//
thanksnga senthil!
//எல்லாரும் சொல்லிட்டாங்கனு விட்றாம தமிழை அழகென்று சொல்லி உங்கள் கவிதையின் வரிகளால் அழகுக்கு அழகு சேத்திட்டீங்க
//
:) innoru thanksngov!
@bharani
//
andha pakkam vandhu paarunga puriyum :) //
parthen rasithen! same blood!
//...eppadinga...ippadi ellam //
thaniya room pottu, oru soda, oru bacardi enru oru nite fulla utkarnthu... appdi ella panna matten :)
//....very true... //
:)
//oru 35 :) //
billukku oru tea!
@skm
//nalla therinju vaichurukeenga.Pozhachupeenga.:D//
ஹி ஹி! எல்லாம் உங்க ஆசீர்வாதம் ;)
//ponnugalukka?ungalukka?
illa rendu perukkuma?//
இரெண்டு பேருக்கும்! ;)
//ungal aarum azhagudhaan. //
thanksnga :)
//Happy Tamil New year. //
உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள்!
//
@ப்ரியா
//நம்ம பில்லுவும் நீங்களும் நிறைய ஒரே மாதிரி எழுதியிருக்கிங்க. //
:) ellam same bloodnga :)
//தமிழ், அம்மா, மழலை பேச்சு - இதுக்கெல்லாம் ஈடான அழகு வேற இல்ல. //
nijam!
//yes, life is beautiful.. அத நீங்க சொல்லியிருக்கற விதம் அதை விட அழகு..//
:) romba thanksnga :)
//ஆமாம். யோசிக்க வைச்சிட்டிங்க இங்கயும்.. //
:) மனிதம் பிறக்கட்டும்!
//சீக்கிரம் போடுங்க.. உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக இருக்கிறோம். //
இன்னைக்கு போட்டுடலாம்!
@பொற்கொடி
//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)
//
ungalukkum ennoda new year wishesnga!
//என்ன கடைசில் ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு?! :-(
//
che che.. athu ellam onnum illa. :)
//அடடா ஒரே அசத்தலா வாழ்க்கையே அழகுனு சொல்லிட்டீங்க! :-)
//
unmai thaanunga! solli thaan aaganum!
pointers kooda alagu thaan ;)
//எங்க போனாலும் காதல் யானை பத்தியே பேச்சா இருக்கு. ப்ரியா எங்கியோ போயிட்டாங்க!
//
ithu varai avanga eludiyadhil enakku migavum pidicha thoda ithu!
//அதென்ன அது பொன்னுங்க? பொண்ணுங்களா?? :-/
//
gold maariyaana girls. ;)
//இருந்தாலும் கடைசில
சொல்லிருக்கீங்க பாருங்க,
அதுக்காக ஆவது உங்களுக்கு 3 வருஷம் கழிச்சு தான் கல்யாணம் :-)
//
ஆஹா! சரி யாதான் போச்சு! எப்படியும் அதாங்க plan ;)
//யாஹூ 50 நானே :-) //
இல்லங்க நீங்க பொற்கொடி! அம்மணிக்கு ஒரு டீ பார்சல்!
@சூர்யா
//nice kavithai//
thanksnga!
//நம்ம தான் எல்லாத்துக்கும் உன்மையில் அழகு கொடுக்கின்றோம். நம்ம உள்ள எவ்ளொ அழகோ அதுக்கு தகுந்தாப்ல நம்ம வெளியுலகம் அழகு. அழகான பொருட்கள் இல்லாத நாள், காணாத நாள், நாம அழகு இல்லாத நாட்கள்.
//
:)
//romba yosithu yosithu yeluthiyatha? varthaikalil oru thadumartam and partakurai therikirathu? //
aamanga! eppadi correcta kandupidicheenga :) சில சமயம் நமக்கு புரியும் விஷயங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை!
@syam
//ஆபீஸர் ஆணி அதிகம்...அப்புறமா வந்து படிச்சாலும் படிப்பேன்...:-)
//
ROFL! aagattum naataamai ;)
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-) //
ungalukkum en iniya puthaandu valthukkal!
@k4k
//ஆஹா... முதல்ல என்னை tag பண்ணதுக்கு ரொம்ப dankies... tag பண்ணலேனா self tag பண்ணிடுவேனு பயமா... இருக்கட்டும்..இருக்கட்டும்... //
ஹி ஹி! விடுங்க தலை!
//மு.கு: சின்ன பதிவு தாங்க!//
ஏது......!??
அதான பார்த்தேன்.... //
LOL
//1. தமிழ்//
100க்கு 100 வாங்கிட்டாருப்பா...
//உயிர் கொடுத்த தாய்க்கும்
குரல் கொடுத்த தாய் இவள்..//
நச்சுனு இருக்கு....//
innoru nanri!
//என் இரெண்டாம் தாய்..
என் முதல் காதலி.. //
இரெண்டாம் தாய்னு சொல்லிட்டு முதல் நம்பர்ல போட்டுடீங்க... ஹி..ஹி.. //
muthal kaathalila ;)
//வாவ்... இத உங்க அம்மா படிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.... //
aamanga:) naan padikka sollaren!
//அப்படியா... சொல்லவேயில்ல... //
;)
//பாரதி ரீ-எண்ட்ரி மாதிரி இருக்கு... //
:) correcta kandupidikireenga!
//என்னாமா சொல்லிருக்கு பாரு நம்ம தம்பி.. எடுத்து ஊத்துடா அந்த பகார்டிய... //
எடுத்து கொடுப்ப்ப அந்த ஊர்காய ;)
//ஹே.. ஹே.. ஹே.... //
:)
@மருதம்
//Marutham said...
WOW...
AZHAGU ...
Post muzhuvadhum azhaga irundhuchu :)
//
:) thanks paadum kuyil!
@ace
ACE said...
//ithu thitaara maariye irukku! //
Nejamave paarattu thaanga..
naanum kavithai yosichu paathen.. kavithai onnum varala.. thookam thaan vanthuthu :) //
appadina sari :)
naan konjam late pol eruku. :) not in station also. :)
Aaha Tamil amma ingra mazalai petchu vaz
ஆ
ஆஹா 'தமிழ்' 'அம்மா' இங்கர 'மழலை' பேச்சு 'வாழ்கையின்' 'உணர்வுர்களை' 'பெண்கள்' போல அழகு இன்னு சொல்லி :) கலக்குரிங்க :)
அருமையான தொகுப்புபா, ட்ரீம்ஸ்..
முக்கியமா, ஹிஹிஹி பொண்ணுங்க :-)
/மூன்றெழுத்து கடவுள்
மூன்றெழுத்து கவிதை..
//
அருமை ட்ரீம்ஸ்!
Aaha enbaen aada enbaen
solli irukkum anaithu vishyamum azhagu dhaan ...
Aaha ennayum solla sollureengala ..Okay ..
Post a Comment