விழிக்கத்தி (அழகிய கவிதை VI)
இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை
5. ஒற்றை வலி கவிதை
6. விழிக்கத்தி
எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆவான்
கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள்
இரவு முழுதும்
இனிய கனவுகள் தரும்
காதல்..
விழிகள் நெடுக
முட்கள் தைத்து தூங்க சொல்வாள்
காதலி..
சிந்தனை சிறையில் இருந்தேன்..
'ஹலோ.. என்ன பகல் கனவா?'
கனவே வந்து தட்டி எழுப்பியது
நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்!

ஓராயிரம் யானைகள் கொன்றால்
பரணியாம்!
என்னாயிரம் கனவுகள் வென்றதால்
காதலியோ?
மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..

எதிரே நடக்கையில்
ஏதேச்சையாக
உந்தன் விழிக்கத்திகளை
வீசி செல்கின்றாய்..
தன் மேல் தான் எறிவதாக சொல்லி
துடிக்க மறுத்து அடம் செய்கின்றது
எனது இதயம்!
நீ நடந்து என் பக்கம் வர
உன் காலடி தடங்களில்
தெரிந்த காதல் சுவடுகள்..
நீ என்னை விட்டு விலகி
செல்லும் தடங்களில் மட்டும்
தெரியாமலேயே போனது..
நிழல்கள் தங்கிவிட
நிஜங்கள் நீங்கிவிடுமோ?

ஓர் நாள் ஓர் மாதம்
என குறித்து வைத்து சொன்னாலும்
எல்லா நாளும் எல்லா மாதங்களும்
எனை குறித்து வைக்காமலேயே
கொன்று போகுது உன் காதல்.
இன்னும் ஒரு வருடம் வரும்
இன்னும் ஒரு காதலர் தினம் வரும்
இன்னும் ஒரு காதல் கூட வரலாம்..
ஆனால்..
நீ வரத்தானடி நான் காத்திருக்கின்றேன்..
இறைவன் ஆவான்
கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள்
இரவு முழுதும்
இனிய கனவுகள் தரும்
காதல்..
விழிகள் நெடுக
முட்கள் தைத்து தூங்க சொல்வாள்
காதலி..
சிந்தனை சிறையில் இருந்தேன்..
'ஹலோ.. என்ன பகல் கனவா?'
கனவே வந்து தட்டி எழுப்பியது
நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்!

ஓராயிரம் யானைகள் கொன்றால்
பரணியாம்!
என்னாயிரம் கனவுகள் வென்றதால்
காதலியோ?
மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..

எதிரே நடக்கையில்
ஏதேச்சையாக
உந்தன் விழிக்கத்திகளை
வீசி செல்கின்றாய்..
தன் மேல் தான் எறிவதாக சொல்லி
துடிக்க மறுத்து அடம் செய்கின்றது
எனது இதயம்!
நீ நடந்து என் பக்கம் வர
உன் காலடி தடங்களில்
தெரிந்த காதல் சுவடுகள்..
நீ என்னை விட்டு விலகி
செல்லும் தடங்களில் மட்டும்
தெரியாமலேயே போனது..
நிழல்கள் தங்கிவிட
நிஜங்கள் நீங்கிவிடுமோ?

