காதல் இருக்கும் பயத்தினில் தான்...
மீண்டும் காதல் பத்தி.
மு.கு:நான் ஒரு பால்ல சொன்னாலும், நான் சொல்லுவது எல்லாம் இரு பாலுக்கும் பொருந்தும்.
காதல் புனிதமானதா? காதல் பொழுதுபோக்கா? காதல் வெறும் ஆசையா, ஈர்ப்பா? பெண்(ஆண்)களை ஏமாற்றும் வித்தையா? இதில் எதுங்க காதல்?
காதல் ஒரு உணர்வு. அதை மேல் சொன்ன சில மற்றும் பலதாக நாம் உபயோகப்படுத்தலாம்.
கல் என்பவர்க்கு கல். கடவுள் என்பவர்க்கு கடவுள். அது மாதிரி தான் இதுவும். விடை காதலில் இல்லை. உங்களில் இருப்பது. புனிதம் என்பவர்க்கு காதல் புனிதம் தான். விளையாட்டு என்பவர்க்கு காதல் விளையாட்டு தான்.
காதல் பத்தி வரும் சினிமாக்களை குறை சொல்லும் முன்.. சற்றே யோசியுங்கள்.. ஆம் Cinema love is impractical and laughable at..but that doesnt excuse you from being disloyal to love. சினிமாக்கள் காதலை புனிதமாக மட்டும் காண்பிப்பதில் இல்லை தவறு. மனிதர்களின் வித்தியாசங்க்களை கணக்கில் எடுக்காமல், எல்லாரும் காதல் செய்வது இப்படி தான் செய்யனும் என்று சொல்ல வருவதில்(?) இருக்குது. முடிந்தால் காதல் சேர்வது.. இல்லை என்றால் வாழ்க்கை தொடர்வது தவறா? என்னை கேட்டால் தவறு. உங்களுக்கு இருக்க தேவை இல்லை. தெரிந்தும் சில தவறுகள் வாழ்க்கையில் நடக்கத்தான் செய்கின்றன. மனசு வலிக்கத்தான் செய்கின்றது. 'சரி', 'தவறு' எனபதே பார்வைக்கு பார்வை மாறுவடுவது தானே!
எல்லாரும் நினைப்பது போல் காதல் வருவது கஷ்டம் இல்லை. வந்த பின் தான் கஷ்டம்.
சிம்புவ எனக்கு பிடிக்காது. ஆனாலும் இந்த கருத்தை நான் ஒத்துக்கொள்கின்றேன். ஒரு பொண்ணை உன்மையிலே நாம காதலிச்சா, அந்த பொண்ணு வேற யாரையும் காதலிக்கலனா, கண்டிப்பா நம்ம காதலை ஏத்துப்பா. இது உலக நியதி. இதில் அழகு முக்கியமல்ல. காதல் அளவு முக்கியம். நம்ம காதலை என்னவா நினைக்கின்றோம் என்பது முக்கியம்.
ஆண் பெண் இடையேயான உறவு என்பது ஒரு நெருப்பு மாதிரி. நாம அதில் குளிர் காய பயன்படுத்தலாம். I mean a fleeting relation, which we indulge knowing we will not be in it for ever. For eg; Flirting is one such. இதுக்கு நமக்கு முன்னே இதுல யாரு குளிர் காய்ந்தா என தெரிய வேண்டியது இல்லை. இதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என யோசிக்க வேண்டியது இல்லை. நம்ம வேலை முடிந்ததும் போய்கிட்டே இருக்கலாம்.
இது வேற ஒருத்தருக்கு தப்பா சரியா என்பதை சொல்லும் தகுதி எனக்கில்லை... உண்மையில்.. யாருக்கும் இல்லை. அதே உறவு நாம பண்ணுற யாக நெருப்பா இருக்கலாம். மரியாதை செய்து, தியாகம் செய்து அதை நமதாக்கலாம். (உடனே நம்ம சச்சின், அப்ப பல யாகம் செய்தா என்று எல்லாம் கேட்கபடாது சொல்லிட்டேன் :P). எதாச்சும் ஒன்னு வேணும்னா, ஏதாச்சும் ஒன்றை தியாகம் செய்யனும். எது முக்கியம் என்பது நம்மளை பொறுத்தது.
இப்ப நம்ம காதல் யானை கதை பத்தி. இதை ஹேமா சார்பா சொல்லி, தீபக் சார்பா ஒன்னுமே சொல்லாம விட்டுட்டாங்க என்பது என் சிறு சந்தேகம்.(ப்ரியா சண்டைக்கு வராதீங்க.. முழுசா நடந்தது எனக்கு தெரியாது.. அதனால..) யாருமே காதலை கை விடுவோம் என்னும் எண்ணத்தில் காதல் செய்வதில்லை. ஏன் எல்லா தோற்ற காதலுக்கும் ஆணே பொறுப்பேற்க வேண்டும்?
முதல்ல புரிய வேண்டிய விஷயம், பெண்கள் போல ஆண்கள் யோசிப்பதில்லை. சிறு சிறு காயங்களுக்கும் அழும் பெண், லேசான காற்றுக்கு அசையும் புல்லை போல. புயல் அவர்களை பாதிக்காது. ஆனால் சிறு காயங்களை எல்லாம் எளிதாக தாங்கிக்கொள்ளும் ஆண் ego, is felled bye a emotional hurricane. He just cannot survive it. புரிந்து கொள்ளுதலும், ஜெயிக்கனும் என்ற எண்ணமும் இருந்தால், எந்த காதலும் தோற்காது. காதலை நம்ம கொன்று விட்டு, காதலையே குற்றம் சொல்லுவது சரியா?
நம்ம பொற்கொடி சொன்னாப்ல, ப்ரியா சொன்னாப்ல மோசமான ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இல்லை என சொல்ல வில்லை. ஆனால் அதே சமயம் மோசமான பெண்களும் இருக்கின்றார்கள் இல்லையா? character of a person is not dependent on the sex. but on the person, their experience, their beliefs.
இப்ப என்ன சொல்ல வர்ற என்று கேட்பது புரியுது. நான் முடிவுரை சொல்பவனல்ல. பயணத்திற்கு தயார் செய்பவன். முடிவுரை உங்கள் கையில். (இப்படி ஒரு பிட்ட போட்டு எதுவுமே சொல்லாம எஸ்கேப்பு!)
இதை எல்லாம் சொன்னாலும், இதை எல்லாம் சொல்ல உனக்கு என்ன அறுகதை இருக்கு என்ற இரு சிறு கேள்வி என் மனதிற்குள் முள்ளாக. ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்... ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை.
