Monday, April 23, 2007

தேவதை கனவுகள்..

இதறகு முந்தைய பகுதி - தேவதை ஊர்வலம்



ரவெல்லாம்
பகல் தேடும் நிலவு உனது..
ழியெல்லாம்
உனை தேடும் விழிகள் எனது..




தழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது..
லரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது..







சையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது...
பூமியெங்கும்
விளைந்து இருக்கும் மூங்கில் எனது..




டியெல்லாம்
மலர்ந்து வரும் மேகம் உனது..
பூவெல்லாம்
வெடித்து திறக்கும் பேரொலி எனது..






மையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
லியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது..



தயமெல்லாம்
தொலைத்து விட்ட காதல் உனது..
னதெல்லாம்
மறத்து விட்ட கடமை எனது..




தோ
அர்த்தம் தொலைத்த கவிதைகள் உனது..
விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
தேவதை கனவுகள்..

81 மறுமொழிகள்:

Syam said...

hai hai hai hai...naan thaan firstu :-)

Syam said...

ellorum blog union gummila busy ah irukaanga pola irukku :-)

Syam said...

kavithai sooooooober dreamzz...:-)

Syam said...

naalu figures la rendu yaarunne therialiye...konjam engala educate panna koodaatha :-)

Syam said...

round ah oru 5 :-)

Dreamzz said...

நாட்டாமை!! போட்ட உடனே ஆஜர் ஆயிட்டீங்க! இந்தாங்க ஒரு டீ!

Dreamzz said...

@ஸ்யாம்
//ellorum blog union gummila busy ah irukaanga pola irukku :-) //

ஹிஹி! ஆமாம் ;)

//naalu figures la rendu yaarunne therialiye...konjam engala educate panna koodaatha :-) //
உங்களுக்காக அகர வரிசையில் பிகர்கள்..
1. கங்கனா ரனவத்
2. ஷ்ரேயா
3. பூஜா
4. த்ரிஷா

Anonymous said...

attendance.

-porkodi

Anonymous said...

hai secondu :-)

-porkodi

k4karthik said...

முதல்ல அடெண்டன்ஸ் போட்டுக்ரேன்....

Priya said...

எப்பவும் போல கலக்கல் dreamz.

quote பண்ண முடியல. எல்லாமே செமையா இருக்கு.

Priya said...

ஷ்ரேயாவா? அடையாளமே தெரியல.

Adiya said...

//இசையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது...
//

super.. :)தேவதை கனவுகளா இல்ல
தேவதைக்காக கனவுகளா...
கனவுகானுங்கள் கனவு மெய் படும் :)

Dreamzz said...

@porkodi
//hai secondu :-)

-porkodi //
ungalukkum tea undu! :)

Dreamzz said...

@k4k
//முதல்ல அடெண்டன்ஸ் போட்டுக்ரேன்.... //

aagattum annatha! appala comment potta ok thaan!

Dreamzz said...

@priya
//எப்பவும் போல கலக்கல் dreamz.

quote பண்ண முடியல. எல்லாமே செமையா இருக்கு. //
நன்றி :)

//ஷ்ரேயாவா? அடையாளமே தெரியல. //
ஆமாங்க. படம் தேடும் போது வித்தியாசமா அழகா இருக்க நான் போட்டாச்சு :)

Dreamzz said...

@@adiya
//super.. :)தேவதை கனவுகளா இல்ல
தேவதைக்காக கனவுகளா...
கனவுகானுங்கள் கனவு மெய் படும் :)
//
தேவதை கனவுகள் தான் அடியா. :(

SKM said...

//blog union gummila busy ah irukaanga pola irukku :-)//
?????????

SKM said...

Kavidhai vimarsanam yenakku theriyadhu.nalla ezhudhureenga.:)

photos selection sumar dhan this time.Time illaya?

Dreamzz said...

@skm
//blog union gummila busy ah irukaanga pola irukku :-)//
????????? //
ungalku vivarama solli irukken paarunga :)

//Kavidhai vimarsanam yenakku theriyadhu.nalla ezhudhureenga.:)
//
thanks :)

//photos selection sumar dhan this time.Time illaya?
//
u r perceptive :) correcta sollareenga!

Arunkumar said...

வழக்கம்போல கலக்கிட்டீங்க...

