Saturday, April 05, 2008

ஒற்றை வலி கவிதை (அழகிய கவிதை V)

இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை



ஒற்றை வரி கவிதை
காதல்
ஒற்றை வலி கவிதை
காதலி..

காதலில் என்ன பிடிக்கும்?
காத்திருத்தல்...
அதில் தான்
காதல் திருத்தமாக எழுதப்படும்



எத்தனை நாள் காத்திருந்தாலும்
மழையை வேண்டத்தான் செய்யும்
வரண்ட பூமி..
நானும் என் காத்திருப்பும் கூட
அப்படி தான்..

காதல் மொழி..
நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது



"உனக்கு என்ன சாமி பிடிக்கும்டா?"
'காதல் சாமி'
"அது எங்க இருக்கு?"
'என் கண் முன்னாடி'
வெட்கிச்சிரிக்கின்றாய்..
அட உண்மை தான்..
நீ என்னை பார்த்திருக்கையில்
காதல் saw me தானே!

'உன் காதல் எவ்வளவு ஆழம்டா"
'ஐந்து அடி, மூன்று அங்குலம்'
'ஹையே..'
பழித்து காட்டியே
பறித்தும் கொள்கின்றாய்
என்னையும் என் கனவுகளையும்.



பட்டு மோசடி..
நீ தீண்டவென
உயிர் துறந்த
பட்டுப்பூச்சியின் நூற்புடவையை
எவனோ ஒருவன்
விலை போட்டு
உன்னிடமே விற்பது!

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர ஆராய்ந்தால் மட்டுமே மெய்யாம்..
விரல் தீண்டும் தூரம் வா
தேவதைகள் மெய்யா பொய்யா?
பார்க்கலாம்..

28 மறுமொழிகள்:

Thamiz Priyan said...

சில வார்த்தை கவிதைகள் :)

ரசிகன் said...

//காதல் மொழி..
நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது
//

அடடா... கவிதையை கேட்டாலே சும்மா... அதிருதில்ல...

ரசிகன் said...

//கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர ஆராய்ந்தால் மட்டுமே மெய்யாம்..
விரல் தீண்டும் தூரம் வா
தேவதைகள் மெய்யா பொய்யா?
பார்க்கலாம்..//

அவ்வ்வ்வ்வ்.... ஒன்னும் சொல்லறதுக்கில்ல,,:))))

ரசிகன் said...

//எத்தனை நாள் காத்திருந்தாலும்
மழையை வேண்டத்தான் செய்கின்றது
வரண்ட பூமி..
நானும் என் காத்திருப்பும் கூட
அப்படி தான்..
//

இது சூப்பர்...:)

கப்பி | Kappi said...

என்னமா ஃபீல் பண்றயே மாப்பு :))

Nimal said...

Totaly சூப்பர்!!!

k4karthik said...

//நீ என்னை பார்த்திருக்கையில்
காதல் saw me தானே!//

show ur leg plzzz....

CVR said...

அட அட அடா!!
கவிதை கவிதை.......

இம்புட்டு உருகறியே ராசா!!
உன் காதல் சீக்கிரமே கை சேர வாழ்த்துக்கள்!!:P

Anonymous said...

அப்பாடா உன் பழைய formக்கு வந்துட்டே dreamz!!! வாழ்த்துக்கள்
அன்புடன் அருணா

தமிழ் said...

/எத்தனை நாள் காத்திருந்தாலும்
மழையை வேண்டத்தான் செய்யும்
வரண்ட பூமி..
நானும் என் காத்திருப்பும் கூட
அப்படி தான்../

அருமை

/இம்புட்டு உருகறியே ராசா!!
உன் காதல் சீக்கிரமே கை சேர வாழ்த்துக்கள்!!/

:)))))))))))))))))))

நிவிஷா..... said...