காதல் நிஜம். நம்ம?
103 மறுமொழிகள்:
adra sakka , remba naaalaiku appuram, (first time in urs) potaaachi first...
edura andha apple juice'a....
//எல்லாம் இரு பாலுக்கும் பொருந்தும்.//
ok ok cricket ball kumaaaa?
//புனிதமானதா? காதல் பொழுதுபோக்கா? காதல் வெறும் ஆசையா, ஈர்ப்பா? பெண்(ஆண்)களை ஏமாற்றும் வித்தையா? இதில் எதுங்க காதல்?
//
naaaaama, namma
cycle,
mobile,
computer,
hobbies'a collect pannura stamps, coins,
pet'a irrukira dog,cat,rat,parrot,
ippadi ellathu melaium nammakku irrukiradhu kadhal thaaanga...
enna, ponnunga/boys mela matttum konjam 33% extra vachidrom... :))
//விடை காதலில் இல்லை. உங்களில் இருப்பது.//
correct'a soneeenga...........
thappa eduthukaadheenga dreamzzz..
kalla kaadhal endha list'la varum ??
//காதல் பத்தி வரும் சினிமாக்களை குறை சொல்லும் முன்.. சற்றே யோசியுங்கள்.. //
aaaama, cinema'la vara kadhal 90% success thaaaan...
(adha paarthu'tu thaan namma aaaalunga nerai'a peru pillaiyaar suzhi'ey poduraaanga)
//'சரி', 'தவறு' எனபதே பார்வைக்கு பார்வை மாறுவடுவது தானே!//
correct'a soneeeenga....
//என்னை கேட்டால் தவறு. //
இல்லை என்றால் வாழ்க்கை தொடர்வது தவறா?
idhai'a தவறு nu sollureengala?
//ஒரு பொண்ணை உன்மையிலே நாம காதலிச்சா, அந்த பொண்ணு வேற யாரையும் காதலிக்கலனா, கண்டிப்பா நம்ம காதலை ஏத்துப்பா//
chance ey illa....... 100% indha statement thappu.
yaaraium யாரையும் காதலிக்கலனா, adhu eppadi காதலை ஏத்துப்பா?
//உடனே நம்ம சச்சின், அப்ப பல யாகம் செய்தா என்று எல்லாம் கேட்கபடாது சொல்லிட்டேன் :P). //
he he he sare சச்சின் ketka maaatar.. :))
//எதாச்சும் ஒன்னு வேணும்னா, ஏதாச்சும் ஒன்றை தியாகம் செய்யனும். எது முக்கியம் என்பது நம்மளை பொறுத்தது.//
kandippaa...... idhu kadhal'ku mattum porundhaadhu....... ellathukumey porundhum....
//எந்த காதலும் தோற்காது.//
apppo one way kadhal?
(kadhal'naaley rendu peru pannu'na thaaney ? => appadinu onnu iruko?
//காதலை நம்ம கொன்று விட்டு, காதலையே குற்றம் சொல்லுவது சரியா?
//
neeenga ketkura ella ? natchi'nu irruku dreamzz....
(epppadi ippadi? nalla eludhureeenga really)
//இப்ப என்ன சொல்ல வர்ற என்று கேட்பது புரியுது. //
enakku nallavey puriudhu...
//முடிவுரை உங்கள் கையில்//
aaaaam, முடிவுரை உங்கள் கையில் thaaan irruku...
ivaru pulli vachi line pottutaaru, yaarachum idhuku முடிவுரை sollidunga plz..................
//ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்... ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை.
//
seriously asking, eppadi'nga ippadi ellam eludhureeenga....
kalakals...
13th my fav spot...
varata dreamz.........
@sachin
//1st //
ungalluku kandippa apple juice undu! namma peru solli nearest kadaiyila vaangikonga ;)
//ok ok cricket ball kumaaaa? //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அவனா நீ ;)
//naaaaama, namma
cycle,
mobile,
computer,
hobbies'a collect pannura stamps, coins,
pet'a irrukira dog,cat,rat,parrot,
ippadi ellathu melaium nammakku irrukiradhu kadhal thaaanga...
//
ஹி ஹி! அதுமேல எல்லாம் காதல் வைக்க மாட்டோம்க! என் சைக்கிள்க்கு என்னை பிடிக்கல என்று யாராச்சும் தாடி வளர்க்கின்றாஅர்களா என்ன; :P
//enna, ponnunga/boys mela matttum konjam 33% extra vachidrom... :)) // :) அது சரி!
//thappa eduthukaadheenga dreamzzz..
kalla kaadhal endha list'la varum ?? //
காதலில் எபடிங்க கள்ளம் இருக்கும்! it is a oxymoron in tamil!
//இல்லை என்றால் வாழ்க்கை தொடர்வது தவறா?
idhai'a தவறு nu sollureengala? //
கண்டிப்பா இல்லை! காதல் வாழ்க்கையின் ஒரு அங்கம்.. It is not vice versa!
//chance ey illa....... 100% indha statement thappu.
yaaraium யாரையும் காதலிக்கலனா, adhu eppadi காதலை ஏத்துப்பா? //
onnum puriyala! konjam theliva soneengana bathil solluven!
//ivaru pulli vachi line pottutaaru, yaarachum idhuku முடிவுரை sollidunga plz.................. //
neenga try pannaradhu!
//seriously asking, eppadi'nga ippadi ellam eludhureeenga....
kalakals... //
thanks thalai!
//13th my fav spot...//
ungalukkey thaan athu! pidinga neenga ketta apple juice!
varata dreamz.........
4/15/2007 12:09 PM
kandippa aangal ellorum mosamanavargal illai, pengal ellorum nallavargalnum illai. idhula aan penn paagupaade kidaiyadhu, ellam suthi irukravanga thala vidhi epdiyo apdi thaan :-)
-porkodi
technically naan secondu! mmy friend varadhukku munnala edhaiyachum kudungappa! :-)
-porkodi
//புனிதமானதா? காதல் பொழுதுபோக்கா?//
:) புதிரா ? புனிதமா ?
mm.. :) i need some time to comment :)
naan thaan adutha episode seetha nu sollirkene! apram yen neenga aangal ellorum kettavanga nu nenakadhinga nu bayapadringa? freeya vidunga :-)
-porkodi
/ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்... ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை.
//
ட்ரீம்ஸ், எதுவும் தனிப்பட்ட அனுபவம் இருக்கா இதுல :-)
ஆண்கள், பெண்கள் எல்லாத்திலையும் எல்லாவகை மனிதர்கள் இருக்கிறார்கள்!