ஓர் நாள் ஓர் மாதம்
என குறித்து வைத்து சொன்னாலும்
எல்லா நாளும் எல்லா மாதங்களும்
எனை குறித்து வைக்காமலேயே
கொன்று போகுது உன் காதல்.
இன்னும் ஒரு வருடம் வரும்
இன்னும் ஒரு காதலர் தினம் வரும்
இன்னும் ஒரு காதல் கூட வரலாம்..
ஆனால்..
நீ வரத்தானடி நான் காத்திருக்கின்றேன்..
--
பி.கு: கடைசி இரண்டு கவிதைகள், காதலர் தினம் ஒட்டி எழுதியது. வெளியில சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
30 மறுமொழிகள்:
ஐ நான் தான் பஸ்ட்டா? :)
ஒரு சில கவிதைகள் அழகென்றால் குறிப்பிட்டு சொல்லியிருப்பேன். இங்க எல்லாமே சூப்பர்.
"நிழல்கள் தங்கிவிட
நிஜங்கள் நீங்கிவிடுமோ?" அழகான உண்மையான வரிகள்.
கடைசி கவிதையும் தூள். ஐயா என்ன மாதிரி குட்டி பசங்களையும் கொஞ்சம் வாழவிடு ;)
//
எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆவான்
கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள் //
அவ்வ்வ்வ்வ்வ்..... ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:)))))
//
எதிரே நடக்கையில்
உந்தன் விழிக்கத்திகளை
வீசி செல்கின்றாய்..
தன் மேல் தான் எறிவதாக சொல்லி
துடிக்க மறுத்து அடம் செய்கின்றது
எனது இதயம்!//
ஆஹா...
//இன்னும் ஒரு வருடம் வரும்
இன்னும் ஒரு காதலர் தினம் வரும்
இன்னும் ஒரு காதல் கூட வரலாம்..
ஆனால்..
நீ வரத்தானடி நான் காத்திருக்கின்றேன்.. //
சூப்பர்.. இதுதான் டிரிம்ஸ் டச்..
கலக்கல் மாம்ஸ்:)
The first few lines are little conservative compared to last few ones.
மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..
Enjoyed these lines.
//ஓராயிரம் யானைகள் கொன்றால்
பரணியாம்!//
Appadiya? Bharani kitta appo inimae konjam mariyadhaiyodavae nadandhukanum :)
/எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆவான்
கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள்/
/ஓராயிரம் யானைகள் கொன்றால்
பரணியாம்!
என்னாயிரம் கனவுகள் வென்றதால்
காதலியோ?/
அருமையான வரிகள்
//எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆவான்//
ohh school teacher ilaya apo? :P
//கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள்//
ipo ellam kaneer katru thara lover vena just frienda irunthaaley pothum..:)
//இரவு முழுதும்
இனிய கனவுகள் தரும்
காதல்..//
athan ellarum sweet dreams nu solraangala apo ;)
//விழிகள் நெடுக
முட்கள் தைத்து தூங்க சொல்வாள்
காதலி..//
and kaadhalan :)
//சிந்தனை சிறையில் இருந்தேன்..
'ஹலோ.. என்ன பகல் கனவா?'
கனவே வந்து தட்டி எழுப்பியது
நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்!//
alo, still pagal kanavu than kandukitu irukeenga... evlo nerama unga phone ringing...ezhunthu hello sollunga na...haha :P
//ஓராயிரம் யானைகள் கொன்றால்
பரணியாம்!
oru second naa baraniyaa biriyaani nu padichuten :P hehe.. morning larunthu viratham...athan :P
//என்னாயிரம் கனவுகள் வென்றதால்
காதலியோ?//
ennayiram kanavugalai vendral illa.. unnai kanavugalai kondral than kaadhal(i) :P just kidding :)
//மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..//
ada irukavey iruku french,hindhi,urudu,arabic,chinese..etha onna eduthu adichu vidunga anna :) epadiyum sollaporathu kadhalikku puriya porathilla :P
//எதிரே நடக்கையில்
ஏதேச்சையாக
உந்தன் விழிக்கத்திகளை
வீசி செல்கின்றாய்..
தன் மேல் தான் எறிவதாக சொல்லி
துடிக்க மறுத்து அடம் செய்கின்றது
எனது இதயம்!//