//
இதோ
அர்த்தம் தொலைத்த கவிதைகள் உனது..
விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
தேவதை கனவுகள்..
//
இது அசத்தல் தல..

Raji said...

Devadhai uravalam,Devadhai kanavugal...
Dreamzz kalakkunga..
Unga kanuvellam orae Devadhaikal dhaanoo...

Raji said...

//இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது..//

Lie this one the most ...

Raji said...

//இதோ
அர்த்தம் தொலைத்த கவிதைகள் உனது..
விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
தேவதை கனவுகள்//

Piniteenga..kalakunga neenga ...

Raji said...

25...

AAna enakkae oru dbtaa irukkudhu mudhal 3 kavidha artham puriyalaiyoonu:(

dubukudisciple said...

//இரவெல்லாம்
பகல் தேடும் நிலவு உனது..
வழியெல்லாம்
உனை தேடும் விழிகள் எனது..//
iduku thaan amavasai anniki poga koodathunu solrathu.. parunga ala kooda theda vendi iruku!!

dubukudisciple said...

//இதழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது..
மலரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது//
ennnaga idu.. ungaloda marathiku oru alave illaya.. idula kooda maranthu edo vituteengala??illa enaku thaan puriyalaya

dubukudisciple said...

இசையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது...
பூமியெங்கும்
விளைந்து இருக்கும் மூங்கில் எனது..
///
boomi ellam moongila?? enaku pullu thaan theriyuthu.. oru velai unga kannadiya potu partha theriyumo ennavo... konjam kudunga potu pakaren

dubukudisciple said...

இடியெல்லாம்
மலர்ந்து வரும் மேகம் உனது..
பூவெல்லாம்
வெடித்து திறக்கும் பேரொலி எனது//
poovellam vedikarche ungaluku peroli kekuda?? enna ungaluku 20db ku kizha irukura satham kooda kekutha.. time to check ur ears

dubukudisciple said...

வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது..//
eduku kadalikanum.. appuram ippadi ellam sollanum.. ana alu yarunu matum sollave illa..

dubukudisciple said...

மனதெல்லாம்
மறத்து விட்ட கடமை எனது..//
enna solla vareenga

dubukudisciple said...

விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது////
adra adra!!!
ennovo oru moonu padiva kadal pathiye ezhuthareenga.. sollunga yaru antha devadai

dubukudisciple said...

33

dubukudisciple said...

Gopsu.. unnoda fancy number naan potuten.. 33 he he he

dubukudisciple said...

vanthutu round pannelena eppadi !!
adu thaan 35... seringa... kavidai ellam super..namma comment verum comedykaga thaan.. dont mistake

My days(Gops) said...

//இரவெல்லாம்
பகல் தேடும் நிலவு உனது..//

oh avanga voootla tubelight, sodium light irrundha night ellam day maadhiri velicham irrukum..

//வழியெல்லாம்
உனை தேடும் விழிகள் எனது//

irruttu'la tholaichiteeengalaa?
sunglass'a kalatitu thedupaaa...

My days(Gops) said...

//இதழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது//

aaama, udambellam pottu irrukum pon nagai ellam adagu kadai kaaaranukunu sollama irrukira varaikum ok.........

//மலரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது..//
honey ku innoru name மறதி'a?..
ok ok idhu maadhiri kavidhai padikkum bodhu thaan pala new words theridhu enaku....

My days(Gops) said...

/இசையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது..//

oh, business tactics a thaaan sollura.... AR rehman, harris jeyraj ellam un kitta patent right/left vaaanganum pola...


//பூமியெங்கும்
விளைந்து இருக்கும் மூங்கில் எனது..//
paarthu dreamzz..income tax raid vandhuda pogudhu.......

aaaama மூங்கில் enna rate varudhu ippo ellam? kilo kanakka illa bundle kanakka?

My days(Gops) said...

//இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது//

ok, கண்ணீர் kooooda vara kan mai yendha list'la serkuradhu?


//பூவெல்லாம்
வெடித்து திறக்கும் பேரொலி எனது..//

maavu ellam pongi varum idly enakku .. ok va?

My days(Gops) said...

//இதயமெல்லாம்
தொலைத்து விட்ட காதல் உனது..
மனதெல்லாம்
மறத்து விட்ட கடமை எனது..
//

topu topu......soka keeedhu pa kavidhai......