ப்ரியாவோட கதை ஆண்களை குற்றம் சொல்லல அப்படிங்கிறது என் தனிப்பட்ட கருத்துங்க ட்ரீம்ஸ்.. அவங்க ஒரு நிஜக்கதையை சொல்லியிருக்காங்க அவ்ளோ தான் :-)
//காதல் ஒரு உணர்வு. அதை மேல் சொன்ன சில மற்றும் பலதாக நாம் உபயோகப்படுத்தலாம்.//
Supera solli irukeenga dreamzz..
//நாம காதலிச்சா, அந்த பொண்ணு வேற யாரையும் காதலிக்கலனா, கண்டிப்பா நம்ம காதலை ஏத்துப்பா. இது உலக நியதி.//
Ithu konjam nerudalana oru vishayam.. i dont think its a must.. it could be just a coincidence..
Ahaha Saravanan naan dhaan 25th comment commentanum...
//ஆண் பெண் இடையேயான உறவு என்பது ஒரு நெருப்பு மாதிரி.//
Ithayum romba arumaya solli irukeenga..
Kaadhal kaadhal ...
25
//ஏன் எல்லா தோற்ற காதலுக்கும் ஆணே பொறுப்பேற்க வேண்டும்?
//
yaar sonna appadinnu?? athu oru kathai.. avlo thaan..
But generally, there is always a soft corner for females.. athu kadhal-la nnu illa, yaaravathu oru ponnu bike-la unga mela mothina, vara koottam fulla ponnukku thaan support pannum.. :( :(
//சிறு சிறு காயங்களுக்கும் அழும் பெண், லேசான காற்றுக்கு அசையும் புல்லை போல//
Supera solli irukeenga.. :)
//ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை.//
Neenga jeyichavara?? thothavara??
Kaadhal ellam oru oru thavangala poruthadhu...
Sila paerukku sorgam,sila paerukku nargam,
sila paerukku vazhkai,sila paerukku vilayaatu, sila paerukku unnarchiyin uyir, sila paerukku kaadhalichu vazhuradha vida sethu poidalaamunu thoonara paithiya kaarathanam...
Oru oru thavangalukkum oru oru views ....
அப்பாவி ஆண்களுக்கு ஆதரவா கூட ஒரு பதிவு , ஆஹா ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு...
ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்...
காதலுக்கு ஏத்த
அருமையான வார்த்தைகள்
உண்மையான வார்த்தைகள்
//மீண்டும் காதல் பத்தி.//
அப்போ..காதல் தவிர மத்தத பத்தியும் எழுத தெரியுமா?? தெரியாம போச்சேப்பா...
//கல் என்பவர்க்கு கல். கடவுள் என்பவர்க்கு கடவுள். அது மாதிரி தான் இதுவும். விடை காதலில் இல்லை. உங்களில் இருப்பது. //
சூப்பருப்பா...
நம்பிக்கை இல்லீனா காதலும் இல்ல.. அதனால வாழ்க்கையும் இல்ல..
//எதாச்சும் ஒன்னு வேணும்னா, ஏதாச்சும் ஒன்றை தியாகம் செய்யனும். எது முக்கியம் என்பது நம்மளை பொறுத்தது.
//
இந்த விசயத்துல நிறைய பேர் long-termல யோசிக்குறது இல்ல.. அந்த நிமிசம், அந்த பிரச்சனை அத வச்சி தான் முடிவுக்கு வர்றாங்க... அதான் ப்ராப்ளம்
//சிறு சிறு காயங்களுக்கும் அழும் பெண், லேசான காற்றுக்கு அசையும் புல்லை போல. புயல் அவர்களை பாதிக்காது. ஆனால் சிறு காயங்களை எல்லாம் எளிதாக தாங்கிக்கொள்ளும் ஆண் ego, is felled bye a emotional hurricane. He just cannot survive it.
//
கரெக்ட்ப்பா...
//ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்... ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை.
//
ட்ரீம்ஸ்.... இத படிக்குற எனக்கே மனசு லேசா வலிக்குதே.. தோத்தவங்களுக்கு... !?
அவங்களுக்காக நான் வருத்தப்படல.. தோத்தவங்களுக்கு பல வாழ்க்கைனு சொன்னீங்க.. means they got few more choices.. இல்லயா?
are you ok?;)
LOL!@Mydaysgops' comments.
yeppdi dhaan ivarukku ippdi yedakku mudakka badhil solla varumo.Dhool!Sir.:D
போட்டு சாத்தியிருக்கிங்க..
உங்கள மாதிரி காதலை மதிக்கறவங்க இருக்கற வரைக்கும் காதல் புனிதமானது தான்..
//முடிந்தால் காதல் சேர்வது.. இல்லை என்றால் வாழ்க்கை தொடர்வது தவறா? என்னை கேட்டால் தவறு. உங்களுக்கு இருக்க தேவை இல்லை. தெரிந்தும் சில தவறுகள் வாழ்க்கையில் நடக்கத்தான் செய்கின்றன. மனசு வலிக்கத்தான் செய்கின்றது. 'சரி', 'தவறு' எனபதே பார்வைக்கு பார்வை மாறுவடுவது தானே!
//
கண்டிப்பா. 'சரி', 'தவறு' எனபதே பார்வைக்கு பார்வை மாறுவடுவது தான். ஆனா, காதல் மட்டுமே பெரிசுனு நினைச்சி நமக்காகவே வாழும் பெற்றோர் உட்பட பலவற்றை பற்றி யோசிக்காம, தப்பான முடிவெடுக்கறது என்னை பொறுத்த வரைக்கும் தவறு தான். யார் பண்ணினாலும்..
//. ஒரு பொண்ணை உன்மையிலே நாம காதலிச்சா, அந்த பொண்ணு வேற யாரையும் காதலிக்கலனா, கண்டிப்பா நம்ம காதலை ஏத்துப்பா. இது உலக நியதி.//
இதப் படிச்சு சிரிப்பு தான் வருது (சொம்பு பேர சொன்னதாலயோ என்னமோ). ஒருத்தர நாம காதலிச்சா அவங்களுக்கு நம்ப மேல காதல் வரணும்னு அவசியமே இல்ல. வேணா நாம காதலுக்காக உருகறத பாத்து ஒரு அன்பு வரலாம். அது காதலா இருக்கணும்னு அவசியம் இல்ல.