inimey ethirey nadakaama.. koodavey nadaka sollunga.. problem solved ;)
//நீ நடந்து என் பக்கம் வர
உன் காலடி தடங்களில்
தெரிந்த காதல் சுவடுகள்..
நீ என்னை விட்டு விலகி
செல்லும் தடங்களில் மட்டும்
தெரியாமலேயே போனது..
நிழல்கள் தங்கிவிட
நிஜங்கள் நீங்கிவிடுமோ?//
unga kaadhali slipper podura pazhakam illaya.. ohhh beach la meet panneengalo :P
athaney pathen...mosaic and carpet floor la epadi kaaladi thadam vanthuchu nu :P
\மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..\\
Very very nice lines dreamz:))
kadhaliyin vizhi kathiya.....unga kavithai varihalin vaarthaihal koormaiya??
chumma polambi thalli yirukireenga:))))
natpodu
Nivisha.
\\இரவு முழுதும்
இனிய கனவுகள் தரும்
காதல்..
விழிகள் நெடுக
முட்கள் தைத்து தூங்க சொல்வாள்
காதலி..
சிந்தனை சிறையில் இருந்தேன்..
'ஹலோ.. என்ன பகல் கனவா?'
கனவே வந்து தட்டி எழுப்பியது
நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்!\\
iravu muluvathum kanavu varuthunu solreenga,
pagalilum kanavu kanreinu solreenga........appo eppo than kanavu kanama irupeenga???
wake up sir:))
natpodu
Nivisha.
கலக்கல்ஸ்!!
//ஓர் நாள் ஓர் மாதம்
என குறித்து வைத்து சொன்னாலும்
எல்லா நாளும் எல்லா மாதங்களும்
எனை குறித்து வைக்காமலேயே
கொன்று போகுது உன் காதல்//
itha purivey late achu... enna maari tubelight ta un lover iruntha kizhunjuthu po ;)
//இன்னும் ஒரு வருடம் வரும்
இன்னும் ஒரு காதலர் தினம் வரும்
இன்னும் ஒரு காதல் கூட வரலாம்..
ஆனால்..
நீ வரத்தானடி நான் காத்திருக்கின்றேன்..//
wrong bus stand la wrong bus ku wait panna... kaal than valikum.. athey maari..
long time ma wrong person ku wait panna... manasu than valikum...
ada ada ada.. thathuvam thaana varuthu.. :)
//பி.கு: கடைசி இரண்டு கவிதைகள், காதலர் தினம் ஒட்டி எழுதியது. வெளியில சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.//
aniki busy ya iruntheengalo :P
hahaha... night veetuku vantha enaku adi than pola :P
kavidhai as usual kalakal :)I like it!!
//கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள்
//
பிரதர்,பிறக்கும் போதே எல்லோரும் கண்ணீரோடு தான் பிறக்கிறார்கள்....
அது இயற்க்கை...
so, கண்ணீரை காதலியோடு ஓப்பிட்டு அவங்களை பெரிய ஆளா காட்டாதீங்க.. :)
//சிந்தனை சிறையில் இருந்தேன்..
'ஹலோ.. என்ன பகல் கனவா?'
கனவே வந்து தட்டி எழுப்பியது
நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்//
நீங்க மட்டும் மத்திய சிறையில் இருந்து இருந்தா, வார்டன் லத்தில தான் wake up பண்ணி இருப்பாரு உங்களை.. :)
//இன்னும் ஒரு வருடம் வரும்
இன்னும் ஒரு காதலர் தினம் வரும்
இன்னும் ஒரு காதல் கூட வரலாம்..
ஆனால்..
நீ வரத்தானடி நான் காத்திருக்கின்றேன்..
//
கவலை படாதீங்க பிரதர்... :)
தமன்னா போட்டோ சூப்பர்...
//ஒரு சில கவிதைகள் அழகென்றால் குறிப்பிட்டு சொல்லியிருப்பேன். இங்க எல்லாமே சூப்பர்.
//
repeatuuu.......
Hai Dinesh,
//மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..//
//நீ நடந்து என் பக்கம் வர
உன் காலடி தடங்களில்
தெரிந்த காதல் சுவடுகள்..//
exllent.. simply superb...enaku romba pidichadu iduthaan.
//நீ என்னை விட்டு விலகி
செல்லும் தடங்களில் மட்டும்
தெரியாமலேயே போனது..
நிழல்கள் தங்கிவிட
நிஜங்கள் நீங்கிவிடுமோ?//
அப்பாடா ...மீண்டும் கவிதைக்கு வந்தாச்சா? சூப்பர்!
அன்புடன் அருணா
Post a Comment