My days(Gops) said...

//இதோ
அர்த்தம் தொலைத்த கவிதைகள் உனது..
விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
தேவதை கனவுகள்.. //

sollurathuku enna irruku indha line'la.....sema topu....

விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
arumai arumai...

My days(Gops) said...
This comment has been removed by the author.
My days(Gops) said...

dreamz.....

trisha photo enakku.......

My days(Gops) said...

44 fancy......varata

My days(Gops) said...

//konjam engala educate panna koodaatha :-)///

syam brother ungalukkey idhu konjam over'a theriala?

Dreamzz said...

@arun
//வழக்கம்போல கலக்கிட்டீங்க...
//
நன்றி :))

//இது அசத்தல் தல.. //
இன்னொரு நன்றி :))

Dreamzz said...

@ராஜி
//Devadhai uravalam,Devadhai kanavugal...
Dreamzz kalakkunga..
Unga kanuvellam orae Devadhaikal dhaanoo... //
கனவுல மட்டும் :)

//lie this one the most ... //
thanksnga raaji!

/Piniteenga..kalakunga neenga ... //
:) innoru thanks

//25...//
pidinga tea!

//AAna enakkae oru dbtaa irukkudhu mudhal 3 kavidha artham puriyalaiyoonu:( //
muthal rendu kavidhaiku neenga guess pannunga.
third naan sollaren
//இசையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது...//
ithu purinji irukkum
//பூமியெங்கும்
விளைந்து இருக்கும் மூங்கில் எனது..//
moongil = pullangulal = isai.

ippo purinjithungala :)

Dreamzz said...

@dd
ஆண்டவா! ஒரு gops ஏ தாங்க முடியாது!! அதுல இப்ப இரெண்டா!

//iduku thaan amavasai anniki poga koodathunu solrathu.. parunga ala kooda theda vendi iruku!! //
ROFL! ennanga panrathu.. nammala maari color varuma?

//ennnaga idu.. ungaloda marathiku oru alave illaya.. idula kooda maranthu edo vituteengala??illa enaku thaan puriyalaya //
ஹி ஹி!

//boomi ellam moongila?? enaku pullu thaan theriyuthu.. oru velai unga kannadiya potu partha theriyumo ennavo... konjam kudunga potu pakaren //
இதுல என் கண்ணாடிய வேற்ற கேட்கறீங்க! கொடும!!

//poovellam vedikarche ungaluku peroli kekuda?? enna ungaluku 20db ku kizha irukura satham kooda kekutha.. time to check ur ears //
காதையும் விட்டு வைக்கல!

//eduku kadalikanum.. appuram ippadi ellam sollanum.. ana alu yarunu matum sollave illa.. //
ஆண்டவா என்ன காப்பாத்து!!

//enna solla vareenga //
அது தெரிஞ்சா நான் ஏன் கவித எழுதறேன்!!

//விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது////
adra adra!!!
ennovo oru moonu padiva kadal pathiye ezhuthareenga.. sollunga yaru antha devadai //
திரும்பவுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

//33 //
உங்களுக்கும் உண்டு நாயர் கடைஇ டீ!!

//Gopsu.. unnoda fancy number naan potuten.. 33 he he he
//
இதுல போட்டி வேற! இவன் எப்ப கவித எழுதுவான்! நாம எப்ப கலாய்க்கலாம் என்று காத்திட்டு இருப்பாங்க போல!!

//vanthutu round pannelena eppadi !!
adu thaan 35... seringa... kavidai ellam super..namma comment verum comedykaga thaan.. dont mistake
//
hi hi! dont worry me no the mistake!
thanksngov!

Dreamzz said...

@gops
வாங்க இப்ப தான் ஒருத்தர் முடிச்சிட்டு போனாங்க! நீங்கள்ளும் வந்துடீங்கள்ள!

//oh avanga voootla tubelight, sodium light irrundha night ellam day maadhiri velicham irrukum..//
ஆரம்பிச்சுடாங்கய்யா!! திரும்பவும் முதல்ல இருந்து!

//irruttu'la tholaichiteeengalaa?
sunglass'a kalatitu thedupaaa... //
அது ஏன் எல்லாருக்கும் என் glass மேலயே அக்கறை?