காதல் யானையை நான் ஹேமாவோட பார்வைல சொன்னதுக்கு காரணம் ஹேமா என் தோழி. கண்டிப்பா தீபக் பக்கத்துலேருந்து சில விளக்கங்கள் இருக்கும். நாணயத்துக்கு ரெண்டு பக்கங்கள் மாதிரி.
நான் இதுல பாரபட்சமா எதுவும் சொல்லல. ஏன்னா நான் இந்த காதல்ல மூணாவது மனுஷி. எனக்கு என்ன தோணினதோ அதை சொன்னேன்.
//ஏன் எல்லா தோற்ற காதலுக்கும் ஆணே பொறுப்பேற்க வேண்டும்?
//
அவசியம் இல்லை. ஆணால தோற்ற காதல்களும் இருக்கு, பெண்ணால தோற்ற காதல்களும் இருக்கு.
காதல் யானை - ஆணோட ஆதிக்க மனப்பான்மையால தோற்ற காதல். அதே மாதிரி என் நண்பர்கள் வாழ்க்கைல பெண்ணால தோற்ற காதல்களும் இருக்கு. அதையெல்லாம் நான் எழுதாததுக்கு காரணம் - ஒரு பெண்ணா என்னால பெண்கள் பக்கத்திலேருந்து யோசிச்சி, பெண்களோட உணர்வுகளை தான் இயல்பா எழுத முடியும்.
//புரிந்து கொள்ளுதலும், ஜெயிக்கனும் என்ற எண்ணமும் இருந்தால், எந்த காதலும் தோற்காது.//
சொல்றதுக்கு நல்லா இருக்கு. ப்ராக்டிகலா இது எந்த அளவு சாத்தியம்? காதலனோ காதலியோ நாம நினைச்ச மாதிரி இல்லனா விலகிப் போறது தான் ப்ராக்டிகலா நடக்கறது.
//ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்... ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை.
//
டச் பண்ணிட்டிங்க போங்க.
//
இதில் எதுங்க காதல்?
//
(1)
எனக்கு தெரிஞ்சு சுத்தியிருக்குற பசங்க ஏத்தி விட்றதாலயும் வயசுக் கோளாறாலயும் வறதுக்கு பேரு தான் காதல் (actually infactuation)
-- since most of the so called love (or the lack of it) starts(2nd yr) and ends at college (final yr) !!!
(2)
இன்னொரு டைப் இருக்கு. அதாவது கார்த்திக் ராஜா மாதிரி சில தேச த்ரோகிகள் எடுக்குற துள்ளுவதோ இளமை மாதிரி படம் பாத்து வர்ற காதல் அலயஸ் மோகம் (????)
-- I dont think ***ANY*** school kid has the maturity to indulge in love. I cant even think of exceptions !!!
Thinking of the film, i cant forgive TN for making that a hit movie. படத்தோட ஸ்டோரி என்னனா
10th,11th,12th (15 to 18 yrs) படிக்கம்போது பசங்கள அவங்க போக்குல விட்டுடனுமா பேரண்ட்ஸ்...
இது ஒரு கருத்தா? அந்த படம் ஹிட்டா? என்ன கொடும?
(3)
இன்னொரு டைப் ஆஃப் லவ் இருக்கு. அது எப்டினா
இந்த பொண்ணு பாக்க சுமாரா இல்ல நல்லவே இருக்கா
ஒர்க் பண்றா நல்ல சம்பாதிக்குறா...
இந்த பொண்ண காதலிச்சா வீட்ல ஒத்துக்குவாங்களா? சேம் கேஸ்ட் தான?
இவ நம்ம லைஃப்கு ஒத்து வருவாளா?-னு practicalஆ மட்டும் யோசிச்சு வர்றது.
--
அதிகமா பழகாம சும்மா கொஞ்ச நாள் friendshipல (mostly in work places) வர்ற காதல் இது.
இவன் PM, அவ fresher. ஒரே டீம். Officeல ஒரு மாசம் பழகிட்டு "we are made for each other"னு சொல்றத விட
காமெடி எதுவுமே இல்ல :)
இன்னொன்னு.. இந்த கண்டதும் காதல விட ROTFL எதுவுமே கிடையாது !!!
எனக்கு தெரிஞ்சு உன்மையான காதல் ஒரு தெய்வீக நட்பின் (காதல் மட்டும் தான் தெய்வீகமா???) அடுத்த கட்டமாத்தான் இருக்கனும்.
ரொம்ப நாளா friendsஆ இருக்குறவங்க,ஒருத்தற ஒருத்தர் நல்ல புரிஞ்சிக்கிட்டவங்க தான் லவ் பண்ணனும் !!
அப்பொ தான் லவ் failures இருக்காது. ப்ரஷாந்த் ஷாலினி ஒரு படம் நடிச்சாங்க.. பேரு தெரியல...
அந்த மாதிரி !!! அது தான் லவ் (எனக்கு தெரிஞ்சு). சில பேருக்கு தான் இது அமையும்.
இன்னொரு டைப் இருக்கு. அதான் பெஸ்ட். அப்பா அம்மா சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணி,
நல்லா பழகி friends ஆகி நான் சொன்ன போன ஸ்டேஜுக்கு வந்து then u love him/her till death. இது டாப்பு.
இந்த காதல்ல ஜெயிச்சவங்க தான் அதிகம் !! ஒடனே ரெண்டு பேருக்கும் ஒத்து வரலேனா? அப்டினு
கேக்கக்கூடாது. விட்டுக்குடுக்கனும். பார்திபன் கனவு பேர்ஸ் மாதிரி. Sacrifice is Love.
என்ன நான் பாஸ் ஆயிட்டேனா?
by the way, pat on the back.
very nice analysis.. made me to put a serious comment.
//
ஒரு பொண்ணை உன்மையிலே நாம காதலிச்சா, அந்த பொண்ணு வேற யாரையும் காதலிக்கலனா, கண்டிப்பா நம்ம காதலை ஏத்துப்பா. இது உலக நியதி.
//
I agree with Priya's points. I too got a little laugh seeing this. This cant be true. Anyone feels happy being loved by some decent fellow (cinema-la thaan rowdies love panna kooda othukuraanga heroines) but that doesnt mean the gal/guy would reciprocate.
//
ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்...
//
CLASSIC
Nice post Dreamz.
@arunkumar
//என்ன நான் பாஸ் ஆயிட்டேனா? //
என்னது பாஸ் ஆயிட்டனானு கேட்டுட்டு??
யுனிவர்சிட்டி ப்ர்ஸ்ட் வந்துருக்கே....
கடைசில சொன்ன பார்த்திபன் கனவு கதை தான் கரெக்ட்டு...