Again 'azhakiya kavithai' rocks:))

\\காதல் மொழி..
நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது\\

romba bayamo, ipdy heart athirudhu:))

Nice kavidhai:))

natpodu
Nivisha.

My days(Gops) said...

13 la aaajar :)

My days(Gops) said...

//காத்திருத்தல்...
அதில் தான்
காதல் திருத்தமாக எழுதப்படும்//

ஆமா அதுக்குனு ரெம்ப ஓவரா காத்திருந்தா காதல் வேற திசையில திரும்பி நின்னு பல்லை காட்டிட போகுது பார்த்து :)...

My days(Gops) said...

//எத்தனை நாள் காத்திருந்தாலும்
மழையை வேண்டத்தான் செய்யும்
வரண்ட பூமி//

அது இயற்க்கை....


/நானும் என் காத்திருப்பும் கூட
அப்படி தான்//
அட்ரா அட்ரா...

My days(Gops) said...

//நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது//

ஒருவேளை Bulldozer la வருவாங்க போல....


//நீ என்னை பார்த்திருக்கையில்
காதல் saw me தானே!//

அட்ரா அட்ரா இப்படி saw machine ah பட்டைய கிளப்புறீங்களே...


//show ur leg plzzz....//
show ur legs plzz..... :)

My days(Gops) said...

//'உன் காதல் எவ்வளவு ஆழம்டா"
'ஐந்து அடி, மூன்று அங்குலம்'
'ஹையே..'
பழித்து காட்டியே
பறித்தும் கொள்கின்றாய்
என்னையும் என் கனவுகளையும்.
//

உட்கார்ந்து யோசிப்பீங்களோ????

டாப்பா கீது...

Sumathi. said...

Hai Dinesh,

//நீ என்னை பார்த்திருக்கையில்
காதல் saw me தானே!//

wow... wow.....Exlnt..Exlnt..


keep it up.

Priya said...

நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது

Dreamz, its very sensual and passionate feeling about love. Excellent asusual. Since I was away, cudn't be regualar here.

ஸ்ரீ said...

காதல் சாமியும், காதல் ஆழம் ரெண்டும் ரொம்ப சூப்பர் மாப்பி. எப்படித்தான் சிந்திக்கிறாங்களோ?

ஒற்றை வலி கவிதை காதலியா? வாஸ்தவம் தான்.

ஷாலினி said...

//நீ என்னை பார்த்திருக்கையில்
காதல் saw me தானே!//

'saw' ku innoru artham rambam, so kaadhal 'saw' me thaney nu antha ponna kekureengala? :P

romba arukaatheenga paavam ponnu ;)

ஷாலினி said...

//ஒற்றை வரி கவிதை
காதல்
ஒற்றை வலி கவிதை
காதலி..//

migraleve tablet kudunga otrai thalai vali(migraine) poyurum unga kaadhaliku :P

ஷாலினி said...

//நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது//

mothalla poi cardiologist paarunga dreamzz, etha heart murmur ra iruka pothu..hehe

ஷாலினி said...

//'ஐந்து அடி, மூன்று அங்குலம்'
'ஹையே..'//

high ye va..ithu low ve'nga :P

ஷாலினி said...

//பட்டுப்பூச்சியின் நூற்புடவையை
எவனோ ஒருவன்
விலை போட்டு
உன்னிடமே விற்பது!//

evano illa, antha thiruttu paya neenga than..haha :)

ஷாலினி said...

//விரல் தீண்டும் தூரம் வா
தேவதைகள் மெய்யா பொய்யா?
பார்க்கலாம்..//

paakarthoda niruthuna sari ;)

ஷாலினி said...

kavidhai nalla iruku. good.good :)

itha sollama poita aparam adutha post ennala poda mudiyaathulla..haha;) :)

ஜி said...

kadaisi kavithai top.....

Ileana kavithai attakaasam... maththa pada kavithaiyellaam ok ok thaan....

Shwetha Robert said...

Lovely poem,very very beautiful:-)