//aaama, udambellam pottu irrukum pon nagai ellam adagu kadai kaaaranukunu sollama irrukira varaikum ok.........//
LOL!

//honey ku innoru name மறதி'a?..
ok ok idhu maadhiri kavidhai padikkum bodhu thaan pala new words theridhu enaku.... //
enna solla!

//oh, business tactics a thaaan sollura.... AR rehman, harris jeyraj ellam un kitta patent right/left vaaanganum pola...//

adikarathu nakkal! athukulla patent right/left nu innoru nakkala?


//paarthu dreamzz..income tax raid vandhuda pogudhu.......aaaama மூங்கில் enna rate varudhu ippo ellam? kilo kanakka illa bundle kanakka? //
thaanglaada saami!

//ok, கண்ணீர் kooooda vara kan mai yendha list'la serkuradhu?
//
athu adutha murainga! ok a?

//maavu ellam pongi varum idly enakku .. ok va? //
ROFL!

//topu topu......soka keeedhu pa kavidhai......
//
ஹி ஹி!

//sollurathuku enna irruku indha line'la.....sema topu....
arumai arumai...
//
:)) thanksnga :)

//dreamz.....
trisha photo enakku....... //
fotova neenga vechukonga!.trishaava naan ok a?

//44 fancy......varata //
fancy thaanga! romba pesi kalaipa irukkum! pidinga oru tea :)

Raji said...

Hayya ..Naan naanu 50...

Dreamzz said...

@raaji
aamanga inthaanga innoru tea :)

Dreamzz said...

innum veetuku kilambala neenga?

Bharani said...

super annathe....

Bharani said...

adhai vida padam poteenga paarunga..adhu supero super..

Bharani said...

//இரவெல்லாம்
பகல் தேடும் நிலவு உனது..
வழியெல்லாம்
உனை தேடும் விழிகள் எனது//....anna...engayo poiteenganna...

Bharani said...

//இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது.//..idhu top :)

Bharani said...

//இதோ
அர்த்தம் தொலைத்த கவிதைகள் உனது..
விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
தேவதை கனவுகள்//...idhu ultimate...

Dreamzz said...

@bharani
//super annathe.... //
neengalum innum thoongalaiya?

//adhai vida padam poteenga paarunga..adhu supero super.. //
ஹி ஹி!! thanksngov!

//....anna...engayo poiteenganna... //
illanganna, inga thaan irukken :)

//இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது.//..idhu top :) //
:)

ACE !! said...

kavithai superunga.. nalla irukku

ACE !! said...

//இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது..//

Super varigal.. :))

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

மனம் மகிழ்ச்சியில் நிறைத்தது
உனது கவிதை,

அதே மனம் பாராட்டத் துடித்தது மகிழ்ச்சியில் உன்னை.

Sumathi. said...

ஹாய்,
அருமையான கவிதை போங்க...

நிஜமாவே ரொம்ம நல்லாயிருக்கு.

இதற்கு முன் கவிதையும் கூட தான்.

simply excellent.

Anonymous said...

//மனதெல்லாம்
மறத்து விட்ட கடமை எனது..
//

MMmm, understood.

btw, missed your prev post on love. ippa thaan padichen. good one. :)

Anonymous said...

Beautiful..

Lines I liked-
இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது..

surya said...

முதலில் வாழ்த்துக்கள்.
கவிதை நல்லா வந்திருக்கு.

இப்போ சிறு அலசல்


இதழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது..
மலரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது..

புரியலையே.......

surya said...

இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது..


சரியா சொன்னீங்க
பெண் என்றால் அழுகை
ஆண் என்றால் வ்லியிலும் சிரிப்பு தான்

surya said...

"இதோ
அர்த்தம் தொலைத்த கவிதைகள் உனது..
விழித்தும்
கலைய மறுக்கும் கனவுகள் எனது..
தேவதை கனவுகள்.. "

வெறும் கனவுகள் மட்டும் தானா?

surya said...

"கலைய மறுக்கும் கனவுகள்"

கலைய மறுக்கும் கனவுகள் கற்பனைக்காக என்றால்
நிறைய கனவுகள் காண வாழ்த்துக்கள்

கலைய மறுக்கும் கனவுகள்
கற்பனை அல்ல என்றால்
கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்

Mayaavi said...

first time here...kavidhai nallaa irukku...!!!