ஆஹா..50 அருண் போட்டுட்டாரா??
என்னதிது அருண்.. ஒரு செஞ்சுரி குடுக்கலனா.. இப்படியா?
k4k,
தேங்க்யூ :)
நீங்க எனக்கு 100 குடுக்கல பரண்ல :)
நான் உங்களுக்கு இங்கன ட்ரீம்ஸ்ல 50 குடுக்கல... அரசியல்ல இதெல்லாம் ஜகஜம் தான :P
@Arun,
கலக்கிட்டிங்க. ஒரு thesis ஏ ரெடி பண்ணி போட்டிருக்கிங்க..
//இந்த கண்டதும் காதல விட ROTFL எதுவுமே கிடையாது /
எனக்கும் அப்படி தான் தோணும். ஆனா, காதலிச்சவங்களாம் சொல்றாங்க. ஒருத்தர ஒருத்தர் பாத்ததும் அவங்களுக்கு மணி அடிச்சிச்சாம்.. யார் கண்டது, உங்களுக்கும் எப்ப வேணா அடிக்கும். அது வரைக்கும் இப்படி தான் சொல்லுவிங்க.
//இன்னொரு டைப் இருக்கு. அதான் பெஸ்ட். அப்பா அம்மா சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணி,
நல்லா பழகி friends ஆகி நான் சொன்ன போன ஸ்டேஜுக்கு வந்து then u love him/her till death./
நமக்கெல்லாம் இது தான் நடக்கும்னு தெரியும். அதுனால இது தான் பெஸ்ட்னு சொல்லிக்க வேண்டியது தான் :)
@Arun,
//என்னது பாஸ் ஆயிட்டனானு கேட்டுட்டு??
யுனிவர்சிட்டி ப்ர்ஸ்ட் வந்துருக்கே....
//
I second this.. Gold medal வாங்கிக்கோங்க.
@ப்ரியா
எங்க ப்ரியா மணி அடிக்குது. எல்லாம் சங்கூதுற சவுண்டு தான் கேக்குது :)
இருந்தாலும் மணி மேட்டரப்பத்தி எங்க குரு அம்பி கிட்டதான் கேக்கனும் :P
//
நமக்கெல்லாம் இது தான் நடக்கும்னு தெரியும். அதுனால இது தான் பெஸ்ட்னு சொல்லிக்க வேண்டியது தான் :)
//
பாயிண்ட புடிச்சீங்க.. ஆனா இப்பிடி சபைல போட்டு ஒடச்சிட்டீங்க :D
கதாசிரியை ப்ரியா கிட்ட இருந்து Gold Medalஆ? என்ன பாக்கியம் செய்தேன் !!!
ட்ரீம்ஸ்,நீங்க நமக்கு எப்பவும் போல நாயர் கட ஸ்பெசல் சாயா அனுப்பிடிங்க... அம்பதுக்கு :)
@Porkodi
//kandippa aangal ellorum mosamanavargal illai, pengal ellorum nallavargalnum illai. idhula aan penn paagupaade kidaiyadhu, ellam suthi irukravanga thala vidhi epdiyo apdi thaan :-)
-porkodi //
Ada.. neenga aangala mattum sollareenganu naan solla varala.. chumma generalla sonnennga ;)
//naan thaan adutha episode seetha nu sollirkene! apram yen neenga aangal ellorum kettavanga nu nenakadhinga nu bayapadringa? freeya vidunga :-)//
vittaachu!
second vandhadhukku oru tea pidinga :)
@adiya
////புனிதமானதா? காதல் பொழுதுபோக்கா?//
:) புதிரா ? புனிதமா ?
mm.. :) i need some time to comment :) //
porumaiya vandhu commentunga thalai!
@kaarthi
//ட்ரீம்ஸ், எதுவும் தனிப்பட்ட அனுபவம் இருக்கா இதுல :-) //
ஹி ஹி! நீங்க என்ன நினைக்கின்றீர்கள்??
//ஆண்கள், பெண்கள் எல்லாத்திலையும் எல்லாவகை மனிதர்கள் இருக்கிறார்கள்!
ப்ரியாவோட கதை ஆண்களை குற்றம் சொல்லல அப்படிங்கிறது என் தனிப்பட்ட கருத்துங்க ட்ரீம்ஸ்.. அவங்க ஒரு நிஜக்கதையை சொல்லியிருக்காங்க அவ்ளோ தான் :-) //
உண்மை தான்! நான் கண்டிப்பா அவங்களை குற்றம் சொல்லல!
@ace
//Supera solli irukeenga dreamzz.. //
thanks thalai! poi sonnalum alaga sollareenga ;)
//Ithu konjam nerudalana oru vishayam.. i dont think its a must.. it could be just a coincidence.. //
itha pathi me no the comment!
//yaar sonna appadinnu?? athu oru kathai.. avlo thaan..//
:) okies!
//But generally, there is always a soft corner for females.. athu kadhal-la nnu illa, yaaravathu oru ponnu bike-la unga mela mothina, vara koottam fulla ponnukku thaan support pannum.. :( :( //
athuvum sari thaan!
//Neenga jeyichavara??
thothavara?? // pala vaalkai pala paadam :)
@ராஜி
//Ahaha Saravanan naan dhaan 25th comment commentanum... //
neenga thaan vandheenga! pidinga oru tea!
//
Kaadhal kaadhal ... //
kadavule kadavule!
//Kaadhal ellam oru oru thavangala poruthadhu...//
:)
//Sila paerukku sorgam,sila paerukku nargam,
sila paerukku vazhkai,sila paerukku vilayaatu, sila paerukku unnarchiyin uyir, sila paerukku kaadhalichu vazhuradha vida sethu poidalaamunu thoonara paithiya kaarathanam...//
unmainga! romba unmai:)
@சுப.செந்தில்
//அப்பாவி ஆண்களுக்கு ஆதரவா கூட ஒரு பதிவு , ஆஹா ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு... //
நல்ல வேலை ஆ..பாவி என்று சொல்லாம விட்டீங்களே!
@சூர்யா
//ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்...
காதலுக்கு ஏத்த
அருமையான வார்த்தைகள்
உண்மையான வார்த்தைகள் //
நன்றி சூர்யா :))
@வேதா
//இதில் எதுங்க காதல்?
சயிண்டிபிக்கா காதல் ஒரு ஹார்மோனிக் ரியாக்ஷன்:)//
அம்மா - மகன்/ள் பாசம் கூட அப்படி தாங்க! உலகில் எல்லாமே நமது சுரப்பிகளின் வேலை தானே!
//அது புனிதம் என்றும் எண்ண வேண்டாம் விளையாட்டு என்றும் எண்ண வேண்டாம் அது ஒரு உணர்வு அவ்வளவு தான்//
ஹி ஹி!! மத்தவங்களுக்கு எப்படி என்று நாம் எப்படி சொல்லலாம்??
//கண்டிப்பா ட்ரீம்ஸ் முக்கியமா காதலிக்கும் அந்த இரண்டு பேரிடமுமே இந்த முரண்பாடு வரும் போது தான் ப்ரச்னையும் வருகிறது.//
நிஜம்! :))
//இல்ல ட்ரீம்ஸ் ஒரு பெண் என்ற முறையில இதை நான் மறுக்கிறேன்,அது உண்மையல்ல.//
ithukku munnala sonnapla me no the comment! vilakkam solla mudiyala enru illa, but some things are better left unsaid. I think this qualifies amongst them!
//காதல் ஜெயிப்பது என்பது என்ன கல்யாணத்தில் முடிவது மட்டும் தானா?இந்த கான்செப்டில் எனக்கு ரொம்ப நாளா ஒரு குழப்பம் ட்ரீம்ஸ் இந்த தலைப்பில் ஒரு கதை எழுத இருக்கிறேன்:)//
சூப்பர் வேதா! சீக்கிரம் எழுதுங்க. காதல் ஜெயிப்பது கல்யாணத்தில் இல்லை. ஆனா சந்தொஷமா வாழ்வதில்!
//இப்டியே சொல்லி சொல்லி எஸ்கேப் ஆகறீங்க ட்ரீம்ஸ்,நடுவுல கொஞ்சம் அடக்கி வாசிச்ச மாதிரி இருந்தது,திரும்ப ஆரம்பிச்சுட்டீங்க:)//
:)) அடக்கியா?? நானா?
///காதல் நிஜம். நம்ம? /
ட்ரீம்ஸ் நாம தான் நிஜம் அதை முதல்ல நம்புங்க:)
//
இந்த கேள்வி நம்மளை பற்றி இல்லங்க... நம்ம காதல பத்தி..
It is an incomplete unanswered question ;)
@k4k
//அப்போ..காதல் தவிர மத்தத பத்தியும் எழுத தெரியுமா?? தெரியாம போச்சேப்பா... //
திருந்ல்வேலிக்கே அல்வாவா!
//சூப்பருப்பா...
நம்பிக்கை இல்லீனா காதலும் இல்ல.. அதனால வாழ்க்கையும் இல்ல.. //
:))
//இந்த விசயத்துல நிறைய பேர் long-termல யோசிக்குறது இல்ல.. அந்த நிமிசம், அந்த பிரச்சனை அத வச்சி தான் முடிவுக்கு வர்றாங்க... அதான் ப்ராப்ளம் //
I agree k4k!
//கரெக்ட்ப்பா... //
நீங்க ஒத்துகிட்டா சரியாதான் இருக்கும் :))
//ட்ரீம்ஸ்.... இத படிக்குற எனக்கே மனசு லேசா வலிக்குதே.. தோத்தவங்களுக்கு... !?
அவங்களுக்காக நான் வருத்தப்படல.. தோத்தவங்களுக்கு பல வாழ்க்கைனு சொன்னீங்க.. means they got few more choices.. இல்லயா? //
கண்டிப்பா! அதே தான்! நான் சொல்ல வந்தத சரியா எடுத்த சொன்னமைக்கு நன்றி!
@skm
//are you ok?;) //
ஆஹா!! நீங்களுமா! நல்ல தாங்க இருக்கேன்.. ஒரு ஆர்வ கோளாற்றுல நீற்றைய எழுதிட்டேன்!
//LOL!@Mydaysgops' comments.
yeppdi dhaan ivarukku ippdi yedakku mudakka badhil solla varumo.Dhool!Sir.:D
//
athu sachinukke uriya thani thanmai!
@priya
// போட்டு சாத்தியிருக்கிங்க.. //
நன்றிங்க பிரியா!! நீங்களும் என்னை அது ட்தான் இப்ப செய்ய போறீங்கனு நினைக்கின்ரேன் ;))
//உங்கள மாதிரி காதலை மதிக்கறவங்க இருக்கற வரைக்கும் காதல் புனிதமானது தான்.. //
நன்றிங்க !!
//கண்டிப்பா. 'சரி', 'தவறு' எனபதே பார்வைக்கு பார்வை மாறுவடுவது தான். ஆனா, காதல் மட்டுமே பெரிசுனு நினைச்சி நமக்காகவே வாழும் பெற்றோர் உட்பட பலவற்றை பற்றி யோசிக்காம, தப்பான முடிவெடுக்கறது என்னை பொறுத்த வரைக்கும் தவறு தான். யார் பண்ணினாலும்.. //
உண்மை தான். இப்ப படிச்சு பாக்கிற்றப்ப இந்த வரிகள் எனக்கே கொஞ்சம் முரண்ண்பாடா இருக்கு. நான் சொல்ல வந்தது, காதல் செய்திட்டு அத வசதிக்கேத்தாப்ல மறந்தீட்டு வாழற்றவங்களா பத்தி.
//இதப் படிச்சு சிரிப்பு தான் வருது (சொம்பு பேர சொன்னதாலயோ என்னமோ). ஒருத்தர நாம காதலிச்சா அவங்களுக்கு நம்ப மேல காதல் வரணும்னு அவசியமே இல்ல. வேணா நாம காதலுக்காக உருகறத பாத்து ஒரு அன்பு வரலாம். அது காதலா இருக்கணும்னு அவசியம் இல்ல. //
he he! 2nd time padikka nalla illai nu othukiren. But me no the comment for this!
//காதல் யானையை நான் ஹேமாவோட பார்வைல சொன்னதுக்கு காரணம் ஹேமா என் தோழி. கண்டிப்பா தீபக் பக்கத்துலேருந்து சில விளக்கங்கள் இருக்கும். நாணயத்துக்கு ரெண்டு பக்கங்கள் மாதிரி.