சுப.செந்தில் said...

டைட்டில்ல போட்ட மாதிரியே உள்ள ஏகப்பட்ட தேவதைகளைப் போட்டு அசத்திட்டீங்க!

Dreamzz said...

@ace
//kavithai superunga.. nalla irukku //
thanks ace :)

Dreamzz said...

@sumathi
//ஹாய் ட்ரீம்ஸ்,
மனம் மகிழ்ச்சியில் நிறைத்தது
உனது கவிதை,
அதே மனம் பாராட்டத் துடித்தது மகிழ்ச்சியில் உன்னை.
//
thanks sumathi! ungal paaratil enathu manamum magilndadhu :)

//ஹாய்,
அருமையான கவிதை போங்க...
நிஜமாவே ரொம்ம நல்லாயிருக்கு.//
appo ithakku munna varai chumma kaati soneengala :((

//இதற்கு முன் கவிதையும் கூட தான்.//
thanks :)

Dreamzz said...

@vedha
அவ்வ்வ்வ்வ்.. ரொம்ப நல்லவங்க நீங்க! thanks you :)

//உன் விழிகளே
அவள் நிலவுகள்
என புரியாமல் தேடுகிறாளோ?//
:) இருக்கலாம்!!

//சூப்பரான வரிகள் ட்ரீம்ஸ்:)//
thanks vedha!

//சில இடங்களில் புரியவில்லை,//
LOL!

/மலரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது../
sollidaren!

//சில திருத்தங்கள்,
/இரைந்து கிடக்கும்/
இறைந்து கிடக்கும்
/மறத்து விட்ட கடமை எனது../
மரத்து.. //
thanks.. mathidaren!

Dreamzz said...

@ambi
//MMmm, understood.

btw, missed your prev post on love. ippa thaan padichen. good one. :) //

rendukkum nanri thala!

Dreamzz said...

@pria
//Beautiful..
Lines I liked-
இமையெல்லாம்
திறந்து வரும் கண்ணீர் உனது..
வலியெல்லாம்
கடந்து வரும் சிரிப்பு எனது.. //
:) nanri pria!

Dreamzz said...

@surya
//முதலில் வாழ்த்துக்கள்.
கவிதை நல்லா வந்திருக்கு.//
thanksnga!

//இப்போ சிறு அலசல்//
ithukku innum oru periya thanks!


//இதழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது..
மலரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது..
...
புரியலையே....... //
sollidaren..

//சரியா சொன்னீங்க
பெண் என்றால் அழுகை
ஆண் என்றால் வ்லியிலும் சிரிப்பு தான் //
unmai! :) atleast enai porutha varai!

//வெறும் கனவுகள் மட்டும் தானா? //
ஆமாம்.. கனவாகிப்போன கனவுகள்..

//கலைய மறுக்கும் கனவுகள் கற்பனைக்காக என்றால்
நிறைய கனவுகள் காண வாழ்த்துக்கள்
கலைய மறுக்கும் கனவுகள்
கற்பனை அல்ல என்றால்
கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் //

ஹி ஹி!! நன்றிங்க சூர்யா!
BTW, if you dint note, என் எல்லா கவிதைகள்ளும் எப்பொழுதும் சோகத்தில் முடிகின்றன ;)
...கனவாகிப்போன கனவுகள்

KK said...

innama yezhuthureenga thala :) yengalukku appadiye oru tuition yedukalame :D

Marutham said...

:D
Sorry lateeeeeeeee

Marutham said...

Photo's elaam super :P
Anaal epa paaru figure photo podreenga :P
Diversion ilaya?
Silar post'a padika marandhu poi Screen pathu jollu vitutu irukaangalaam :D

Marutham said...

2nd kavidhai padikrapo nala elaam iruu..
Anaal summa sola koodadhu -
Kavignargal elaam dharma adilerndhu easy'a escape aydalaam ;)
//He flirts with other women whenever he sees a reflection of her in that person even hough it is not the same.//
Ipdi soli - oora emathalaam ;)

Hehe..

Kavidhai elaamey arumai dreamz :)

Divya said...

எனது, உனது......அப்படி , இப்படி.......அசத்திப்புட்டீங்க !