நான் இதுல பாரபட்சமா எதுவும் சொல்லல. ஏன்னா நான் இந்த காதல்ல மூணாவது மனுஷி. எனக்கு என்ன தோணினதோ அதை சொன்னேன். //
ஒத்துகிறேன்:))
//காதல் யானை - ஆணோட ஆதிக்க மனப்பான்மையால தோற்ற காதல். அதே மாதிரி என் நண்பர்கள் வாழ்க்கைல பெண்ணால தோற்ற காதல்களும் இருக்கு. அதையெல்லாம் நான் எழுதாததுக்கு காரணம் - ஒரு பெண்ணா என்னால பெண்கள் பக்கத்திலேருந்து யோசிச்சி, பெண்களோட உணர்வுகளை தான் இயல்பா எழுத முடியும். //
உங்களை குற்ற்றம் சொல்லல ப்ரியா. பொதுவா சொன்னேன். அடுத்து ஒரு கதை போட்டு இதை தெள்ளிவு படுத்திடறேன் Ok a!
//சொல்றதுக்கு நல்லா இருக்கு. ப்ராக்டிகலா இது எந்த அளவு சாத்தியம்? காதலனோ காதலியோ நாம நினைச்ச மாதிரி இல்லனா விலகிப் போறது தான் ப்ராக்டிகலா நடக்கறது. //
காதல் என்பதே இருவரும் சேர்ந்தால் வருவது தானே! அதுல ஒருத்தர் விலகினால்??
//டச் பண்ணிட்டிங்க போங்க. //
:)) enna solla?
@arun
தல சூப்பரா சொல்லி இருக்கீங்க! நன்றி!
//எனக்கு தெரிஞ்சு சுத்தியிருக்குற பசங்க ஏத்தி விட்றதாலயும் வயசுக் கோளாறாலயும் வறதுக்கு பேரு தான் காதல்// .. appatinu silar kandippa irukiraargal.. enakku therinje!
//-- since most of the so called love (or the lack of it) starts(2nd yr) and ends at college (final yr) !!!//
kannala parthu irukken! intha kodumaiya! so me the agree!
//இன்னொரு டைப் இருக்கு. அதாவது கார்த்திக் ராஜா மாதிரி சில தேச த்ரோகிகள் எடுக்குற துள்ளுவதோ இளமை மாதிரி படம் பாத்து வர்ற காதல் அலயஸ் மோகம் (????)//
இதுக்கு பதிலே சொல்ல வேண்டியது இல்லை!! obviously! காமம் என்று இன்னொரு வார்த்தை இருக்கு! :))
//இன்னொரு டைப் ஆஃப் லவ் இருக்கு. அது எப்டினா
இந்த பொண்ணு பாக்க சுமாரா இல்ல நல்லவே இருக்கா
ஒர்க் பண்றா நல்ல சம்பாதிக்குறா...
இந்த பொண்ண காதலிச்சா வீட்ல ஒத்துக்குவாங்களா? சேம் கேஸ்ட் தான?
இவ நம்ம லைஃப்கு ஒத்து வருவாளா?-னு practicalஆ மட்டும் யோசிச்சு வர்றது.//
hi hi! annatha kalakala solli irukeenga!
//அதிகமா பழகாம சும்மா கொஞ்ச நாள் friendshipல (mostly in work places) வர்ற காதல் இது.
இவன் PM, அவ fresher. ஒரே டீம். Officeல ஒரு மாசம் பழகிட்டு "we are made for each other"னு சொல்றத விட
காமெடி எதுவுமே இல்ல :)
இன்னொன்னு.. இந்த கண்டதும் காதல விட ROTFL எதுவுமே கிடையாது !!!//
:) kandippa othukittu thaan aaganum!
//எனக்கு தெரிஞ்சு உன்மையான காதல் ஒரு தெய்வீக நட்பின் (காதல் மட்டும் தான் தெய்வீகமா???) அடுத்த கட்டமாத்தான் இருக்கனும்......
அது தான் லவ் (எனக்கு தெரிஞ்சு). சில பேருக்கு தான் இது அமையும்.//
அருமையா சொன்னீங்க! இது காதல் :) ஆனா இந்த காதல் கூட சில சமயம் தோற்பது(??)) ஏன்??
//இன்னொரு டைப் இருக்கு. அதான் பெஸ்ட். அப்பா அம்மா சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணி,
நல்லா பழகி friends ஆகி நான் சொன்ன போன ஸ்டேஜுக்கு வந்து then u love him/her till death. இது டாப்பு.
இந்த காதல்ல ஜெயிச்சவங்க தான் அதிகம் !! ஒடனே ரெண்டு பேருக்கும் ஒத்து வரலேனா? அப்டினு
கேக்கக்கூடாது. விட்டுக்குடுக்கனும். பார்திபன் கனவு பேர்ஸ் மாதிரி. Sacrifice is Love.//
நச்ச்ன்ற்று சொன்னீங்க!
//என்ன நான் பாஸ் ஆயிட்டேனா? //
In flying colors thala!
//by the way, pat on the back.
very nice analysis.. made me to put a serious comment.
//
:) thanks!
@priya and arun
//எனக்கும் அப்படி தான் தோணும். ஆனா, காதலிச்சவங்களாம் சொல்றாங்க. ஒருத்தர ஒருத்தர் பாத்ததும் அவங்களுக்கு மணி அடிச்சிச்சாம்.. யார் கண்டது, உங்களுக்கும் எப்ப வேணா அடிக்கும். அது வரைக்கும் இப்படி தான் சொல்லுவிங்க.
//
itha naanum othukka marukiren. kandathum kaathal.. kaadhale illa!
mani ellam adikaathu. ponnu sumaraana figurenu thonum! athu rendu perukkum thonuchuna atha thaan ippadi sollarangala irukum!
@arun
//பாயிண்ட புடிச்சீங்க.. ஆனா இப்பிடி சபைல போட்டு ஒடச்சிட்டீங்க :D//
ROFL! inga enna thaniya kacheri oducha! naan thaan miss panniten!
//கதாசிரியை ப்ரியா கிட்ட இருந்து Gold Medalஆ? என்ன பாக்கியம் செய்தேன் !!!//
LOL! namma saarba oru special tea! 50th pottathukku.. apparam arumaiya sonnathukku ungalukku innoru elakkai tea! ok a!
ah, chumma f5 thatina namma commentukku reply pannirkinga :)
//ok a! //
double ok dreamz :)
@arun
தல! சூப்பரா ஒரு analysis எழுதி கலக்கிட்டீங்க!
adukulla..72a???
//சொன்னாப்ல மோசமான ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இல்லை என சொல்ல வில்லை. ஆனால் அதே சமயம் மோசமான பெண்களும் இருக்கின்றார்கள் இல்லையா//....adhe...adhe...niraya kadhaigalil pen villigal varugiraaragal...
75 :)
//ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை..ஒவ்வொரு தோல்வியிலும் பல பாடம். பல வாழ்க்கை//...eppadinga idhellam....
//காதல் நிஜம். நம்ம? //....IMO naama dhaan nizam....kaadhal maayai...neenga irukara varaikum dhaan vaazhkai..adhu kadhal illamalum iruku, kadhala thaandiyum iruku....
dreamz!!!
காதல் என்பது என்ன??
அடை புரிந்து கோண்டாலே பல ப்ரசனைகள்ட் தீரும்...
காதலிக்க நமக்கு முதலில் மெண்டல் மெச்சுரிட்டி வேணும்.. காதல் என்பது அழகையோ, பணத்தையோ பார்த்து வருவது இல்லை.. குணத்தை பார்த்து வருவது.. பணமும் தேவை தான் வாழ்க்கைக்கு.. அது இல்லாவிட்டால் காதல் ஜெயிக்காது.. அதற்க்காக பணக்காரனை காதலிக்க வேண்டும் என்பதில்லை .. ரெண்டூ பேரும் சேர்ந்து வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்
இருவருக்கும் விட்டு கோடுக்கும் வழக்கமும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தால் எல்லா காதலும் ஜெயிக்கும்.
vanthathuku rounda 80
//எல்லாரும் நினைப்பது போல் காதல் வருவது கஷ்டம் இல்லை. வந்த பின் தான் கஷ்டம்//
அதவிட கஷ்டம்...அந்த காதல் கல்யானத்துல முடிஞ்சா :-)
//அவர்களை பாதிக்காது. ஆனால் சிறு காயங்களை எல்லாம் எளிதாக தாங்கிக்கொள்ளும் ஆண் ego, is felled bye a emotional hurricane. He just cannot survive it.//
என்ன ஒரு தெளிவான சிந்தனை....dreamzz எங்கயோ போய்டீங்க :-)
//சொன்னாப்ல மோசமான ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இல்லை என சொல்ல வில்லை. ஆனால் அதே சமயம் மோசமான பெண்களும் இருக்கின்றார்கள் இல்லையா?//
இதுவும் சரிதான்...நம்ம தலைவர் ரஜினி சொன்னமாதிரி...வெளில இருக்கரவன் எல்லாம் நல்லவன் இல்ல...ஜெயில்ல இருக்கரவன் எல்லாம் கெட்டவன் இல்ல :-)
//ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்//
I don't agree with this...தோத்தவன் கொஞ்ச நாள்ல மறந்துட்டு போய்ட்டே இருப்பான்...ஜெயிச்சவன் பாவம் :-)
எல்லாரும் நினைப்பது போல் காதல் வருவது கஷ்டம் இல்லை. வந்த பின் தான் கஷ்டம்.
For those who fall in love after marriage ??
Everything is difficult dreamzz. Love changes after marriage in a different way. It will not be the same flirt, but committed ones.
Oru research panni teenga.
பயணத்திற்கு தயார் செய்பவன்.
- Good luck on your love dreamzz.
@ Syam:
அதவிட கஷ்டம்...அந்த காதல் கல்யானத்துல முடிஞ்சா
Love pannitu escape pannanum nenacheengalo?? Adhan CM vandhutangaley.
@syam
//
அதவிட கஷ்டம்...அந்த காதல் கல்யானத்துல முடிஞ்சா :-)
//
தோத்தவன் கொஞ்ச நாள்ல மறந்துட்டு போய்ட்டே இருப்பான்...ஜெயிச்சவன் பாவம் :-)
//
தல ஜெயிச்சவன் பாடு இவளோ கஷ்டமா? இதப்பத்தி எங்க குரு அம்பி எதுவுமே சொல்லலியே :((
Love is photogenic, it need darkness to develop. சரி தானா ??
Aamam epdi nga idhu ellam?
ஏன் எல்லா தோற்ற காதலுக்கும் ஆணே பொறுப்பேற்க வேண்டும்?
Someone hit the nail hard here...
Mudalla kaadhal jeikkav thorkavo oru potti kidayaadu. Adu oru unarvu. Enda unarvum unarvaagave madikkapada vendumae tavira potti ya illai.
kalyaanam ngaradu kaadhal jeithadarkaana adayaalam ngradu marabu niyadi. Unmayaana kaadhal manasila irukanum....oru modirattinaalayo illa manjal kayaru naalayo kaadhal angigarikka pada vendiyadu illai.
Romba pesitteno :-)
நீங்களும் காதல் ஆராய்ச்சியில இறங்கியாச்சா? நடக்கட்டும் நடக்கட்டும்.. :-)
roomba nalla "kadal" patti aarachi panni erukeenga!!
from my view" love is definetly blind". it will hide the -ve sides of each other and will only highlight us the other persons
+ves.. "sep maadham.." song from "aalaipayuthe" will tell it very clearly. and it happens so as shown in the movie...but again it ends as in the movie in most cases ..i mean the same way maddy and shalini feel for each other and understand the truth of life!!
@aparnaa
//i mean the same way maddy and shalini feel for each other and understand the truth of life!! //
இது தான் சான்ஸ்னு உனக்கு பிடிச்ச மேடி பத்தி ஒரு பிட் போட்டியா?....
94 nalla irukeengala
95 paarthu remba naaal aachi
96 ennathe solluradhu
97 sollurathuku onnum illatium
98 vandha velai'a
99 correct a
100 pottuten.......
varta....edhachum paarthu seinga....
Aanis nerayavaa?
Weekend post poturupeenganu paarthaen?
ennai porutha varaikkum kaathal enbathu oru unarvu mattumthaan. aana athu thothutta bayangaramaana vilaivukala kodukkum. jeyitchaa antha alavukku santhosatha kodukumaanu solla mudiyaathu :))
CVR ezuthuna kaathal aaraaitchi thodar paditchirukeengala?? athula pala visyangala avar research pannirupaaru :))
"எல்லாரும் நினைப்பது போல் காதல் வருவது கஷ்டம் இல்லை. வந்த பின் தான் கஷ்டம்."
"யாருமே காதலை கை விடுவோம் என்னும் எண்ணத்தில் காதல் செய்வதில்லை"
"புரிந்து கொள்ளுதலும், ஜெயிக்கனும் என்ற எண்ணமும் இருந்தால், எந்த காதலும் தோற்காது."
"ஜெயித்தவன் மறந்திடுவான். தோற்றவன் மறக்க மாட்டான்... ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு பாடம் ஒரு வாழ்க்கை.."
unmaiyana
arumaiyana
varigal
kathal oru unarvu yendral
athil
tholvi yethu?
vetri yethu?
kathal
yendrum
yarukkum
yeppoluthum
thortpathum illai
jeipathum illai.
Post a Comment